மகரிஷிகள் சொல்லிவைத்த மங்கையர் இலக்கணம் (ஜோதிட சிந்தனைகள்)

மகரிஷிகள் சொல்லிவைத்த மங்கையர் இலக்கணம் (ஜோதிட சிந்தனைகள்)

வகை: ஜோதிடம் (Jothidam)
எழுத்தாளர்: ப்ரம்மஶ்ரீ சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184766677
Pages : 424
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.195
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
When Where Why & How of Jyothisha Saasthram வேதங்கள் சொல்லும் வாழ்க்கை ரகசியம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சூரியன், சந்திரன், நட்சத்திரம் இந்த மூன்று ஒளிகளும் இணைந்து உருவானது ஜோதிடம். ஜோதிஸ் என்ற சொல்லுக்கு பிரகாசம், விளக்கம், விளக்கு, ஒளி என்று பொருள் கொள்ளலாம். இருட்டில் மறைந்த பொருட்களை அடையாளம் காண விளக்கு பயன்படும். அதுபோன்று, இந்தப் பிறவியில் நமது சிந்தனைக்கு எட்டாமல் மறைந்திருக்கும்... முற்காலத்தில் நாம் செய்த செயல்பாடுகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வருவதுதான் ஜோதிடத்தின் வடிவம்! முற்காலச் செயல்பாடுகளின் விளைவுகளே கர்மவினை என்று விளக்கப்படுகிறது. ராசியோடும் நட்சத்திரத்தோடும் இணைந்த கிரகங்கள் காலத்துடன் இணைந்து, காலம் வழியாக நம்மில் இணைந்து கர்மவினைகளை- இன்ப, துன்பங்களை உணரவைக்கும். அப்படி, நாம் சந்திக்கப்போகும் அனுபவங்களை, மகரிஷிகளின் சிந்தனை முன்னரே கோடிட்டுக் காட்டிவிடும். ஆம்! கர்மவினை, காலம், முனிவர்களின் கணிப்பு ஆகிய மூன்றுமே ஜோதிடப்பகுதியின் அடித்தளம் என்று அழுத்தம் திருத்தமாகச் சுட்டிக்காட்டுகிறார் ப்ரம்மஸ்ரீ சேஷாத்ரிநாத சாஸ்திரிகள். அவற்றின் அடிப்படையில் த்ரிம்சாம்சகம், த்ரேக்காணம் முதலானவற்றின் பங்களிப்புகளும் விவரிக்கப்படுகின்றன. ‘‘கர்க்கடக ராசி லக்னமாகவோ, சந்திரன் இருக்கும் ராசியாகவோ அமைந்து, புதனின் த்ரிம்சாம்சகத்தில் பிறந்தவள், சிற்பக் கலையில் தேர்ச்சி பெற்றவளாக இருப்பாள்; ரிஷபம், துலாம் ஆகிய ராசிகளில் ஒன்றில் லக்னம் அல்லது சந்திரன் ‘குரு த்ரிம்சாம்சகத்’தில் இருக்கும் வேளையில் பிறந்தவள் குணக் குன்றாகத் திகழ்வாள். தனுசு அல்லது மீன ராசியில் பிறந்தவேளை (லக்னம்), நட்சத்திர பாதம் (சந்திரன்) இணைந்திருக்கும்போது, புதனின் த்ரிம்சாம்சகத்தில் பிறந்தவள், அறவழியில் வாழ்க்கைப் பயணத்தை ஏற்பதில் ஆர்வமுள்ளவளாகத் திகழ்வாள்...” & இப்படி பெண்களின் குணாதிசயங்கள்-&இயல்புகள் குறித்த ஜோதிட சிந்தனைகளையும் விரிவாக விளக்குகிறார் நூலாசிரியர். சக்தி விகடனில் ‘சித்தத்தை தெளிவாக்கும் ஜோதிட சிந்தனைகள்’ என்ற பெயரில் இது தொடராக வெளிவந்தபோது வாசகர்களிடம் அமோக வரவேற்பு! அந்தத் தொடரே ‘மகரிஷிகள் சொல்லிவைத்த மங்கையர் இலக்கணம்’ எனும் நூலாக வெளிவந்துள்ளது. ஆன்மிகப் பெருமக்களும் ஆன்றோர்களும் போற்றும் நூலாக இது திகழும் என்பதில் ஐயமில்லை!

  • இந்த நூல் மகரிஷிகள் சொல்லிவைத்த மங்கையர் இலக்கணம் (ஜோதிட சிந்தனைகள்), ப்ரம்மஶ்ரீ சேஷாத்ரிநாத சாஸ்திரிகள் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , மகரிஷிகள் சொல்லிவைத்த மங்கையர் இலக்கணம் (ஜோதிட சிந்தனைகள்), ப்ரம்மஶ்ரீ சேஷாத்ரிநாத சாஸ்திரிகள், , Jothidam, ஜோதிடம் , Jothidam,ப்ரம்மஶ்ரீ சேஷாத்ரிநாத சாஸ்திரிகள் ஜோதிடம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy books, buy Vikatan Prasuram books online, buy tamil book.

ஆசிரியரின் (ப்ரம்மஶ்ரீ சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஜோதிட சாஸ்திரம் என்ன சொல்கிறது

வேதங்கள் சொல்லும் வாழ்க்கை ரகசியம்

மற்ற ஜோதிடம் வகை புத்தகங்கள் :


ஸ்ரீ நவக்ரஹ நமஸ்கார மந்த்ர ஸ்துதிரத்னம்

நவக்கிரகத் திருத்தலங்கள்

ஜாதகத்தில் ஏற்படும் தோஷங்களும் அதற்குரிய பரிகாரங்களும்

புலிப்பாணி சித்தர் அருளிய ஜோதிட சூட்சமம் - Pulippaani Siddhar Aruliya Jodhida Sootchamam

களத்திர பாவமும் இல்வாழ்க்கையும் - Kalaththira Baavamum Ilvaazhkkaiyum

குடும்ப ஜோதிடக் களஞ்சியம் பாகம் - 7 - Kudumba Jothida Kalanjiyam - Part 7

செல்வம் கொழிக்க ராசி எண்கள்

உங்கள் ஜென்ம நட்சத்திரமும் துல்லியமான பலன்களும் - Ungal Jenma Natchathiramum Thulliyamana Palangalum

ஜாதகப்படி நவரத்தினங்களும் பலன்களும்

உங்கள் அதிர்ஷ்ட வழிகாட்டி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மைதான யுத்தம் - Mythaana utham

இது பெரியவங்க உலகம் - Ithu Periyavanga Ulagam

அன்னை தெரசா - Annai Therasa

முதுமையே வா வா வா - Muthumaiye Va va va

கிரிவலம் - Girivalam

மூன்றாவது கோணம் - Moondravathu Konam

விற்பனைத்துறையில் வெற்றிக் கிரீடம் - Virpanaithuriyil Vetri Greedam

அறுசுவையும்... அஞ்சறைப் பெட்டியும்

நோய் எதிராற்றலும் பரிபூரண ஆரோக்கியமும் - Noei Ethiraatralum Paripoorna Aarokyamum

சிறப்புச் சிறுகதைகள் 1 to 15 - Sirappu Sirukathaigal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91
Help-Desk