ஜிப்ஸி

ஜிப்ஸி

வகை: பயணக் கட்டுரை (Payanak Katturai)
எழுத்தாளர்: ராஜூ முருகன்
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184766318
Pages : 136
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.115
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
மீத்தேன் எமன் (நெஞ்சை உலுக்கும் உயிர் சாட்சியங்கள்) தமிழ்ப் பெரியார்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • உங்களுடைய கால் பெருவிரலிலோ, பல்லிலோ, தலையிலோ அல்லது இதயத்திலேயேகூட வலி இருந்தாலும் வேலை செய்யுங்கள்; வேலைதான் சிறந்த வலி நிவாரணி. மரணம், தூக்கம், க்ளோராஃபார்ம் ஆகியவற்றைவிட அதுதான் நன்றாக வேலை செய்யும்” என்றார் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த சீர்திருத்தவாதியும், எழுத்தாளருமான லியோனார்ட் உல்ஃப். வேலை! அதுவே செயல். நம்முடைய செயல் ஒவ்வொன்றும் நம்மை மேம்படுத்தும். நம்மை வாழவைக்கும். வாழும்போதே சிறப்பாக வாழ்கிறோம் என்ற உணர்வை நமக்கு நம்முடைய செயல்கள் ஏற்படுத்துகின்றன. அப்படிப்பட்ட செயல் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்? இதோ... பத்திரிகையாளர், எழுத்தாளர்,- திரைப்பட இயக்குநர் ராஜுமுருகன் போல. அவரது பயணத்தைப் போல செயல்கள் இருந்தால் அதுவே வாழ்வாகும். அதுவே பூரணத்துவம். ஆம்! ராஜுமுருகன் மேற்கொண்ட இலக்கு இல்லாத, இலக்குகளை கற்பித்த பயணம்தான், இதோ ‘ஜிப்ஸி’ என்ற பெயரில் உங்கள் கைகளில் தவழும் இந்த நூல். எந்த இடமும் சொந்த இடமாக இல்லாத, உயிரையும் உறவையும் தம்முடன் இணைத்து நிலம், நீர் ஆகியவற்றுடன் உறவாடி, காற்றுவழித் திரியும் நாடோடிகளைப் பற்றி நமக்கு தெரியாத- புரியாத வாழ்நிலைகளைத் தன் பயணத்தில் உணர்ந்து, அந்த உணர்வை வார்த்தைகளாக்கித் தந்துள்ளார் ராஜுமுருகன். ‘பச்சைத் தவளையைத் தின்னும் வாத்து பச்சை முட்டை போடும். தானியங்களைத் தின்னும் வாத்து பழுப்பு வண்ணத்தில் முட்டை போடும்’ & வாத்து மேய்க்கும் நாடோடிக் கூட்டத்திடம் இருந்து நமக்கு கிடைக்கும் தகவல் இது. இதுபோன்று ஏராளமான செய்திகளை, மனித மனத்தின் சொல்லாடல்களை, வரலாறுகளை தன்போக்கில் சொல்லிச் செல்லும்போது, ராஜுமுருகனும் ஜிப்ஸியாகவே உருமாறியிருக்கிறார். விகடனில் தொடராக வந்த ஜிப்ஸிக்கு கிடைத்த வரவேற்பு இப்போது நூல் வடிவெடுத்துள்ளது. ‘வட்டியும் முதலும்’ மூலம் சராசரி மனிதர்களின் நெகிழ்வைத் தந்த ராஜுமுருகன், ‘ஜிப்ஸி’ மூலம் நம்மை நெகிழ வைக்கிறார். காற்றுவழி மனிதர்களின் அற்புத தரிசனங்களைக் காண ஜிப்ஸியைத் தொடருங்கள்.

  • இந்த நூல் ஜிப்ஸி, ராஜூ முருகன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஜிப்ஸி, ராஜூ முருகன், , Payanak Katturai, பயணக் கட்டுரை , Payanak Katturai,ராஜூ முருகன் பயணக் கட்டுரை,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy books, buy Vikatan Prasuram books online, buy tamil book.

மற்ற பயணக் கட்டுரை வகை புத்தகங்கள் :


அதிசயக் கண்டம் அண்டார்க்டிகா (old book rare)

என்ன வளம் இல்லை நம் திருநாட்டில்?

கொல்லிமலை சித்தர்கள் மலை விசிட் அனுபவம்! - Kollimalai Sithargal Malai Visit Anubavam!

ஐக்கிய அரபு நாடுகளில் மறக்க முடியாத பயணம்

ஆழ்கடலில் சாகசப் பயணம்! - Azkadalil Saagasa Payanam

ஓ... செகந்திராபாத்

அடுத்த வீடு ஐம்பது மைல் - Adutha Veedu Iyampathu Mile

எனது வெளிநாட்டு அனுபவங்கள் - Yenathu velinattu anupavankal

மலேசிய வேருக்குள் தமிழர் இரத்தம்

கதிர்காம யாத்திரை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஹாய் மதன் (பாகம் 4) - Hai Madhan(part 4)

மறக்கவே நினைக்கிறேன் - Marakave Ninaikiraen

ஶ்ரீ ராமாநுஜர் - Sri Ramanujar

லாபம் தரும் வேளாண் வழிகாட்டி - Labam Tharum Velaan Vazhikaati

மழைப் பேச்சு இது இன்பத் தமிழ் - Malai Pechu Idhu Inba Tamil

பார்லர் போகாமலே பியூட்டி ஆகலாம் - Parlour pogamalae beuty aagalaam

தினம் தினம் திருநாளே! - Thinam thinam Thirunale!

பழகிய பொருள்... அழகிய முகம்! - Pazhagiya porul…Azhagiya mugam!

கத்தியின்றி ரத்தமின்றி..! - Kathiyindri rathamindri…!

Vikatan Notes 10th English (Based on the Revised Samacheer Textbook)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91