கணினித் தமிழ் (Tamil Computing)

கணினித் தமிழ் (Tamil Computing)

வகை: கம்ப்யூட்டர் (Computer)
எழுத்தாளர்: முனைவர் இல. சுந்தரம்
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184766608
Pages : 368
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.230
In Stock , Delivered in 2-3 business days
Buy now
பொது அறிவும் நடப்பு நிகழ்வுகளும் (பொது அறிவுக் களஞ்சியம் வரிசை - 5) When Where Why & How of Jyothisha Saasthram
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கணினியைத் தவிர்த்து இன்றைய உலகத்தை கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது. நம் அன்றாட வாழ்க்கையில் அனைத்துச் ெசயல்பாடுகளும் கணினி இன்றி நடைபெறாது என்ற நிலை உருவாகிவிட்டது. உலகத்தை ஒவ்வொருவர் உள்ளங் கையிலும் கொண்டுவந்து கொடுத்துவிட்டது கணினியுகம். மனிதர்களின் அதிதேவையாக மாறிவிட்ட கணினியில் தமிழ் நுழைந்துவிட்டது நம் மொழியின் பெருமை. ஆனால் தமிழில் தட்டச்சு செய்வதால் மட்டும் கணினியின் அனைத்து செயல்களிலும் தமிழ் கலந்துவிட்டது என்றாகிவிடாது. அந்தக் குறையைப் போக்க வந்ததே இந்நூல். கணினியின் அடிப்படை முதற்கொண்டு அனைத்து நிலைகளிலும் தமிழைக் கையாளுவதற்கு வழிசொல்லும் நூல் இது. நாம் கணினிப் பயன்பாடு சொற்களில் சில சொற்களுக்கு மட்டுமே தமிழ் சொல் அறிந்து வைத்திருக்கிறோம். ஆனால் இந்த நூலில் கணினியின் அனைத்து தொழில்நுட்ப சொற்களுக்கும் தமிழ் சொல் கொடுக்கப்பட்டிருக்கிறது. 'தாய்ப்பலகை - Motherboard, நேரடி அணுகல் நினைவகம் - RAM, வன்தட்டு நிலைவட்டு - Hard Disk' என அனைத்துக்கும் இதில் தமிழில் கொடுக்கப்பட்டுள்ளது சிறப்பம்சம். அனைத்துத் தரப்பினரும் கணினி செயல்பாடுகளை எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் விரிவாகக் கொடுத்துள்ளார் நூலாசிரியர் முனைவர் இல.சுந்தரம். வன்பொருள், மென்பொருள் தொழில்நுட்பம் பற்றி அறிமுக நிலையில் தெரிந்துகொள்ளவும், இணையத்தின் அடிப்படையையும் அதில் தமிழை எவற்றிலெல்லாம் பயன்படுத்தலாம் என்பதையும் விளக்கிக் கூறுகிறது நூல். மொத்தத்தில் எல்லாத் தரப்பினருக்கும் குறிப்பாக தமிழ்மொழியியல் ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், கணினியிலும் இணையத்திலும் தமிழைக் கையாள விரும்பும் அனைவருக்கும் ஆகச் சிறந்த நூலாகத் திகழும் என்பதில் மாற்று இல்லை.

  • இந்த நூல் கணினித் தமிழ் (Tamil Computing), முனைவர் இல. சுந்தரம் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கணினித் தமிழ் (Tamil Computing), முனைவர் இல. சுந்தரம், , Computer, கம்ப்யூட்டர் , Computer,முனைவர் இல. சுந்தரம் கம்ப்யூட்டர்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy books, buy Vikatan Prasuram books online, buy tamil book.

மற்ற கம்ப்யூட்டர் வகை புத்தகங்கள் :


எளிய தமிழில் A to Z கம்ப்யூட்டர் - Eliya Thamizhil A to Z Computer

கணினி மகா அகராதி - kanini Maha Agarathi

கூகுள் தெரிந்து கொள்வோம் - Google Therinthu Kolvom

தமிழில் சி++ - Tamizhil C++

ஃபாக்ஸ் ப்ரோ வைக் கற்றுக்கொள்ளுங்கள்( விண்டோஸ் அடிப்படையில்)

போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள்...

கம்ப்யூட்டர் கேள்வி - பதில் - Computer Kelvi Pathil

நெட்வொர்க்களின் அடிப்படை விளக்கங்கள் - Network Galin Adippadai Vilakkangal

C மொழி கற்போம்

கம்ப்யூட்டர் அமைப்பும் இயங்கும் விதமும் - Computer amaippum iyangum vithamum

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


எப்போ வருவாரோ - Eppo Varuvaro

வைத்திய அம்மணியும் சொலவடை வாசம்பாவும் - Vaithya Ammaniyum Solavadai Vaasambavam

சப் இன்ஸ்பெக்டர் தேர்வுக் களஞ்சியம்

இன்ஜினீயரிங் மாணவர்களுக்கு இன்டர்வியூ கைடு - Engineering Manavargalukku Interview Guide

அருள்மழை பொழியும் அற்புத ஆலயங்கள் - Arulmalai pozhiyum arputha aalayangal

குற்றவாளிகள் ஜாக்கிரதை - Kutravaligal Jagirathae

தைரியமாக சொத்து வாங்குங்கள் - Theyiriyamaga sothu vaangungal

காசேதான் காதலிடா - Kasethaan kathalida

மிஸ்டர் போன்ஸ் - Mister Phones

தேவி தரிசனம் - Devi Tharisanam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91