book

இந்தியாவில் புகழ் பெற்ற ஏழைகள்

₹175+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சி. சேதுராமன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :223
பதிப்பு :1
Published on :2015
ISBN :9788123429984
Add to Cart

தன்னம்பிக்கை வளர்த்தெடுக்கும் நோக்கில் இந்தியாவில் ஏழைகளாகப் பிறந்து சமூகத்தில் பெரும் புகழ் பெற்ற 18 முக்கிய ஆளுமை அடையாளங்களைப் பற்றிய நூல். என்.எஸ்.கே , தில்லையாடி வள்ளியம்மை, இராமானுஜன் ,லால்பகதூர் சாஸ்திரி,கே.பி.எஸ், எம்.கே.டி, கிட்டப்பா , டாக்டர் ராதாகிருஷ்ணன், ராமகிருஷ்ண பரமஹம்சர், காமராசர் உள்ளிட்ட புகழ்பெற்ற பலரும் இந்நூலில் இடம்பெற்றுள்ளனர்.