பொது அறிவும் நடப்பு நிகழ்வுகளும் (பொது அறிவுக் களஞ்சியம் வரிசை - 5)

பொது அறிவும் நடப்பு நிகழ்வுகளும் (பொது அறிவுக் களஞ்சியம் வரிசை - 5)

வகை: போட்டித்தேர்வுகள் (Pottiththervugal)
எழுத்தாளர்: டாக்டர் சங்கர சரவணன், டாக்டர் ஆ. ராஜா
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184766097
Pages : 1008
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.495
In Stock , Delivered in 2-3 business days
Buy now
மக்களுடன் என் அனுபவங்கள் (குன்னம் தொகுதி எம்.எல்.ஏவின் உணர்வும் பகிர்வும்) கணினித் தமிழ் (Tamil Computing)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • யூ.பி.எஸ்.சி. மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கு உதவும் வகையில் இந்த நூல் உருவாக்கப்பட்டிருக்கிறது. ‘பொது அறிவுக் களஞ்சியம்’ வரிசையில் ஐந்தாவதாக வெளிவரும் நூல் இது. நடப்பு நிகழ்வுகளில் வரலாறு, அரசியல் அறிவியல், புவியியல், பொருளாதாரம், கண்டுபிடிப்புகள் மற்றும் தகவல் தொழில்நுட்பத் தகவல்களைத் தொகுத்து தந்துள்ளார்கள் டாக்டர் சங்கர சரவணன் & டாக்டர் ஆ.ராஜா. சமீபத்திய TNPSC தேர்வுகளில் கேட்கப்பட்டுள்ள வினாக்கள் ஒவ்வொரு அலகிலும் விடையோடு தரப்பட்டுள்ளன. சமீபத்திய ஆண்டுகளின் குரூப்-I முதன்மைத் தேர்வு ஒரிஜினல் வினாத்தாள் தரப்பட்டுள்ளது, தேர்வர்களுக்குப் பயிற்சி செய்துகொள்ள உதவியாக இருக்கும். குறிப்பிட்ட சில பகுதிகளுக்குப் பயிற்சி வினாக்களும் தரப்பட்டுள்ளன. போட்டித் தேர்வின் முதல் கட்டத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என்று அனைத்துக்கும் பயன்படக் கூடிய வகையில் தயாரித்திருப்பது இந்த நூலின் சிறப்பம்சம். அண்மை ஆண்டுகளில் ஐ.ஏ.எஸ். தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளும் பெரும்பாலான அலகுகளில் இடம் பெற்றுள்ளது இந்த நூலின் கூடுதல் சிறப்பம்சம். போட்டித் தேர்வில் வெல்வதற்கு இது போன்ற நூல்கள் உங்களுக்கு உற்ற துணைவனாக இருக்கும்.

  • இந்த நூல் பொது அறிவும் நடப்பு நிகழ்வுகளும் (பொது அறிவுக் களஞ்சியம் வரிசை - 5), டாக்டர் சங்கர சரவணன், டாக்டர் ஆ. ராஜா அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பொது அறிவும் நடப்பு நிகழ்வுகளும் (பொது அறிவுக் களஞ்சியம் வரிசை - 5), டாக்டர் சங்கர சரவணன், டாக்டர் ஆ. ராஜா, , Pottiththervugal, போட்டித்தேர்வுகள் , Pottiththervugal,டாக்டர் சங்கர சரவணன், டாக்டர் ஆ. ராஜா போட்டித்தேர்வுகள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy books, buy Vikatan Prasuram books online, buy tamil book.

ஆசிரியரின் (டாக்டர் சங்கர சரவணன், டாக்டர் ஆ. ராஜா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வி ஏ ஓ தேர்வுக் களஞ்சியம் புதிய பயிற்சிக் கேள்விகளும் மாதிரி வினாக்களும் - V.A.O Thervu Kalanjiyam Puthiya Payirchi Kelvigalum Mathiri Vinakalum

TNPSC GROUP IV தேர்வு - TNPSC GROUP IV Thervu

மற்ற போட்டித்தேர்வுகள் வகை புத்தகங்கள் :


TNPSC கணிதம் (Group I, II, III, IV, VII, VIII & VAO) Part - 1

கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவ பணிகள் தேர்வு கைடு - Kaalnadai Paramarippu Matrum Maruthuva Panigal Thervu Guide

நேர்முகத் தேர்வில் வெற்றி பெறுவது எப்படி

TNPSC குரூப் IV சிறப்பிதழ் 4 பொதுத்தமிழ் (புதிய சிலபஸ் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது)

வரலாறு 10000 வினா விடைகள் TNPSC IAS TRB UGC

வேதியியல் TRB - Vedhiyiyal TRB

தமிழ் TET TNPSC 6 முதல் 12 வரை சமச்சீர் கல்வி (Packet Book) - Tamil TET TNPSC 6 Muthal 12 Varai Samacheer Kalvi (Packet Book)

TNPSC GROUP II தமிழ் கணிதம் அறிவியல் சமூக அறிவியல் நடப்பு நிகழ்வுகள்

ஐரோப்பா வரலாறு TRB TNPSC

SI சார்பு ஆய்வாளர் உளவியல் காவல் சட்டங்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ராமகிருஷ்ண பரமஹம்சர் கதைகள் - Ramkrishna Paramahamsar Kathaigal

வெற்றி வழிகள் விளையாட்டு கற்றுத்தரும் நிர்வாகம் - Vetri Valigal Vilayaatu Katrutharum Nirvagam

நடக்கட்டும் நாக்கு வியாபாரம் - Nadakatum Naaku Vyabaram

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் (பாகம் 1) - Manase Relax Please(part 1)

வனங்களில் விநோதங்கள் - Vanangalil vinothangal

மட்டில்டா சுட்டிப் பெண்ணின் சாகசங்கள் - Matilda

நீ நதி போல ஓடிக்கொண்டிரு - Nee Nathi Pola Odikondiru

காதல் வாழ்க - Kathal Valga

சில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 1) - Sila Nerangalil Sila Anubavangal(part 1)

நான் நம்மாழ்வார் பேசுகிறேன்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91