புகழ்பெற்ற கவிஞர்கள்

புகழ்பெற்ற கவிஞர்கள்

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: ஜெயந்தி நாகராஜன்
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
ISBN : 9789383670789
Pages : 99
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
Buy now
மனித உடல் அதிசய செயல்பாடுகள் மந்திரப்பூ (சிறார்களுக்கான சிறுகதைகள்)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • புகழ்பெற்ற புதுக் கவிஞர்கள் 0 58 கலவையாக அமைந்திருந்தன; மேலும் ப்ரவென்கல் கவிஞர் கள், இடைக்காலத் தன்னுணர்ச்சிக் கவிஞர்கள், பிரெளனிங், வில்லியம் மோரிஸ், ஸ்வின்பர்ன், லயனல் ஜான்சன் போன்றோரின் படைப்பின் சாயலையும் அவற்றில்காணலாம்) பழமையும் செழிப்பும் மிக்க நாட்டுப் பாடல்களும், பிரெஞ்ச் மடக்குப் பாடல்களும் இவருடைய கன்னிப் படைப்புக்குக் கடைக் காலாக அமைந்தன. பவுண்ட் தமது 29 ஆம் வயதில் 'டோரதி ஷேக்ஸ்பியர்' என்ற பெண்ணை மணந்தார். அவர் களுக்கு ஒர் ஆண் குழந்தையும் பிறந்தது. பாரிசு நகர நண்பர்களையும், இளைஞர்களையும், இலக்கிய வாதிகளையும் பவுண்ட் தன் பேச்சாலும், கருத்தாலும், அசாத்தியப் புலமையாலும், படைப்பு வேகத்தாலும், வக்கர புத்தியினாலும், முரட்டுத்தனத்தாலும் எரிச்சலூட்டிக் கொண்டும் திகைக்க வைத்துக் கொண்டுமிருந்தார். நாளாக ஆக அவர் கண்டிப்புமிக்க முரட்டு ஆசிரியராக மாறித் தம் அறிவுரைகளை எல்லாருக்கும் வழங்கிக் கொண்டிருந்தார். அதே_சமயத்தில்-புதுவிதமான-படைப்பாற்றல்-ஒன்று அவரிடம்-கால்_கொள்ளத்_தொடங்கியது. இத்தலும் கிண்டலும் கூடிய_உரையாடல்-பாணியில்-அவர் கவிை ğif த் தொடங்கினர் மொழிபெயர்ப்புகள் 器 器 கவிதைத் தொடர்ச்சிகள் என்ற நிலையிலிருந்தும்ாறிச் சிக்கலான வடிவ மைப்பையுடைய நீண்ட கவிதை முறைக்கு ம:ேே வயதில் அவர் எழுதி வெளி ujill supéâsos?sir dróluffsó (Hug Selwyn Mauberly) என்ற கவிதைத் தொடர் அவர் வாழ்க்கையில் திருப்பு முனை யாக அமைநதது மாபெர்லி பன்னிரண்டு கவிதைகள் அடங்கிய தொடர். இக் கவிதைத் தலைவன் மாபெர்லி விளம்பரமில்லாத ஒரு கற்பனைக் கவிஞன்; தனக்கு முற்பட்ட கலை இலக்கியச் சாதனைகளை நன்கறிந்த அழகியல்வாதி. ஆனால் தன்னைச் சுற்றியுள்ள கலை இலக்கிய வாதிகளின் போலித் தனங்களோடும், சமுதாயத்தின் கொச்சைத் தன்மையோடும் அவனால் ஒத்துப்போக முடியவில்லை. தனக்கென்று படைத்துக் கொண்ட தற்காப்பான நுண்ணிய தனிமை உலகில் அவன் தன்னைச் சுருக்கிக் கொள்கிறான். ப்ருஃப் ராக்கின் பாத்திரப் படைப்பு டி.எஸ்.எலியட்டுக்கு எப்படிஒரு முக மூடியாக அமைந்ததோ அதேபோல மாபெர்லி பாத்திரம் பவுண்டின் முக மூடியாக அமைந்துள்ளது.மாபெர்லி பாத்திரத் தின் வாயிலாகத் தன் சொந்தக் கருத்துக்களையும், கொள்கை கரையும், விருப்பு வெறுப்புக்களையும் குத்தலும் கேலியும் கலந்து கொட்டித்தீர்க்கிறார். தமக்கு அந்நியமாகிப் போன ஆங்கிலக் கலாச்சாரத்தின் கோணல்களையும், வியாபாரத் தன்மை மலிந்து போன போலிக் கலை இலக்கிய உலகையும் கடுமையாகச்சாடுகிறார். மாபெர்லி வாழ்ந்த இங்கிலாந்தின் கவிதை இலக்கியச் சூழல் பற்றிக் குறிப்பிட்ட பவுண்ட்,

  • இந்த நூல் புகழ்பெற்ற கவிஞர்கள், ஜெயந்தி நாகராஜன் அவர்களால் எழுதி அறிவுப் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , புகழ்பெற்ற கவிஞர்கள், ஜெயந்தி நாகராஜன், , Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Valkkai Varalaru,ஜெயந்தி நாகராஜன் வாழ்க்கை வரலாறு,அறிவுப் பதிப்பகம், Arivu pathippagam, buy books, buy Arivu pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (ஜெயந்தி நாகராஜன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


எளிய நடையில் மகாபாரதக் கதைகள் - Eliya Nadaiyil Mahabharata Kathaigal

புராண நாடகங்கள்

டயானா வேல்ஸ் தேசத்துத் தேவதை - Diana

சிறுவருக்கான சிறந்த பாடல்கள் - Siruvarukana Sirantha Padalgal

சிலம்பிசைத்த இளங்கோ சிறுவர் நாடகங்கள்

குறுந்தொகையில் ஒரு சிறுகதை - Kurunthokaiyil Oru Sirukathai

சாதனை படைத்த சிந்தனையாளர்கள் - Sathanai Padaitha Sinthanaiyalargal

யாரோ ... இவர் யாரோ.... - Yaaro…Ivar Yaaro…

நாமக்கல் கவிஞரின் வாழ்க்கை வரலாறு - Namakkal Kavignarin Valkai varalaru

மழலையர் பாட்டு - Malalayar Paattu

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


அடோல்ஃப் ஹிட்லரின் வாழ்வும் மரணமும்

ஏழிசை மன்னர் எம்.கே.டி பாகவதர் - Yezhisai Mannar M.K.T.Bhagavadhar

ராக் ஃபெல்லர் - Rock Feller

அலெக்சாண்டர் கிரஹாம் பெல் - Alexander Graham Bell

புரட்சிக்கவி - Puratchikavi

ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் - Flawrence Nightingale

நாட்டுக்கு உழைத்த நல்லவர் ரமண மகரிஷி

வீரப்பன் வாழ்வும் வதமும் - Veerappan Vaazhvum Vadhamum : Unmaigalum Uruthalgalum

பாரதியின் பரிமாணங்கள் - Bharathiyin Parimanangal

பச்சை விரல் - Pachai Viral

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வயலோரக் குயிலே!

சிகரம் நோக்கி - Sigaram Nokki

மருதுபாண்டியன் சரித்திர நாடகம் - Maruthupandiyan Sarithira nadagam

எது நல்ல சினிமா - Ethu Nalla Cinema

+2 டிப்ஸ் - +2 Tips

அவசியம் அறிய வேண்டிய அறிவுக் களஞ்சியம்

இந்தியாவின் முதல் தகவல்கள் 1000 கேள்வி - பதில்கள் - Indiayavin Muthal Thagavalgal 1000 Kelvi-Pathilgal

பாரதி 100

Animal Quiz

அறிவை வளர்க்கும் அரிய செய்திகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91
Help-Desk