கையேந்தும் மனிதர்கள்

கையேந்தும் மனிதர்கள்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: எஸ். சந்திரசேகர்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123429779
Pages : 84
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
Buy now
மகாகவி பாரதியார் கட்டுரைகள் சோக வரலாற்றின் வீர காவியம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தான் கிடக்கும். ஒருவன் கட்டக் கந்தைக்கும் கையேந்தி நிற்க, மற்றவன் பட்டுடுத்துப் பொன் பூண்டு காரில் நாயுடன் பவனிவரும் பாழ் வாழ்வு இருக்கும் வரையில் உள்ளம் மூடப்பட்டதுதான். ஒருவன் வாடி வருந்தி உழைக்க மற்றவன் அவ்வுழைப்பின் பலனே உறிஞ்சி உல்லாச வாழ்வு வாழும் வரையில் உள்ளம் மூடப்பட்டது. தான். உள்ளம் திறக்கும் நாள் உளதோ!' என்று ஏழை மக்கள் ஏங்குகின்ருர்கள்; ஏனிந்த வேறுபாடு? என்று கூக்குரலிட முயல்கின்ருர்கள். அவர்தம் வாட்டத்தை சில அரசியல் கட்சிகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன் படுத்திக் கொள்கின்றன. இந்நிலையில் கல்லவர்கள் கூடி' நின்று வன்கண்மையை இல்லையாகச் செய்யலாம். ஏழை மக்கள், உழைக்கும் உடமை நமதாகச் செய்வோம்!” என வீறு கொள்கின்றனர். ஆனால், பணம் அவ்வெண் ணத்தை முறியடிக்கிறது; பட்டமும் சட்டமும் அவர்களைப் பராரியாக்குகின்றன. கோயில் திறப்பினைச் செய்த அரசிய லார், அவர் தம் வாழ்வமைப்புக்கு வழி திறக்கவும் சட்டம் செய்ய வேண்டும். இந்திய ஆட்சி மன்றத்தே அது போன்ற சட்டம் வருமெனக் காண்கின்ருேம். உண்மை யில் கல்லவர் உள்ளம் திறக்குமால்ை, ஏழைகளே உயர்த்த வேண்டும் என்ற எண்ணம் இருக்குமால்ை, 'தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் சகத்தினை அழித் திடும் வீர வாழ்க்கையில் அவர்கள் வாழ விரும்பினர்க ளானல், செயலால் செய்ய வழி உண்டு. சிந்தை திறக்க நெறிகாட்டும் இத்துறையில் சிலர் உழைக்க முன் வந்துள் ளனர். வினுேபாரின்பாவே தொடங்கிய பூதானமும், இந் திய அரசாங்கத்தார் எஸ்டேட்டு வரியும், சென்னையின் தஞ்சைப் பண்ணையாள் சட்டமும் இச் சிறந்த மாளிகை களின் முதற்படிகள். ஊர்தோறும் ஒருவருக்கும் ஒதுக்கிடம் வேண்டா; அனைவரும் எல்லாத் தெருவிலும் கலந்து வாழட்டும்.

  • இந்த நூல் கையேந்தும் மனிதர்கள், எஸ். சந்திரசேகர் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கையேந்தும் மனிதர்கள், எஸ். சந்திரசேகர், , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,எஸ். சந்திரசேகர் கட்டுரைகள்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy tamil book.

ஆசிரியரின் (எஸ். சந்திரசேகர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அதிசய சித்தர் போகர்

ஆளுமைத் திறனை வளர்த்துக் கொள்வது எப்படி?

யதார்த்த வாழ்க்கைக்கு ஒரு கையேடு - Yatharththa Vaazhkaikku Oru Kaiyadu

ஏற்றுமதி பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்

உனக்குள் ஓர் உந்து சக்தி

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


இந்தியத் தத்துவ மரபு சில பார்வைகள்

ரோமாபுரி ராணிகள்

பெரியாருடன் வீரமணி - Periyarudan Veeramani

தமிழ்நாட்டுத் திருவிளக்குகள் - Tamilnaatu Thiruvilakkugal

அரியக்குடி - Ariyakkudi

உலகமயமாக்கலும் பெண் கல்வியும் - Ulagamayamaakalaam Pen Kalviyam

பூவுலகின் கடைசிக் காலம்

லேனா தமிழ்வாணனின் ஒரு பக்க கட்டுரைகள் பாகம் 9 - Oru Pakka Katuraigal Paagam.9

ஒன்றே சொல்! நன்றே சொல்! (தொகுதி 4) - Ondre Sol! Nandre Sol! (Part 4)

சிலப்பதிகார விருந்து - Silappadhikaara Virundhu

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பூர்வீக பூமி - Poorviga Boomi

உயிர் நிலம் - Uyir Nilam

பிரெடரிக் ஏங்கல்ஸ் - Frederic Angels

உடலும் மருந்தும் 100 வினா விடைகள் - Udalum Marunthum 100 Vina Vidaigal

திசையெல்லாம் பெருவழி

சிங்காரவேலரின் சிந்தனைகள்

காந்திஜியும் தமிழர்களும்

சேற்றில் மலர்ந்த செந்தாமரை

உலக மதங்கள் ஒரு தத்துவப் பார்வை - Ulaga Mathangal Oruthuva Paarvai

உடைபடும் மாயைகள் சமூக அரசியல் கட்டுரைகள் - Udaipadum Maayaigal Samooga Arasiyal Katuraigal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk