ஒப்பிலக்கியக் கொள்கைகள் நோக்கும் போக்கும்

ஒப்பிலக்கியக் கொள்கைகள் நோக்கும் போக்கும்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: முனைவர் உ. கருப்பத்தேவன்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123430416
Pages : 263
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.235
In Stock , Delivered in 2-3 business days
Buy now
பாரதிதாசன் பார்வையில் பாரதி எல்லை பிடாரி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • முனைவர் உ. கருப்பத்தேவனின் ‘ஒப்பிலக்கியக் கொள்கைகள் – நோக்கும் போக்கும்’ என்னும் நூலில் எனது கருத்துகள் அச்சிடப்பட்டுள்ளதைப் பார்த்த பின்னர் நான் அடைந்த மனவேதனைக்கும் மன உழைச்சலுக்கும் ஈடு சொல்ல வார்த்தைகள் இல்லை. இதனால் மனநிம்மதி இழந்து  மேலும் பல துன்பங்களுக்கும் ஆளாகியுள்ளேன். ஒரு தமிழ்ப் பேராசிரியரின் இத்தகைய அறிவுத் திருடல்கள் கல்வித் துறையில் அதுவும் தமிழகத்தில் தலைசிறந்த காமராசர் பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்துள்ளது துரதிர்ஷ்டமானது. மதுரை காமராசர் பல்கலைக்கழகத்துத் தமிழ்த்துறைக்கு ஒரு வரலாற்றுப் பாரம்பரியம் உண்டு. எத்தனையோ தலைசிறந்த பேராசிரியர்களைக் கொண்டு விளங்கிய, அத்துறையில் இப்படியொரு கரும்புள்ளி வந்து விழுந்துவிட்டதே என்று எண்ணும்போது மனம் மேலும் வருந்துகிறது.

    இந்நூலுக்கு அப்பல்கலைக்கழகத் தமிழியற்புல ஒருங்கிணைப்பாளரும் ஒப்பிலக்கியத்துறைத் தலைவருமான  பேராசிரியர் செ. சாரதாம்பாள் அணிந்துரை வழங்கியிருக்கிறார். அவர் அணிந்துரையில் எடுத்துக்காட்டிக் கூறியுள்ள  பல கருத்துகள்  என் நூலிலுள்ளவை. இத்தகைய அணிந்துரை கருப்பத்தேவனின் அறிவுத் திருட்டுக் குணத்தை மேலும் ஊக்குவிப்பது போல் அமைந்துள்ளது. முனைவர் உ. கருப்பத்தேவனின் அறிவுத்திருட்டை அடையாளம் காணத் தவறி அணிந்துரை வழங்கிய துறைத்தலைவர் பேராசிரியர் செ. சாரதாம்பாளின் கவனக்குறைவு மற்றும் பொறுப்பின்மை வேதனையளிக்கிறது

  • இந்த நூல் ஒப்பிலக்கியக் கொள்கைகள் நோக்கும் போக்கும், முனைவர் உ. கருப்பத்தேவன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஒப்பிலக்கியக் கொள்கைகள் நோக்கும் போக்கும், முனைவர் உ. கருப்பத்தேவன், , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,முனைவர் உ. கருப்பத்தேவன் கட்டுரைகள்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy tamil book.

ஆசிரியரின் (முனைவர் உ. கருப்பத்தேவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தமிழும் பிற துறைகளும்

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


அய்யாவின் அடிச்சுவட்டில் பாகம் - 2 - Ayyavin Adichchuvattil Part - 2

தமிழீழம் என் தாகம் - Thamizheezham en dhaagam

இன்னும் பிறக்காத தலைமுறைக்காக சுற்றுச்சூழல் சார்ந்த கட்டுரைகள்

நான் நாத்திகன் - ஏன்?

நான் ஏன் இந்து அல்ல - Naan En indhu alla

ந.சி.க. முகவுரைகள் - Na.Si.Ka. Mugavuraigal

புத்தகத்தின் பெருநிலம்

கடலோடியின் கம்போடியா நினைவுகள் - Kampodia Ninaivugal

ஆழி பெரிது (இது ஒரு ஹிந்துத்துவ என்சைக்ளோபீடியா)

துறைமுகம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


குன்றிலிட்ட தீ - Kuntrilitta Thee

நதியைத் திருடிய கள்வன் உலக நாடோடிக் கதைகள்

தொல்லியல் - Thollial

பண்டைத் தமிழ்ச் சமூகம் வரலாற்றுப் புரிதலை நோக்கி

கார்ல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு - Karls Marks Vazhkkai Varalaru

Model Speeches for Students

தமிழ்ச்சிறுகதைகள் ஒரு மதிப்பீடு (old book rare) - Tamil Sirukathaigal Oru Mathipeedu

சட்டமன்றம் ஓர் அறிமுகம் - Sattamandram Oar Arimugam

Jesting Tales of Tenali Raman

நினைவுத்தடங்கள் - Ninaivuthidangal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk