பார்த்திபன் கனவு மூன்று பாகங்களும் அடங்கிய ஒரே தொகுதி

பார்த்திபன் கனவு மூன்று பாகங்களும் அடங்கிய ஒரே தொகுதி

வகை: வரலாற்று நாவல் (Varalatru Novel)
எழுத்தாளர்: கல்கி
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123427775
Pages : 135
பதிப்பு : 2
Published Year : 2016
விலை : ரூ.250
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களும் அடங்கிய ஒரே தொகுதி சிவகாமியின் சபதம் நான்கு பாகங்களும் அடங்கிய ஒரே தொகுதி
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • ஒரு காலத்தில் பேரரசாக விளங்கிய சோழப் பேரரசு பல்லவர்களுக்கு அடிமையான நாடாகிப் போனது. பல்லவர்களுக்கு கப்பம் கட்டும் சுதந்திரம் அற்ற ஒரு குறுநில அரசானது. சோழ அரசனான பார்த்திபன் தனது மகனான விக்கிரமனுக்கு சோழ அரசு மீளவும் தனது இழந்த புகழைப் பெற வேண்டும் என்று அறிவூட்டுகின்றான்.

  பல்லவ மன்னனான நரசிம்மவர்மனுக்கு கப்பம் கட்ட மறுக்கும் பார்த்திபன், பல்லவ மன்னனை வீரத்துடன் எதிர்த்து மரணமடைகின்றான். இதன் பின்னர் சோழ நாடு பல்லவரிடம் இருந்து எவ்வாறு சுதந்திரம் பெற்றது என்பதை கதை சொல்கின்றது. கதையின் பெரும் பகுதி சோழ இளவரசனான விக்கிரமன், படகோட்டி பொன்னன், பொன்னனின் மனைவி வள்ளி, சோழ சேனாதிபடி மாரப்ப பூபதி போன்றோரைச் சுற்றி நிகழ்கின்றது.

  இடைக்கிடையில் சிவ பக்தர் வேசத்தில் ஒருவர் வந்து இளவரசனுக்கு உதவி செய்கின்றார். பின்னர் இந்த சிவ வேசத்தில் வந்தவர் யாருமல்ல பல்லவப் பேரரசன் நரசிம்மனே ஆகும். இதேவேளை நரசிம்மனின் நரபலி போன்றவற்றிற்கு எதிரான செயற்பாடுகளையும் கதை காட்டுகின்றது. மேலும் 63 நாயன்மார்களில் ஒருவரான பரஞ்சோதி அடிகள் அல்லது சிறுத்தொண்டர் எனப்படும் நாயனார் பற்றிய சம்பவங்களும் இடம் பெறுகின்றன.

 • இந்த நூல் பார்த்திபன் கனவு மூன்று பாகங்களும் அடங்கிய ஒரே தொகுதி, கல்கி அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பார்த்திபன் கனவு மூன்று பாகங்களும் அடங்கிய ஒரே தொகுதி, கல்கி, , Varalatru Novel, வரலாற்று நாவல் , Varalatru Novel,கல்கி வரலாற்று நாவல்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy tamil book.

ஆசிரியரின் (கல்கி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அமரர் கல்கியின் அலைஓசை

அமரர் கல்கியின் மயிலைக் காளை

பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களும் சேர்த்து - Ponniyen Selvan Aindhu Paagangalum Serthu

கல்கியின் பார்த்திபன் கனவு

அமரர் கல்கியின் ஏட்டிக்குப் போட்டி

பொன்னியின் செல்வன் (பாகம் - 5) - Ponniyin Selvan (Part-5)

பொன்னியின் செல்வன் - பாகம் 5 - Ponniyen Selvan - Part V

மகாத்மா காந்தி சரித்திரம்

கல்கியின் சிறுகதைகள் முதல் தொகுதி - Kalkiyin Sirukathaigal Muthal Thoguthi

கல்கியின் சிறுகதைகள் முதல் பாகம்

மற்ற வரலாற்று நாவல் வகை புத்தகங்கள் :


திருவாசகம் பாடிய ஶ்ரீ மாணிக்கவாசகர்

ரத்தம் விற்பவனின் சரித்திரம் - Raththam Virpavanin Sarithram

இராஜாதித்தன் சபதம்

பொன்னியின் செல்வன் - பாகம் 1 - Ponniyen Selvan - Part I

சிவகாமியின் சபதம் மற்றும் பார்த்திபன் கனவு - Sivagamiyin Sabadham Matrum Paarththiban Kanavu

பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களும் சேர்த்து - Ponniyen Selvan Aindhu Paagangalum Serthu

உடையார் ஆறு பாகங்களும் சேர்த்து - Udaiyaar Aaru Paagangalum Serthu

பொன்னியின் செல்வன் (பாகம் - 2) - Ponniyin Selvan (Part-2)

மங்கல தேவி

இலங்கை வேந்தன் எல்லாளன் - Ilangai Venthan Ellalan

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வரலாற்றில் வாழ்பவர்கள்

ஆசியாவின் பேரொளி - Asiavin Peroli

தாய்மொழியில் படிக்க வைப்போம் - Thaimozhiyil Padikka Vaipoam

ஆற்றுக்குள்ளே ஓர் அதிசயச் சுற்றுலா! - Aatrukulae Or Athisiya Sutrula!

எண்ணை வித்துக்கள் - Ennai Vithukkal

பல்நோக்குப் பார்வைகள் - Palnokku Paarvai

மறைந்த மோதிரம் - Maraintha Mothiram

நூல் முகங்கள் - Nool Mugangal

வேலியைக் காத்த பயிர்கள் (old book - rare) - Veliyai Kaatha Payirgal

பொது அறிவுக் கொத்து

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91