பாரதிதாசன் பார்வையில் பாரதி

பாரதிதாசன் பார்வையில் பாரதி

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: டாக்டர் ச.சு. இளங்கோ
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123429557
Pages : 245
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.215
In Stock , Delivered in 2-3 business days
Buy now
சமகால நாவல்களில் புனைவின் அரசியல் ஒப்பிலக்கியக் கொள்கைகள் நோக்கும் போக்கும்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • இந்திய வரலாற்றில் இரண்டு தத்துவ மரபுகள் உண்டு. ஒன்று வைதீக மரபு. மற்றொன்று அவைதீக மரபு. வைதீக மரபு வழி நின்று சாதி எதிர்ப்பு நிலைக்கு வந்தவர்களாக இராமானுசர், விவேகானந்தர், காந்தியார், பாரதியார் ஆகியோரை குறிப்பிடலாம்.

  அவைதீக மரபு வழி நின்று சாதி எதிர்ப்பு நிலைக்கு வந்தவர்களாக வள்ளலார், சித்தர்கள், பெரியார், அம்பேத்கர், பாரதிதாசன் ஆகியோரைச் சொல்லலாம்.

  நேரெதிர் முரண்பாடு கொண்ட பாரதியையும் பாரதி தாசனையும் ஒரே நேர்க்கோட்டில் இணைத்தவை தமிழ்மொழி உணர்ச்சியும் சாதியெதிர்ப்பும் என்றால் மிகையாகாது.

  பெரியாரை ஆசனாக வரித்துக் கொண்ட பாரதிதாசன் பெரியாரைக் கூட விமர்சித்தது உண்டு. ஆனால் பாரதியாரை ஒருபோதும் விமர்சித்ததில்லை.

  பாரதி ஆத்திகராக இருந்த போதிலும் அவர் மீது பாரதிதாசன் அளவிடற்கரிய பற்று கொண்டிருந்தார். கனக சுப்பு ரத்தினம் எனும் தனது இயற்பெயரை பாரதிதாசன் என்று மாற்றியவர். அதற்காக கடுஞ்சட்டைத் தோழர்கள் கணை பாய்ச்சிய போதும் அவர் கலங்க வில்லை. பாரதிதாசன் பெயர் வைத்தது தவறென்று ஒரு போதும் எண்ணியதுமில்லை.சாகும் தருவாயிலும் தவறென்று வருந்தியதுமில்லை.

 • இந்த நூல் பாரதிதாசன் பார்வையில் பாரதி, டாக்டர் ச.சு. இளங்கோ அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பாரதிதாசன் பார்வையில் பாரதி, டாக்டர் ச.சு. இளங்கோ, , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,டாக்டர் ச.சு. இளங்கோ கட்டுரைகள்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy tamil book.

ஆசிரியரின் (டாக்டர் ச.சு. இளங்கோ) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பாரதிதாசன் ஒரு நோக்கு

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


இசையின் ஒளியில் - Isaiyil Oliyeli

இதுதான் தஞ்சை!

கோயிற் கலை

அருள்வள்ளல்

பெண்தெய்வங்கள்

உற்சாகத்தின் தொழிற்சாலை - Vurchaagaththin Thozhirchaalai

பத்துப்பாட்டில் வருணனை மரபுகள் - Paththupaattil Varunanai Marapukal

கவியரசரின் திரைஇசைப் பாடல்களில் காவிய வர்ணனைகள்

நறுந்தொகை என்னும் வெற்றிவேற்கை

நாவல்களில் சமூகக்களங்கள் - Naavelgalil Samoogakkalangal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நகையெனும் மெய்ப்பாடு - Nagaiyenum Meipaadu

Pen & Ink sketches

வீழ்வோமென்று நினைத்தாயோ - Veelvoamendru Ninaithayo

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை - Communist Katchi Arikai

அழகியும் அரக்கனும் - Alagiyum Arakanum

மதிப்பெண் மலர் (old book) - Mathipen Malar

சப்தக்குழல் (old book - rare) - SabthaKulal

ஜெயகாந்தன் பற்றி - Jeyakanthan Patri

A hand book of Proverbs and Quotations

கால்நடை வளர்ப்பில் தீவனப் பயிர்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk