கருமை செம்மை வெண்மையைக் கடந்து...

கருமை செம்மை வெண்மையைக் கடந்து...

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: முனைவர் வே.மு. பொதியவெற்பன்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123430409
Pages :
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.280
In Stock , Delivered in 2-3 business days
Buy now
காற்றே! கனலே! நீங்களும் தெரிந்துகொள்ளுங்கள்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • தமிழ்க் கவிதைத் திறனாய்வில் சிலம்பொலி செல்லப்பனாரின் பங்களிப்பு என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வேடாகி தற்போது நூலாகியிருக்கிறது.

  பிற மொழி இலக்கியத் திறனாய்வுகளை விடத் தமிழ் இலக்கியத் திறனாய்வு மிகவும் தொன்மை வாய்ந்ததாகக் கூறப்படுகிறது. நீண்ட காலமாகவே தமிழ் இலக்கியத் திறனாய்வாளர்கள் பலர் இருந்திருக்கின்றனர். அந்த வரிசையில், சங்க இலக்கியங்கள், காப்பியங்கள், கவிதை நூல்கள் எனப் பலவற்றுக்கும் திறனாய்வுகளை மேற்கொண்டவர் சு. செல்லப்பன்.

  சங்க இலக்கியத் திறனாய்வு, சிலப்பதிகாரத் திறனாய்வு, காப்பியத்திறனாய்வு, கவிதைநூல்களுக்கு வழங்கிய அணிந்துரைக் கவிதைத் திறனாய்வு, திறனாய்வாளர்களில் செல்லப்பனார் பெறுமிடம் ஆகிய ஐந்து தலைப்புகளில் ஐந்து இயல்களாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

  தமிழ் இலக்கியத் திறனாய்வாளர் வரிசையில் சு. செல்லப்பன் பெறும் சிறப்பிடத்தையும், தமிழ்க் கவிதைத் திறனாய்வில் அவரது பங்களிப்பையும் ஆராய்ந்துள்ளது இந்நூல்.

 • இந்த நூல் கருமை செம்மை வெண்மையைக் கடந்து..., முனைவர் வே.மு. பொதியவெற்பன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கருமை செம்மை வெண்மையைக் கடந்து..., முனைவர் வே.மு. பொதியவெற்பன், , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,முனைவர் வே.மு. பொதியவெற்பன் கட்டுரைகள்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy tamil book.

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


திறனாய்வு நோக்கில் தமிழ்ப் புதினம் - Thiranaaivu Nokkil Thamizh Pudhinam

வைஸ்ராயின் கடைசி நிமிடங்கள் - Vaisrayin Kadaisi NImidangkal

நமது நாடு

மார்க்ஸ் பிறந்தார்

அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்... - Atrai Thingal Avvennilavil... (Women Poets from Sangam Period to Aandal)

மனம் ஒரு புனைகதை U.G. கிருஷ்ணமூர்த்தி - Manam Oru Punaikathai

விழித்திருப்பவனின் இரவு - Viziththiruppavanin Iravu

வேள்வியில் முளைத்த விதைகள் - Velveyil Mullaitha Vethaigal

ஊருக்கு நல்லது சொல்வேன்

வாழ்க்கை வரலாறு வரிசையில் பசும்பொன் தேவர் திருமகனார்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


புதிய மொட்டுகள் - Puthiya Mottukal

வேமனா பாடல்கள் (old book rare) - Vemana Paadalgal

மார்க்ஸ் எங்கெல்ஸ் சோஷலிஸ்ட் புரட்சி

தாயுமானவரின் 108 நல்லுரைகள் - Thayumaanavarin 108 Nalluraigal

மீண்டும் ஒரு மழைக்காலத்தில் 21 சிறுகதைகள்

பெண் என்ன செய்தாள்?

இலக்கணமும் சமூக உறவுகளும் - Ilakanamum Samooga Uravugalum

பொன்னுலகம் நோக்கிப் போகிறர்கள் (old book - rare book) - Ponulagam Nokki Pogirargal

எழுத்துலகின் சிறந்த சிறுகதைகள் - Eluthulagin Sirantha Sirukathaikal

உயிர்த்துளி உறவுகள் - Uyirthuli Uvravugal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91