வரவு பெருகுது... செலவு குறையுது! மண்புழு மன்னாரின் மகசூல் சூத்திரங்கள்

வரவு பெருகுது... செலவு குறையுது! மண்புழு மன்னாரின் மகசூல் சூத்திரங்கள்

வகை: விவசாயம் (Vivasayam)
எழுத்தாளர்: பொன். செந்தில்குமார்
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184766615
Pages : 246
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.165
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஆரோக்கியமாக வாழ ஆன்டிஆக்ஸிடன்ட் குற்றம் புரிந்தவர்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ‘இந்தியாவின் ஆன்மா கிராமங்கள்’ என்றார் மகாத்மா காந்தி. அந்த கிராமங்களின் பிராண வாயு விவசாயம். அந்த விவசாயத்தின் அனைத்து நிலைகளுக்கும் வகைகளுக்கும் அரிய ஆலோசனைகளை அள்ளி வழங்குகிறது இந்த நூல். பசுமை விகடனில் வெளிவந்து விவசாயப் பெருமக்களின் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘மண்புழு மன்னாரு’ பகுதிகள் ஏற்கெனவே ஒரு தொகுப்பு நூலாக வெளிவந்துள்ளது. அந்த நூலின் பகுதிகளும், அதன் பின்னர் பசுமை விகடனில் தொடர்ந்து வெளிவந்த ‘மண்புழு மன்னாரு’ பகுதிகள் மொத்தமாகத் தொகுக்கப்பெற்று வெளியாகியுள்ள நூல் இது. ‘ஆவாரை சேர்த்தால் நெல் அதிகம் விளையும், அரளிச் செடியில் இருக்கிறது பூச்சி விரட்டி, எப்போது, எதை விளைவித்தால் நல்ல லாபம் கிடைக்கும், எந்தப் பட்டத்தில் எந்தெந்த காய்கறிகளைப் பயிரிடலாம், பசு கன்று ஈனும்போது செய்ய வேண்டியவை, கால்நடைகள், கோழிகள் வளர்ப்பு என விவசாயத் தொழில்கள் சார்ந்த பலப்பல நுணுக்கமான தகவல்களை & எளிய மொழியில் விவசாயிகளின் தோளில் கைபோட்டுக் கொண்டு பேசுவது போல் சொல்கிறது இந்நூல். பல பகுதிகளுக்குப் பயணம் செய்து, விவசாய வாழ்வியலின் அனைத்து ஆழங்களுக்கும் சென்று அரிய தகவல்களை சேகரித்துத் தந்துள்ளார், நூலாசிரியரும் ‘பசுமை விகடன்’ பொறுப்பாசிரியருமான பொன். செந்தில்குமார். விவசாயிகளுக்கு எழும் சந்தேகங்களுக்கு அரும் பெரும் விளக்கங்களைத் தந்து அவர்களின் ஐயம் போக்குவதில் எப்போதும் இந்த நூல் முதலிடம் வகிக்கும் என்பது திண்ணம்.

  • இந்த நூல் வரவு பெருகுது... செலவு குறையுது! மண்புழு மன்னாரின் மகசூல் சூத்திரங்கள், பொன். செந்தில்குமார் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , வரவு பெருகுது... செலவு குறையுது! மண்புழு மன்னாரின் மகசூல் சூத்திரங்கள், பொன். செந்தில்குமார், , Vivasayam, விவசாயம் , Vivasayam,பொன். செந்தில்குமார் விவசாயம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy books, buy Vikatan Prasuram books online, buy tamil book.

ஆசிரியரின் (பொன். செந்தில்குமார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பணம் கொழிக்கும் விவசாய தொழில்நுட்பங்கள் - Panam Kolikkum Vivasaya Thozhil Nutpangal

இயற்கை வேளாண்மை அ முதல் ஃ வரை - Iyarkai Velaanmai A Muthal Akk Varai

வருமானத்துக்கு வழி சொல்லும் வல்லுநர்கள்

மண்புழு மன்னாரு - Manpulu Mannaru

லாபம் தரும் வேளாண் வழிகாட்டி - Labam Tharum Velaan Vazhikaati

மானாவாரியிலும் மகத்தான லாபம் - Maanavaariyulum Mahathana Labam

மற்ற விவசாயம் வகை புத்தகங்கள் :


தமிழக வேளாண்மை நிகழ்வும் வாய்ப்பும் - Thamizhaga Velanmai Nikazhvum Vaippum

விதைப்போம் அறுப்போம் - Vidhaippom Aruppom

நெல் வறட்சியிலும் மகசூல் தரும் பாரம்பரிய நெல் ரகங்கள்! - Nel Varatchiyulum Mahasool tharum Parambariya Nel Ragangal!

லாபம் தரும் வேளாண் வழிகாட்டி - Labam Tharum Velaan Vazhikaati

தேயிலைக் கொழுந்து - Theyilai Kolunthu

ஆடுகள் வளர்ப்பு

பூச்சிக்கொல்லிகள் நஞ்சாகும் - Poochikkollikal Nanchakum

ஒற்றை வைக்கோல் புரட்சி இயற்கை வேளாண்மை - Ottrai Vaikol Purachi Iyarrkai Velanmai

சுயவேலைவாய்ப்புகள் (விவசாயம்)

பணப்பயிர் கரும்பு சாகுபடி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


திரைச்சுடர்கள் - Thiraichudargal

அதிசயங்களும் மர்ம ரகசியங்களும் - Athisayangalum Marma Ragasiyangalum

கோபுலு ஜோக்ஸ் (பாகம் 2) - Gopulu Jokes (part 2)

கண்டேன் கயிலையான் பொற்பாதம் - Kanden kayilayaan porpaatham

நரேந்திரா - Narendra

இலக்கியச் சித்திரங்களும் கொஞ்சம் சினிமாவும் - Ilakiya Chithirangalu Konjam Cinemavum

ரமண பகவானும் திருக்கோயில்களும் - Ramana Bagavaanum Thirukoilkalum

காதல் வாழ்க - Kathal Valga

மனசே, நீ ஒரு மந்திரச்சாவி - Manase ,nee oru mandhirachaavi

வட்டியும் முதலும் - Vatiyum Muthalum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk