தமிழ் இலக்கிய வரலாறு

தமிழ் இலக்கிய வரலாறு

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: முனைவர் பு. இந்திராகாந்தி
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123429670
Pages : 529
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.175
In Stock , Delivered in 2-3 business days
Buy now
நாயன்மார் வரலாறு உலகளவில் புகழ்பெற்ற ஏழைகள்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • தமிழ் இலக்கியங்கள், இலக்கணங்கள், காப்பியங்கள், இணையத் தமிழ், சிறுகதை, புதுக்கவிதை, ஊடகத்தமிழ், மின்னூல், புலம்பெயர் இலக்கியங்கள் உள்ளிட்ட வரலாற்றை தெளிவுற விளக்கியுரைக்கும் நூல்.


  காலத்திற்கேற்ப இலக்கியங்கள் வளர்ந்துள்ள நிலைமைப் பற்றி அரிய பதிவுகளாக அமைந்துள்ளதோடு செம்மொழி இலக்கிய வரலாற்றை இணைத்துத் தந்திருப்பதும் சிறப்புற அமைந்துள்ளது. இதுவரை வெளிவந்துள்ள தமிழ்க் காப்பியங்கள், தமிழ் இலக்கிய வரலாற்று நூல்களின் விவரப் பட்டியல் அமைந்துள்ள இந்நூல் இலக்கிய ஆர்வலர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும், போட்டித்தேர்வு எழுதுவோருக்கும், கல்லூரி, பல்கலைக்கழக மாணார்க்கர்களுக்கும் வழிகாட்டி நூலாகவும், விளக்கக் கையேடாகவும் பயன்படத்தக்கதாக அமையப்பெற்றுள்ளது.


  மோடி அரசாங்கம் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி கட்டவிழ்த்து விட்டிருக்கும் வகுப்புவாத அலையை அம்பலப் படுத்துகிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) யின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரும், கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான தோழர் சீத்தாராம் யெச்சூரி.யெச்சூரியின் வழக்கமான எள்ளலும் காத்திரமும் கலந்த ஆற்றொழுக்கு நடையில் மறுக்க முடியாத சான்றுகளோடு எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு.“சமூக ஒடுக்குமுறை என்பது சாதிய ஒடுக்குமுறையையும் பாலின ஒடுக்குமுறையையும் உள்ளடக்கியது என்ற வகையில் ஆர்.எஸ்.எஸ். தங்களுடைய இந்து ராஸ்ட்டிரத்தை நிறுவிடும் முயற்சியின் ஒரு பகுதியாகவே மேற்கொண்டு வருகிறது” என்று கூறும் சீத்தாராம் யெச்சூரி அதற்கான சான்றுகளை அளிக்கின்றார்.மோடி அரசும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் கை கோர்த்து ஃபாசிசம் நோக்கி வேகமாக நகர்ந்து வரும் நிலையில் அனைத்து இடதுசாரிகளும், ஜனநாயக சக்திகளும் செய்ய வேண்டியதை விளக்குகின்றார்.மதவாதத்திற்கும் ஃபாசிசத்திற்கும் எதிரான போராட்டத்தில் குறுவாளாகத் திகழும் தரவுகளையும், கருத்துகளையும் கொண்ட நூல்.தோழர் யெச்சூரியின் கருத்துகளை நேரடியாக தமிழில் எழுதியது போல மொழி மாற்றம் செய்துள்ளார் ச. வீரமணி.

 • இந்த நூல் தமிழ் இலக்கிய வரலாறு, முனைவர் பு. இந்திராகாந்தி அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தமிழ் இலக்கிய வரலாறு, முனைவர் பு. இந்திராகாந்தி, , Ilakiyam, இலக்கியம் , Ilakiyam,முனைவர் பு. இந்திராகாந்தி இலக்கியம்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy tamil book.

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


பதிற்றுப்பத்து - Padhittruppaththu

முன்றுறை யரையனாரின் பழமொழி நானூறு - Mundrurai Yaraiyanaarin Pazhamozhi Naanooru

சங்க இலக்கியத்தில் பெண் மறுப்பு - Sanga Ilakkiyathil Pen Marabu

வழி வழி வள்ளுவர்

பாஞ்சாலி சபதம் - Panjaali Sapatham

சொற்பொழிவுக் கட்டுரைகள் - Sorpozhivukkatturaigal

காத்திருந்த வேளையில் - KaththirunTha Velaiyil

திராவிட மொழிகளின் ஒப்பாய்வு - Dhiravida mozhigalin oppaaivu

நாலடியார் தெளிவுரை தமிழ்.ஆங்கிலம்

தீபச்சுடர் 2

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நாட்டை உருவாக்கிய மனிதன் ஹோ-சி.மின் - Naatai Uruvakiya Manithan

ஒரு ஜீவ நதி - Oru Jeevandhi

பறவைகள் எப்படிப் பறக்கக் கற்றன

தமிழர் வரலாறும் பண்பாடும் - Tamilar Varalaarum Panpaadum

உலகச்செய்திகள் ஆயிரம் - Ulaga seithigal Aayiram

ஆரியர் திராவிடர் தமிழர் - Aariyar Dravida Tamilar

முத்தான 10 கதைகள் - Muthana 10 Kathaigal

தொழில்வளர்ச்சியும் தொழிற்சங்கவளர்ச்சியும்

பாரதிதாசன் பாடல்கள் - Bharathidasan Padalgal

தமிழ் இலக்கியத்தில் தாய்த்தெய்வ வழிபாடு

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk