வேதங்கள் சொல்லும் வாழ்க்கை ரகசியம்

வேதங்கள் சொல்லும் வாழ்க்கை ரகசியம்

வகை: ஜோதிடம் (Jothidam)
எழுத்தாளர்: ப்ரம்மஶ்ரீ சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184766660
Pages : 368
பதிப்பு : 2
Published Year : 2016
விலை : ரூ.180
In Stock , Delivered in 2-3 business days
Buy now
மகரிஷிகள் சொல்லிவைத்த மங்கையர் இலக்கணம் (ஜோதிட சிந்தனைகள்) ஆரோக்கியமாக வாழ ஆன்டிஆக்ஸிடன்ட்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • எப்படி வேண்டுமானாலும் வாழலாம்’ என்பது விலங்கினங்களுக்குப் பொருத்தமாக இருக்கலாம். ஆனால், ‘இப்படித்தான் வாழவேண்டும்’ என்ற கோட்பாடு மனித இனத்துக்கே உரியது. இந்த உலகில் பிறந்த நாள் முதல் மறையும் நாள் வரை ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டிய வாழ்வியல் நெறிகளை வழங்குபவையே வேதங்கள். மனித வாழ்க்கை சார்ந்த விஷயங்கள் குறித்து தற்கால அறிவியலால் கண்டறியப்பட்டுள்ள அனைத்தும், அப்போதே வேதங்களில் சொல்லப்பட்டுள்ளன என்பதைப் பார்க்கும்போது வியப்பில் ஆழ்கிறோம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் தோன்றிய வேதங்கள், அன்றும் இன்றும் மட்டுமல்ல, என்றென்றும் நமக்கு உறுதுணை என்பதில் சிறிதும் ஐயமில்லை. இத்தகைய சிறப்பு வாய்ந்த வேதங்களை இன்றைய தலைமுறைக்குக் கொண்டு செல்லும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருபவர் ப்ரம்மஸ்ரீ சேஷாத்ரிநாத சாஸ்திரிகள். ‘வேதங்கள் சொல்லும் வாழ்க்கை ரகசியம்!’ என்ற தலைப்பில் சம்ஸ்காரங்களைப் பற்றி சாஸ்திரிகள் எழுதிய தொடர், ‘சக்தி விகட’னில் வெளிவந்தபோது அதற்குக் கிடைத்த மிகப் பெரிய வரவேற்பே, அவரது அளப்பரிய ஞானத்துக்குக் கிடைத்த வெற்றியின் அடையாளம். பண்டைய பாரதத்தின் ஒப்புயர்வற்ற வேதக் கருத்துகளை எளிய முறையில் இத்தனை சுவாரசியமாக விளக்க, இவர் போன்ற பெரியவர்களால்தான் முடியும். ‘வேதங்கள் சொல்லும் வாழ்க்கை ரகசிய’த்தை முழுமையாக அறிந்துகொள்வதோடு நில்லாமல், முடிந்தவரை கடைப்பிடிக்கவும் செய்வீர்கள் என்று நம்புகிறோம்.

  • இந்த நூல் வேதங்கள் சொல்லும் வாழ்க்கை ரகசியம், ப்ரம்மஶ்ரீ சேஷாத்ரிநாத சாஸ்திரிகள் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , வேதங்கள் சொல்லும் வாழ்க்கை ரகசியம், ப்ரம்மஶ்ரீ சேஷாத்ரிநாத சாஸ்திரிகள், , Jothidam, ஜோதிடம் , Jothidam,ப்ரம்மஶ்ரீ சேஷாத்ரிநாத சாஸ்திரிகள் ஜோதிடம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy books, buy Vikatan Prasuram books online, buy tamil book.

ஆசிரியரின் (ப்ரம்மஶ்ரீ சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மகரிஷிகள் சொல்லிவைத்த மங்கையர் இலக்கணம் (ஜோதிட சிந்தனைகள்)

ஜோதிட சாஸ்திரம் என்ன சொல்கிறது

மற்ற ஜோதிடம் வகை புத்தகங்கள் :


சங்கரகவி இயற்றிய சர்வார்த்த சிந்தாமணி மூலமும் உரையும்

மந்திர சக்தியும் யந்திர பூஜையும்

நலம் தரும் யோக முத்திரைகள்

கனவுகளும் பலன்களும் - Kanavugalum Palangalum

ஜாதகம் கணிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் - Jaadhagam Kanikka Kattrukkollungal

ஜோதிட கலாநிதி Dr. கே.என். சரஸ்வதியின் ஜோதிட அனுபவ ஆராய்ச்சிகள் - Jodhida Kalaanidhi Dr. K.N. Saraswathiyin Jodhida Anubava Aaraaichchigal

அதிர்ஷ்டப் பெயர் விஞ்ஞானம் - Athisdapeyar Vinganam

கும்ப லக்னம் (குணம் அதிர்ஷ்டம் ஆயுள் தொழில் கல்வி குடும்பம் என உங்கள் ஆயுளின் முழுப்பலன்கள்) - Kumbam

பிறந்த நட்சத்திரமும் உங்கள் அதிர்ஷ்டமும்

அநுபவ ஜோதிடம் முதல் பாகம் - Anubava Jodhidam - Part 1

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கொஞ்சம் அமுதம் கொஞ்சம் விஷம் - Konjam Amutham konjam Visham

டீன் ஏஜ் கேள்விகள் நிபுணர்களின் பதில்கள் - Teen Age Kelvikal Nibunarhalin Pathilgal

மார்டின் லூதர் கிங் ஜூனியர் - Martin Luthar King Junior

போஜராஜன் - Poja Rajan

வாத்ஸாயனரின் காமசூத்திரம் நவீன குடும்ப வாழ்க்கைக்கான பழங்கால இந்தியக் கையேடு - Vaathsayanarin Kamasuthiram Naveena Kudumba Valkaikana Palangala India Kaiyedu

TNPSC GROUP IV தேர்வு - TNPSC GROUP IV Thervu

நோய் தீர்க்கும் காய்கறிகள் - Noi Theerkum Kaikarigal

மண்வாசம் மண் மணமும் மருத்துவ ரகசியங்களும் - Manvasam Mann Manamum Maruthuva Ragasiyangalum

ராஜயோக வாஸ்து - Rajayoga Vastu

அலர்ஜியை தள்ளு ஆஸ்துமாவைவெல்லு - Alergyai Thallu Aasthumavai vellu

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback



support