சமகால நாவல்களில் புனைவின் அரசியல்

சமகால நாவல்களில் புனைவின் அரசியல்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: சு. செல்வக்குமாரன்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123429489
Pages : 109
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now
மனிதர்களும் மனிதமும் பாரதிதாசன் பார்வையில் பாரதி
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • காலம், சமூகத்தின் பல தளங்களில் (பண்பாடு, அரசியல், பொருளாதாரம்) புதிது - புதிதாகத் தடங்களை ஏற்படுத்திவிட்டுச் செல்வது போன்றே கலை இலக்கியத்திலும் அது தன் தடத்தைப் பதித்து விட்டுச் செல்கிறது.  அந்தத் தடத்தைக் கண்டுபிடித்து, அதன் வழியே பயணித்தால் காலத்தின் சில அழுத்தமானப் பதிவுகளை நாம் அவற்றில் தரிசிக்க முடியும்.

  அதிலும், அதனூடே பயணிப்பவர்கள் இலக்கியத் திறனாய்வாளர்களாக இருந்தால், எண்ணற்ற பதிவுகளை அவர்களால் கண்டுபிடிக்க இயலும்! மட்டுமின்றி அந்தக் கலை இலக்கியத்தின் உருவ - உள்ளடக்கம், கலைஞனின் உலகக் கண்ணோட்டம், படைப்பின் நிறை - குறை, வகை மாதிரி பாத்திரங்களின் (சிறுகதை, நாவல் களாக இருந்தால்) வார்ப்பு முறை, வகை மாதிரி பாத்திரங் களுக்கும் -  அதன் தோன்றலான உண்மை மனிதர்களுக்கும் இடையே நிலவும் உறவு அதில் கலையுண்மையாக மாறுதலடைந் திருக்கும் வாழ்க்கை யுண்மை படைப்பாளியின் சார்பு நிலை - இப்படி எண்ணற்ற விஷயங்களை ஒரு கலை இலக்கியத் திறனாய்வாளனால் வாசகர் களுக்குக் கண்டுபிடித்துத் தர இயலும்.

  பண்பாடு, அரசியல், பொருளாதாரம் போன்றவை சமமற்ற முறையில் பிளவுண்டு, முரண்பட்டுக் கிடக்கும் ஒரு சமூக அமைப்பில், மக்கள் சார் புள்ள கலை இலக்கியப் படைப்புகள் மட்டுமே உருவாகும் என்று எதிர் பார்க்க முடியாது.  பல்வேறு வகைப் பட்ட வர்க்கங்களின் நலனை இலை மறை காய்மறையாகப் பிரதிபலிக்கும் ஏராளமான படைப்புகளும் தோன்றும்.

 • இந்த நூல் சமகால நாவல்களில் புனைவின் அரசியல், சு. செல்வக்குமாரன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , சமகால நாவல்களில் புனைவின் அரசியல், சு. செல்வக்குமாரன், , Novel, நாவல் , Novel,சு. செல்வக்குமாரன் நாவல்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy tamil book.

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


வெள்ளி நிலா முற்றத்திலே! - Velli Nila Mutrathilae!

சக்தி பிறக்கும் கல்வி - Sakthi Pirakum Kalvi (Essays)

ஆனந்த தாண்டவம் - Aananda Thandavam

வசந்தகாலக் குற்றங்கள் - Vasantha Kala Kutrangal

மீண்டும் ஜீனோ - Meendum Geeno

உண்மைக்கு முன்னும் பின்னும் - Unmaikku munnum pinnum

இந்திய நேரம் 2 A.M - Indiya Neram 2 A.M

விரும்பிச் சொன்ன பொய்கள்

மங்கையர் கூடம்

தம்பி - Thambi

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


Eashy english word book for children

மனதில் உறுதிவேண்டும் - Manathil Uruthivendum

பட்டினப்பாலை (மூலமும் ஆராய்ச்சிப் புத்துரையும்)

சங்கச் செவ்வி செம்மொழிப் பெட்டகம்

தற்கால விலங்குகள் (old book) - Tharkala Vilangugal

இந்திய மொழி இலக்கியக் கட்டுரைகள்

தமிழ் நாவல்களில் பெண்ணியம் - Tamil Novelgalil Penniyum

சிறுவருக்கான சிறந்த பாடல்கள் - Siruvarukana Sirantha Padalgal

சிறைப்பறவை

தொல்காப்பியமும் இனவரைவியல் கவிதையியலும் - Tholkappiyamum Inavarivial Kavithaialum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk