மகாகவி பாரதியார் கட்டுரைகள்

மகாகவி பாரதியார் கட்டுரைகள்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: பாரதியார்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123420066
Pages : 454
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.290
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
இயக்கத்தை இசைத்த புலவன் பட்டுக்கோட்டை கையேந்தும் மனிதர்கள்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • எந்த தேசக் கவியுடனும், எந்த முறையில் சோதித்தாலும் பாரதி சளைக்க மாட்டார் என்பது உறுதி. ஆனால் அவர் செய்த சேவையில் சிறு பகுதியையே அது குறிக்கும். பாஷைக்குப் பெர்ருமையைத் தேடியதே அவர் செய்த அரிய சேவை.
       தமிழ் நாட்டிலே தாய் பாஷையின் மாற்று மங்கியிருந்தது; அன்னிய ஆட்சியில். அன்னிய பாஷைக்கு அளவு கடந்த மதிப்புக் கொடுத்து, ஆணவத்தை இழந்து விட்டனர் தமிழ் மக்கள். பதவியும் பொறுப்பும் படைத்த பெரியோர் சுயபாஷையில் பேசக் கூச்சப்பட்டனர்; குறைவென்றும் நினைத்தனர்.; பாஷையின் மீது பழியைச் சுமத்தினர். பாரதி தோன்று முன் இருந்த நிலைமையை இன்றைய நிலைமையுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.
        மாறுதலுக்கு முக்கிய காரணம் பாரதி என்பது என் சித்தாந்தம். தமிழை உயிர்ப்பித்தவர் அவர்; ஊட்டம் அளித்தவர் அவர்; பாஷையின் லாகவத்தை மெய்ப்பித்தவர் அவர்; பாஷைக்கு மேனி அளித்தவர் அவர்.
         பாரதி வாழ்ந்தது சுதேசி இயக்கம் தோன்றிய காலம்; விடுதலை வேட்கை பிறந்த காலம்; வெற்றி முரசு கொட்டினார் பாரதி. உறக்கம் தெளிய, வீரம் சொரியப் பாடினார் பாரதி. அன்று தாயகத்திற்கு அவர் செய்த ஸேவை அளவிடற்பாலதன்று.

 • இந்த நூல் மகாகவி பாரதியார் கட்டுரைகள், பாரதியார் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , மகாகவி பாரதியார் கட்டுரைகள், பாரதியார், , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,பாரதியார் கட்டுரைகள்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy tamil book.

ஆசிரியரின் (பாரதியார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சந்திரிகையின் கதை

பாரதி கருவூலம் - Bharathi Karuvoolam (Letters)

நவரத்தினக் கதைகள் - Navarathina Kathaigal

மகாகவி பாரதியார் கவிதைகள்

மகாகவி பாரதியார் கட்டுரைகள்

மகாகவி பாரதியார் கவிதைகள் - Bharathiyaar Kavidhaigal

குயில் பாட்டு கண்ணன் பாட்டு

பகவத்கீதை

பகவத் கீதை

பாஞ்சாலி சபதம்

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


பெரியாரைக் கேளுங்கள் 19 அரசியல்

போக்கிரி தேசம் - Minmini Dhesam

தமிழீழம் என் தாகம் - Thamizheezham en dhaagam

பாலியல் பிணி மருத்துவம் (உரைநடை) - Paaliyal Pini Maruththuvam (Urainadai)

மறைமலைநகர் பேருந்து நிறுத்தம்

புதிர்களை விடுவித்தல்

தமிழ்ப் பெரியார்கள்

பொழிலும் எழிலும் பாகம் - 3 - Pozhilum Ezhilum Part - 3

அடிமைச் சமூகம் - Adimai Samoogam

கணிதத்தின் கதை ஹிஸ்ட்ரி ஆப் மேத்தமட்டிக்ஸ்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பற்றவைப்பு (Welding) நூணுக்கங்களும் முறைகளும் - Patravappu (Welding)Nunukkangalum Muraigalum

இந்திய விடுதலைப்போரில் கம்யூனிஸ்டு கிளர்ச்சிகள் - india Viduthalaipooril Communist Kilarchigal

இனவரைவியலும் நமிழ் நாவலும்

புல்லாங்குழலே

பீர்பால் தந்திரக் கதைகள் - Beerpaal Thanthira Kathaigal

A compendium of Academic Administration Admissions and Withdrawals

ஜமீலா - Jameela

வியர்வைத்துளிகள் - Vyarvaithuligal

வேமனா பாடல்கள் (old book rare) - Vemana Paadalgal

Pen & Ink sketches

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk