காந்தியும் நேருவும்

காந்தியும் நேருவும்

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: சொ.மு. முத்து
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123429663
Pages : 45
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
Buy now
அழகான அம்மா (ரஷ்ய சிறார் கதைகள்) ரயிலின் கதை
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • ஜனநாயகத்தை நிறுவனமயப்படுத்தியவர் ஜவஹர்லால் நேரு. இந்தியாவில் நிலவும் வறுமையையும் சமத்துவத்தையும் சந்தைப் பொருளாதாரம் கையாள முடியாது என்பதில் உறுதியாக இருந்தார்.

  ஆனால், உள்நாட்டிலும் சரி, வெளிநாடுகளிலும் சரி போராடும் மக்களுடைய ஒற்றுமை நல்லதோர் சமுதாயத்தை உருவாக்க உதவும் என்று நேரு நம்பினார். மூன்றாம் உலகநாடுகளின் ஒற்றுமையை வலியுறுத்தி, காலனியாதிக்கத்துக்கும் எதேச்சாதிகாரத்திற்கும் ஆளாகிக் கிடந்த நாடுகளை மீட்க ஒரு அமைப்பை உருவாக்கியவர் நேரு.

  பாஜகவின் தலைவர்கள் பட்டியலில் காந்தியும் நேருவும் இடம்பெறாததை குறையாக பார்த்து விமர்சனம் செய்கிறார்கள். ஆனால், அவர்கள் இருவரும் யாருடனும் ஒப்பிட முடியாத அளவுக்கு மாபெரும் தலைவர்கள் என்பதை பாஜக மறைமுகமாக உணர்ந்திருக்கிறது என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.

  நேரு இடம்பெற்றால் நேருவோடு மோடியை ஒப்பிடுவார்கள். அப்படி ஒப்பிட்டால் மோடி நேருவின் விரல் நகத்தளவுகூட தேறமாட்டார். காந்தி இடம்பெற்றால் காந்தியை கொன்றவர்கள் யார் என்கிற விவரமும் தெரியவரும்.

 • இந்த நூல் காந்தியும் நேருவும், சொ.மு. முத்து அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , காந்தியும் நேருவும், சொ.மு. முத்து, , Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Valkkai Varalaru,சொ.மு. முத்து வாழ்க்கை வரலாறு,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy tamil book.

ஆசிரியரின் (சொ.மு. முத்து) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மகாகவி பாரதியாரின் பூஞ்சோலையில் பறித்து மலர்கள்

காந்தியடிகளின் வாழ்வும் வாக்கும் - Gandhiyadikalin Vazhvum Vakkum

கவி ரவீந்திர நாத தாகூர் வாழ்வும் படைப்பும்

காமராஜரின் வாழ்வும் சாதனைகளும்

ஜப்பானிய தேவதைக் கதைகள் - Jappaniya Thevathai Kathaikal

பாரதி 100

அன்னை கஸ்தூரிபாவின் வாழ்வும் போராட்டமும்

சிறுவர்களுக்கான ஜப்பானியப் பழங்கதைகள்

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


பேரறிஞர் பெர்னாட்ஷா

Columbus

ஒரு கனவின் இசை - Oru Kanavin Isai

திருப்பூர் குமரன்

சே குவேரா - Jakkey Vasudev Sonna Kathaigal

குயிலே கவிக்குயிலே - Kuyilae Kavikuyilae

நகைச்சுவை மன்னன் நாகேஷ் - Nagaichchuvai Mannan Nagesh

சலீம் அலி - Saleem Ali

இப்ன் பதூதா - Ibn Battuta

காயிதே ஆஸம் முகமது அலி ஜின்னா

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வெற்றி தரும் சிந்தனைகள்

குன்றிலிட்ட தீ - Kuntrilitta Thee

வாருங்கள் பேச்சாளர் ஆகலாம்! - Vaarungal Pechalar Aagalaam

Emotional Intelligence Among Executives

All Faith Inter Faith

சமயங்களும் தமிழும்

Do & See You Can become A Scientist

சிங்கார வேலர் கட்டுரைகள்

செடிகளின் செயலியல் பண்புகள் - Chedigalin Cheyaliyal Panbugal

இன்றைய சூழலில் கம்யூனிஸ்ட் அறிக்கை

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk