book

மேற்கிலும் உதயம்

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வீ.கே. கார்த்திகேயன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :நாடகம்
பக்கங்கள் :123
பதிப்பு :1
Published on :2015
ISBN :9788123429649
Add to Cart

 சமூகப் பிரச்சினைகளையும் அதனை எதிர்க்கொள்ளும் வழிமுறைகளையும் மிகுந்த பொறுப்புணர்வோடு எடுத்துரைக்கும் பதத்து நாடகங்களைக் கொண்டது இந்நூல். தற்கால ரசனைக்கேற்பவும் சுவைப்படவும் சொ ல்லப்பட்டுள்ள ஒவ்வொரு நாடகமும் பல்வேறு க ருத்துகளை அழகுபட எடுத்துரைக்கின்றன. மாணவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட நாடகங்கள் எனினும் அனைத்து தரப்பினருக்கும் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் இந்நாடகங்கள் எளிமையும் இனிமையும் நிரம்பியவை.