book

மந்திரப்பூ (சிறார்களுக்கான சிறுகதைகள்)

₹125+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முஹம்மது ஹில்மி
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :145
பதிப்பு :1
Published on :2015
ISBN :9789383670765
Add to Cart

சிறுவர்களைச் சுற்றியுள்ள உலகத்தோடு அவர்களுக்கு ஏற்படும் உறவுகள், உரசல்கள் ஆகியவற்றினை மையமாக வைத்து எழுதப்பட்டவை இத்தொகுதியில் உள்ள சிறுகதைகள். சிறார்கள் உலகினைப் புரிந்துகொள்வதற்கும், சவால்களை எதிர்கொள்ளக் கற்றுக்கொள்வதற்கும் , அவர்களை தயார்படுத்துவதற்கு கதைகள் நல்லதொரு துணையாக அமைகின்றன. இதிலுள்ள சிறுகதைகள் வழக்கமான போக்கிலிருந்து மாறுபட்டவை. இவற்றில் நிகழ்வுகளோடு கருத்துகளும் கைகோர்த்து செல்வதைப் பார்க்கலாம். அதே சமயம், விறுவிறுப்பும், 'திருப்பங்களும் குறைவின்றி இருக்கின்றன.