அறுசுவையும்... அஞ்சறைப் பெட்டியும்

அறுசுவையும்... அஞ்சறைப் பெட்டியும்

வகை: சமையல் (Samayal)
எழுத்தாளர்: மருத்துவர் கு. சிவராமன்
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184766561
Pages : 87
பதிப்பு : 2
Published Year : 2015
விலை : ரூ.110
In Stock , Delivered in 2-3 business days
Buy now
தமிழ்ப் பெரியார்கள் விஞ்ஞான ரீதியில் கோழிப்பண்ணை அமைத்தல் (old looking)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தற்போது உருவாகியுள்ள வாசிப்புப் பழக்கம் உடலைக் குறித்தும் சிந்திக்க வைத்துள்ளது. அக,புற நெருக்கடிகளால் சிக்கித் தவிக்கும் மனிதனை அதிலிருந்து விடுதலை செய்யும் அருமருந்தாக தற்போது புத்தகங்கள் இருக்கின்றன. புத்தகங்கள் தற்போது இரண்டு பணிகளைச் செய்ய வேண்டியுள்ளது. ஒன்று, மனதை நெருக்கடியில் இருந்து விடுவிப்பது; மற்றொன்று உடலை நோயிலிருந்து காப்பது. மருத்துவரிடம் செல்லாமல் கிடைக்கும் மருந்துகளைக் கொண்டு நம்முடைய நோயைக் குணமாக்கிக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தால் நாமும் மருத்துவர்தானே! பாட்டிகளின் கை வைத்தியத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிட முடியாது. அவர்களின் நினைவுகளில் ஒரு மருத்துவ ஆய்வுக்கூடமே அன்று இருந்தது. எந்தவித பின்விளைவுகளும் இல்லாத அத்தகைய சித்த மருத்துவத்தை மக்கள் இன்று அதிக அளவில் நாடத் தொடங்கியுள்ளனர். இதில் ஆனந்த விகடனின் பங்களிப்பு மிக முக்கியமானது. ஆறாம் திணைதான் அதற்கான வாசல். ஆறாம் திணை தந்த மருத்துவர் கு.சிவராமனின் மற்றுமொரு படைப்புதான் இந்த நூல். பாட்டிக்கும் பேத்திக்குமான உரையாடல் வடிவில் அனைத்து விஷயங்களையும் தந்திருப்பது இந்தப் புத்தகத்தின் சிறப்பு. மூட்டுவலிக்கு முடக்கத்தான், ஆழ்ந்த தூக்கத்துக்கு அமுக்கராங் கிழங்கு, பித்தத் தலைவலிக்கு சுக்குக் கஷாயம், எலும்புக்குக் கேழ்வரகு, கண்ணுக்குத் தினை, அரிப்பைப் போக்க அருகம்புல் சாறு என்று நோயைப் போக்குவதற்கு மட்டும் அல்லாது தோல் சுருக்கம் மறைய தோசை மாவு, மீசையை மழிக்க மூலிகை திரெடிங் என்று அழகுக் குறிப்புகளையும் தந்திருப்பது கூடுதல் சிறப்பு. டாக்டர் விகடனில் வெளிவந்தபோதே மிகுந்த வரவேற்பைப் பெற்ற தொடர் இப்போது நூல் வடிவில் உங்கள் கைகளில். உங்கள் பாட்டி விட்டுச்சென்ற வைத்திய முறைகளை இந்தப் புத்தகம் செய்யும் என்பதில் ஐயமில்லை!

  • இந்த நூல் அறுசுவையும்... அஞ்சறைப் பெட்டியும், மருத்துவர் கு. சிவராமன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , அறுசுவையும்... அஞ்சறைப் பெட்டியும், மருத்துவர் கு. சிவராமன், , Samayal, சமையல் , Samayal,மருத்துவர் கு. சிவராமன் சமையல்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy books, buy Vikatan Prasuram books online, buy tamil book.

ஆசிரியரின் (மருத்துவர் கு. சிவராமன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஏழாம் சுவை - Ezham Suvai

ஆறாம் திணை - Aaram Thinai

ஆறாம் திணை (பாகம் 2) - Aaram Thinai (Part 2)

சுற்றமும் சூழலும் நட்பும்

மற்ற சமையல் வகை புத்தகங்கள் :


சுவைமிகு ரொட்டிகள், பருப்புக் கறி வகைகள்

வடஇந்திய தென்னிந்திய சைவ உணவு வகைகள்

காய்கறி மற்றும் பழ சாலெட் வகைகள்

ருசியான ஊறுகாய்கள் - Rusiyana Oorukaigal

விதவிதமான தோசை வகைகள்

சுத்தமாக சுவையாக அசைவ உணவு தயாரிக்கும் முறைகள் - Suththamaga Suvaiyaaga Asaiva Unavu Thayarikkum Muraigal

செட்டிநாடு சைவ சமையல் - Chettinadu Saiva Samayal

சமையுங்கள் ருசியுங்கள்

கர்நாடக ருசி - Karnataka Rusi

கை மணக்கும் கிராமத்துச் சமையல்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பட்டத்து யானை - Pattathu Yaanai

தேசாந்திரி - Deshanthiri

சத்தியமூர்த்தி கடிதங்கள் (பாகம் 2) - Sathyamoorthi Kadithangal(part 2)

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி - Kapalotiya Tamilan V.O.C

பொது அறிவும் நடப்பு நிகழ்வுகளும் (பொது அறிவுக் களஞ்சியம் வரிசை - 5)

சுந்தர காண்டம் - Sundhara kaandam

அறுபத்து மூன்று நாயன்மார்கள் - Arupathu mundru naayanmargal

தேவி தரிசனம் - Devi Tharisanam

வருச நாட்டு ஜமீன் கதை - Varusa Naatu jameen Kadhai

புதிரா... புதையலா - Puthira…Puthayala

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91