தமிழ்ப் பெரியார்கள்

தமிழ்ப் பெரியார்கள்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: வ.ரா
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184766585
Pages : 120
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஜிப்ஸி அறுசுவையும்... அஞ்சறைப் பெட்டியும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சமூகத்தில் தங்கள் வாழ்வை ஆய்வுக்கு உட்படுத்தி அதனை மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக்கி மாறுதலை ஏற்படுத்தியவர்கள்தாம் பெரியார்கள். குறிப்பாக தமிழகத்தில், தங்களின் தியாக மனப்பான்மையினால் சமுதாயத்துக்கு தொண்டு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்திருக்கிறார்கள் சிலர். அவர்களையே தமிழ்ப் பெரியார்கள் என்கிறோம். இவர்கள் அறிவுலக மேதாவிகள். கொள்கைக் கோமான்கள். இவர்களின் வாழ்க்கை, வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டவை. இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் சிறந்தவர்கள். செக்கிழுத்தச் செம்மல் வ.உ.சி., மூதறிஞர் ராஜாஜி, தந்தை பெரியார் என இந்நூலில் கூறப்பட்டிருக்கும் பெரியார்கள் தங்கள் வாழ்வியலை அடுத்தவருக்கு அர்ப்பணித்தது எப்படி? இவர்கள் சமூகத்தில் நிகழ்த்திய மாற்றங்கள் என்ன? சாதனைகள் என்ன? பட்டியலிடுகிறார் நூலாசிரியர் வ.ரா. இந்நூலுக்குப் பெருமை, இதில் இடம் பெற்றுள்ள தமிழ்ப் பெரியார்கள் என்றால், மற்றொரு பெருமை இந்த நூலை இயற்றிய வ.ரா., என்றால் அது மிகையாகாது. மணிக்கொடி என்னும் பத்திரிகையைத் தொடக்கி தமிழகத்தில் மணிக்கொடி காலம் என்ற இலக்கிய சொல்லாட்சியை உருவாக்கியவர் வ.ரா., என்று அழைக்கப்படும் வ.ராமசாமி. இவர் மகாகவி பாரதியைக் கொண்டாடியவர். பத்திரிகையாளராகவும், நாவலாசிரியராகவும், எழுத்தாளராகவும் பணியாற்றி தன் வாழ்வியலை சமூகத்திடம் ஒப்படைத்தவர். அத்தகைய வ.ரா., தமிழ்ப் பெரியார்கள் என சிலரைத் தேர்ந்தெடுத்து இந்நூலில் தந்துள்ளார். இந்நூல் வாசிப்பதால் பெரியார்கள் யார் என்பதை அறியலாம். மாற்றத்தை விரும்பிய அறிவுலக மேதாவிகளைப் பற்றி அவர்களின் தியாகத்தைப் பற்றி, சமுதாய சீர்திருத்தத்தைப் பற்றி தெரிந்து கொள்ளலாம். வாருங்கள்... மேதாவிகளின் மேன்மையை அறிய பக்கத்தைப் புரட்டுங்கள்.

  • இந்த நூல் தமிழ்ப் பெரியார்கள், வ.ரா அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தமிழ்ப் பெரியார்கள், வ.ரா, , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,வ.ரா கட்டுரைகள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy books, buy Vikatan Prasuram books online, buy tamil book.

ஆசிரியரின் (வ.ரா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சுந்தரி

கோதைத் தீவு

மகாகவி பாரதியார் - Mahakavi Bharathiyar

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


பாரதியின் கவிதைகளில் விஞ்சிநிற்கும் நாட்டுப்பற்று!

தமிழக மலையின மக்கள் - Tamilaga Malaiyina Makkal

ஜெயகாந்தன் ஒரு பார்வை - Jayakandhan Oru Paarvai

வழிகாட்டுதலும் ஆலோசனை கூறுதலும் - Valikaatuthalum Aalosanai Kooruthalum

விஸ்லாவா சிம்போர்ஸ்க்கா ஹிட்லரின் முதல் புகைப்படம்

தென் தமிழகத்தில் கத்தோலிக்கம்

மனதில் உறுதி வேண்டும்

என் கண்ணின் மணிகளுக்கு - En Kannin Manigalukku

இது மோடியின் காலம் - Idhu Modiyin Kaalam

மசால்தோசை 38 ரூபாய் - Masala Dosai 38 Rs

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வன்னி யுத்தம் களத்தில் நின்ற கடைசி சாட்சியின் கண்ணீர் பதிவு! - Vanni Yutham Kalathil Nindra Kadasi Satchiyin Kanneer Pathivu !

மகாராணா பிரதாப சிம்மன் - Maharaana Pratab Simman

வீட்டிலேயே செய்யலாம் பிஸினஸ் - Veetilaye Seyyalaam Business

ஐயம் போக்கும் ஆன்மிகம் (பாகம் 4) - Iyam Pokkum Aanmeegam(part 4)

கண்டேன் கயிலையான் பொற்பாதம் - Kanden kayilayaan porpaatham

சில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 3) - Sila Nerangalil sila Anubavangal (part 3)

ஜெயம் மகாபாரதம் ஒரு மறுபார்வை - Jeyam Mahabharatham Oru Maruparvai

அழகு ஆரோக்கியம் தமிழச்சி முதல் அமலா பால் வரை - பிரபலங்களின் ஃபிட்னெஸ் ரகசியம்! - Azhagu Aarokyam Tamilatchi Muthal Amla Paal Varai-Prabalangalin Fitness Ragasiyam!

ஹர்ஷர் சாதனை படைத்த பேரரசரின் சரித்திரம் - Harshar Sathanai Padaitha Perarasarin Saritharam

நான்காம் ஆசிரமம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91