வேளாண் தோட்டக்கலைக்கான நவீன தொழில்நுட்பங்கள்

வேளாண் தோட்டக்கலைக்கான நவீன தொழில்நுட்பங்கள்

வகை: விவசாயம் (Vivasayam)
எழுத்தாளர்: முனைவர் பி. சுமதி
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123429304
Pages : 466
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.360
In Stock , Delivered in 2-3 business days
Buy now
மந்திர மரமும் மாய உலகங்களும் மேக வெடிப்பு (சுற்றுச்சூழல் கட்டுரைகள்)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • உழவு அல்லது வேளாண்மை அல்லது விவசாயம் அல்லது கமம் என்பது உணவுக்காகவும் ஏனைய பயன்பாடுகளுக்காகவும் சிலவகைப் பயிர்களை உற்பத்தி செய்வதையும், கால்நடை வளர்ப்பையும் குறிக்கும். வேளாண்மை ஒரு முக்கியமான முதனிலைத் தொழில் ஆகும். இத்தொழிலில் மனிதன் இயற்கையிலிருந்து கிடைக்கும் பொருள்களைச் சேகரித்துப் பயன்படுத்திக் கொள்வதோடு நிறுத்திக் கொள்ளாமல், அவ்வியற்கையோடு ஒன்றிணைந்து பணியாற்றி உணவுப் பொருட்களை உற்பத்தி செய்துகொள்கிறான். வீட்டு விலங்குகளினதும் தாவரங்களினதும் (பயிர்கள்) உற்பத்தியைக் கொண்டு நாகரிகங்களுக்கு வழிவகுத்திட்ட சிறப்பான மானிடவியல் வளர்ச்சி வேளாண்மையாகும். உணவுப் பெருக்கத்தை உருவாக்கிக்கொள்வது அடர்த்தியான மக்கள் தொகை மற்றும் நிலத்தொடர்புச் சமூகங்களை வளர்த்தெடுக்க உதவுகிறது. கால்வாய்களை வெட்டுதல் மற்றும் பல்வேறு வகையிலான நீர்ப்பாசனங்கள் மூலம் பயிர் வளர்ப்பிற்கு ஏற்றாற்போல் நிலத்தின் ஏற்புத்திறனை நீட்டிப்பது உள்ளிட்ட பல்வேறுவிதமான சிறப்புக்கூறுகளுடன் கூடிய உத்திகளோடு வேளாண் தொழில் தொடர்புகொண்டிருக்கிறது. பயிரிடக்கூடிய நிலத்தில் பயிர்களை சாகுபடி செய்தல், கால்நடைகளை வளர்த்தல், மேய்ச்சல் நிலத்திலோ தரிசுநிலத்திலோ கால்நடைகளை மேய்த்தல் ஆகியவை வேளாண்மையின் அடித்தளமாக விளங்குகின்றன.

  • இந்த நூல் வேளாண் தோட்டக்கலைக்கான நவீன தொழில்நுட்பங்கள், முனைவர் பி. சுமதி அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , வேளாண் தோட்டக்கலைக்கான நவீன தொழில்நுட்பங்கள், முனைவர் பி. சுமதி, , Vivasayam, விவசாயம் , Vivasayam,முனைவர் பி. சுமதி விவசாயம்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy tamil book.

மற்ற விவசாயம் வகை புத்தகங்கள் :


பயன்மிகு பலா

காளான் வளர்ப்பு - Kaalaan Valarapu

கை நிறைய தாரகைகள்

நீங்களும் சிறு தொழில் நடத்தலாம்

பணப்பயிர் கரும்பு சாகுபடி

உலக வேளாண்மைப் பொருட்காட்சி

மண்ணின் வகைகளும் தன்மைகளும் - Mannin Vagaigalum Thanmaigalum

மதிப்புக் கூட்டும் மந்திரம் - Mathippu Kootum Manthiram

இந்திய நாட்டின் நீர்வளமும் மேலாண்மையும்

நீங்கள் கேட்டவை வேளாண்மை மீன்வளம் கால்நடை செலவில்லா தொழில்நுட்பங்கள் - Neenga Kettavai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


A.Hand Back of Cartoons

நரியும் காக்கையும் - nariyum Kakaiyum

சிறைப்பறவை

மேடம் பவாரி

சீன எழுத்தாளர் லூ சுன் சிறுகதைகள்

மகாகவியும் மக்கள்கவியும் - Mahakaviyum Makkalkaviyum

உணவுப் பண்பாடு

சிலப்பதிகாரம் மறுவாசிப்பு

மனித இனங்கள் - Manitha Inangal

கார்ல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு - Karls Marks Vazhkkai Varalaru

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91