நீரிழிவு நோயில் உணவின் அற்புதங்கள்

நீரிழிவு நோயில் உணவின் அற்புதங்கள்

வகை: சமையல் (Samayal)
எழுத்தாளர்: யசோதரை கருணாகரன்
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184766554
Pages : 231
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.115
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
நீங்களும் சமைக்கலாம் சிறுதானியம் படிப்படியாய் படி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இன்றைய தினம் பெரும்பான்மை மனிதர்களை கவலைப்பட வைக்கக்கூடியது எது தெரியுமா? அது நீரிழிவு நோய்தான். சர்க்கரை என்றால் வாய் இனித்த காலம் என்று ஒன்று இருந்தது. இப்போது யாரிடமாவது சர்க்கரை என்று சொல்லிப் பாருங்களேன்; நீரிழிவு நோயை மக்கள் சர்க்கரை நோய் என்று பயன்படுத்துவதால் சர்க்கரை என்றால் இப்போதெல்லாம் சோகம் ஆட்கொண்டு விடுகிறது. நீரிழிவு நோய் வந்தால் என்ன ஆகும்? ‘எப்படி இருந்த ஆளு இப்போ இப்படி ஆயிட்டாரே...’ என மற்றவர்கள் கேட்கத் தோன்றும் அளவுக்கு உடல் மெலிந்துவிடும். உயிரையும் பறிக்கும். நீரிழிவு நோய் எதனால் வருகிறது? இதற்கு பல காரணங்களைச் சொல்கின்றனர். இது பரம்பரை நோய். மேலும், உடல் பருமன், பல்வேறு நோய்களுக்காக உட்கொள்ளும் மருந்துகளால் ஏற்படும் பக்கவிளைவு, எந்தவித உடற்பயிற்சியும் இல்லாமல் உடம்பை வளர்ப்பது மற்றும் எந்த நேரமும் கணக்கு வழக்கு இல்லாமல் சாப்பிடுவது என நீரிழிவு நோய்க்கான காரணங்களை அடுக்குகின்றனர் மருத்துவ வல்லுநர்கள். சரி, இந்த நோய் நடுத்தர மற்றும் முதியோர்களை மட்டும்தான் தாக்குமா? இல்லை... அதற்கும் மேலே... 6 மாதக் குழந்தை தொடங்கி 60-ஐத் தாண்டிய முதியோர் வரை அனைவரையும் நீரிழிவு நோய் தாக்குகிறது. இதனைத் தடுக்க என்ன வழி? அதுதான் உணவுக்கட்டுப்பாடு. மாவுச்சத்துள்ள பொருட்களையும், கொழுப்புச்சத்துள்ள பொருட்களையும் குறைப்பது நீரிழிவைக் கட்டுப்படுத்தும். ‘நாம் சாப்பிடும் அரிசியே மாவுச்சத்து நிரம்பியது தானே?’ என்று கேள்வி கேட்பவர்களுக்குத்தான் இந்த அரிய புத்தகம். நீரிழிவு நோயாளிகள் எந்த உணவு சாப்பிடலாம்? அந்த உணவு வகைகள் என்னென்ன? இளம் வயது நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவு எது? உங்கள் எண்ணங்களுக்கு ஏற்றாற்போல் அடுக்குகிறார் உணவு ஆலோசகர் யசோதரை கருணாகரன். உணவைக் கட்டுப்படுத்தினால் உடல் உறுதியாகும். உடல் உறுதியானால் நீரிழிவு ஓடிப்போகும். கட்டுப்பாடுள்ள உணவுகளை அடையாளம் காட்டி, உணவுக் குறிப்புகளையும் வகைப்படுத்துகிறது இந்த நூல். நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த நூல் புத்தகமல்ல... புதையல்.

  • இந்த நூல் நீரிழிவு நோயில் உணவின் அற்புதங்கள், யசோதரை கருணாகரன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , நீரிழிவு நோயில் உணவின் அற்புதங்கள், யசோதரை கருணாகரன், , Samayal, சமையல் , Samayal,யசோதரை கருணாகரன் சமையல்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy books, buy Vikatan Prasuram books online, buy tamil book.

ஆசிரியரின் (யசோதரை கருணாகரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இதய நோய்களுக்கான உணவு முறைகள்

பல்வேறு நோய்களுக்கான உணவு முறைகள்

கர்ப்பிணிகளுக்கான உணவு முறைகள்

உடல் இளைக்க உணவு ஆலோசனைகள் - Udal Ilaikka Unavu Aalosanaigal

மற்ற சமையல் வகை புத்தகங்கள் :


சூப்பர் சைட்டிஷ் வகைகள்

காய்கறி மற்றும் பழ சாலெட் வகைகள்

விதவிதமான முட்டைச் சமையல்

விதம் விதமாய் சாதம், குழம்பு பொரியல் வகைகள்

தாமுவின் சுவையான இனிப்பு வகைகள் - Damuvin Suvaiyana Inippu Vagaigal

விருந்துகளில் பரிமாறக்கூடிய சைவஅசைவ உணவு வகைகள் (old book - rare)

அசத்தல் சமையல் சைவம் - Asathal Samayal: Saivam

பாரம்பரிய செட்டிநாடு சைவ அசைவ உணவு வகைகள் - Paarambariya Chettinad Saiva Asiva Unavu Vagaigal

30 நாள் 30 சுவை - 30 naal 30 suvai

105 பிரெட் சமையல் - 105 Bread Samaiyal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சிகரம் தொடுவோம் - Sigaram Toduvoam

வருமான வரி - Varumana Vari

கலாம் கனவு நாயகன் - Kalam Kanavu Nayagan

ஆறாம் திணை (பாகம் 2) - Aaram Thinai (Part 2)

சர்க்கரை நோய்... பயம் வேண்டாம்! - Sarkarai Noi…bayam Vendaam!

உங்களைப் பணக்காரர் ஆக்கும் புத்தகம் பணவளக்கலை

யூ ஆர் அப்பாயின்டெட் - You are Appointed

விகடன் இயர் புக் 2013 - Vikatan Year Book 2013

கல்யாண சமையல் சாதம் - Kalyana Samayal satham

ஆலயம் தேடுவோம் (பாகம் 1) - Aalayam theduvom(part 1)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk