படிப்படியாய் படி

படிப்படியாய் படி

வகை: மாணவருக்காக (Manavargalukkaga)
எழுத்தாளர்: டாக்டர் இரா. ஆனந்த குமார் ஐ.ஏ.எஸ்
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184766547
Pages : 159
பதிப்பு : 3
Published Year : 2017
விலை : ரூ.130
In Stock , Delivered in 2-3 business days
Buy now
நீரிழிவு நோயில் உணவின் அற்புதங்கள் வருமானத்துக்கு வழி சொல்லும் வல்லுநர்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வதம்பச்சேரி என்னும் கிராமத்தில் தமிழ் வழிக் கல்வி பயின்று ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற டாக்டர் இரா.ஆனந்த குமார் தன் வாழ்க்கை அனுபவங்களைக் கலந்து இளைஞர்களுக்காக எழுதியுள்ள வழிகாட்டு நூல் இது. ஐ.ஏ.எஸ். என்பது இளைஞர்கள் பலருக்கு வாழ்வின் லட்சிய கனவாக உள்ளது. அப்படி ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றியை எட்டிப்பிடிக்க விரும்புபவர்களுக்கு அதை அடைய உதவும் வழிகளை, படிக்கும் அனுபவத்தை, கைக்கொள்ள வேண்டிய அறநெறிகளை ஒரு நண்பனைப் போல நின்று சுவையாக பேசியுள்ளார். படிப்பைச் சுமையாக நினைக்கும் இளைய தலைமுறைக்கு அதை சுகமாக மாற்றும் கலையை இந்த நூலில் கேலிச் சித்திரங்களுடன் கற்றுத் தருகிறார் நூல் ஆசிரியர். தனக்கு சொல்லிக்கொடுத்த ஆசிரியர்கள், நண்பர்கள், தன்னுடைய மேலதிகாரிகள் என்று அனைவரிடமும் இருந்தும் ஒவ்வொரு நல்ல விஷயத்தைக் கற்றுக்கொண்ட இவர், அதையே வாசகர்களுக்கும் பயனுள்ள விதத்தில் எடுத்துக்கூறியிருப்பது இந்த நூலின் சிறப்பு. ‘எதிர்ப்படுகின்ற எல்லோரிடத்திலும் ஏதாவதொன்றைக் கற்றுக்கொள்ள வேண்டும்’ என்ற திரைப்பட வசனத்தைப் போல தான் கற்றுக்கொண்டதை பிறருக்கும் பயன்படும்விதத்தில் கற்றுத் தருகிறார்; கற்றுப் பயன்பெறுங்கள்.

  • இந்த நூல் படிப்படியாய் படி, டாக்டர் இரா. ஆனந்த குமார் ஐ.ஏ.எஸ் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , படிப்படியாய் படி, டாக்டர் இரா. ஆனந்த குமார் ஐ.ஏ.எஸ், , Manavargalukkaga, மாணவருக்காக , Manavargalukkaga,டாக்டர் இரா. ஆனந்த குமார் ஐ.ஏ.எஸ் மாணவருக்காக,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy books, buy Vikatan Prasuram books online, buy tamil book.

மற்ற மாணவருக்காக வகை புத்தகங்கள் :


நான் எம்.பி.ஏ ஆவேன் - Naan M.B.A. Aaven!

படிப்பில் சிறந்து விளங்குவது எப்படி? - Padippil Siranthu Vilanguvathu Eppadi?

பிரச்னைகளைத் தீர்க்கலாமா - Prachinaigalai Theerkalama?

மதிபெண் பெறுவது எப்படி?

மூளைக்கு வேலை தந்திரக் கணக்குகள் 100

Complete Collection of Essays

A Basic Dictionary of SYNONYMS and ANTONYMS - Synonyms and Antonyms

எளிதில் கற்போம் ஹிந்தி - Elithil Karpom Hindi

மாணவர்களுக்கு...

பொது அறிவு 5000

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஆதலினால் ரொமான்ஸ் செய்வீர்! - Aathalinal Romance Seyveer!

சித்தர்களின் சொர்க்கபுரி பொதிகை மலை! - Sithargalin Sorkapuri Pothigai Malai!

யோகா... ஆஹா! - Yoga…aahaa!

பாலியல் வாழ்வின் மறுபக்கம் - Paaliyal Vaalvin Marupakkam

குருக்ஷேத்ரம் - Gurushetram

லிங்கம் - Lingam

விகடன் மேடை (வாசகர்களின் கேள்விகளுக்கு, பிரபலங்களின் பதில்கள்) - Vikatan Medai (Vasagargalin Kelvigalukku ,Prabalangalin Pathilgal)

மேலே உயரே உச்சியிலே

பிரிட்டானிகா தகவல் களஞ்சியம் (3 பாகங்களும்) என்சைக்ளோபீடியா - Britanica Thagaval Kalnjiyam (3 Parts)Encyclopodea

விகடன் இயர் புக் 2014 - Vikatan Year Book 2014

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk