நாயன்மார் வரலாறு

நாயன்மார் வரலாறு

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: திரு.வி. கலியாணசுந்தரனார்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123430003
Pages : 325
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.265
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
வாருங்கள் வெல்வோம் தமிழ் இலக்கிய வரலாறு
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • நாயன்மார்கள் என்பவர் சிவனடியார்கள்; சிவத்தொண்டே உயிர்நாதம் என வாழ்ந்தவர்கள். அவர்கள் வரலாறு எவ்விதம் வெளியுலகுக்குத் தெரிய வந்தது என்று பார்ப்போம்.

  திருநாரையூரில் பொல்லாப் பிள்ளையாருடைய பேரருளுக்குப் பாத்திரமான நம்பியாண்டார் நம்பியின் மூலமாக, இராசராசசோழன் தேவாரத் திருமுறைகள் தில்லைப் பொன்னம்பலத்தின் அருகே தேவார ஆசிரியர்கள் மூவருடைய கைகளின் இலச்சினையுள்ள அறையில் வைத்துப் பூட்டப்பட்டிருந்ததை அறிந்தான்.

  தில்லை வாழ் அந்தணர்களின் வேண்டுகோளின்படி, தேவார ஆசிரியர் மூவர் திரு உருவங்களுக்கும் வழிபாடு செய்து தில்லைத் திருவீதிகளில் எழுந்தருளச் செய்து, பூட்டப்பட்ட அறையைத் திறந்து பார்த்த போது பெரும்பாலான ஏடுகள் செல்லரித்துக் கிடந்ததை கண்டு மனம் வருந்தினான் மன்னன்.

  “இக்காலத்துக்கு வேண்டிய தேவாரப் பதிகங்களைத் தவிர மற்றவற்றை செல்லரிக்கச் செய்தோம்” என்ற அருள் வாக்கினால் மனம் தேறிய மன்னன், நம்பியாண்டார் நம்பியிடம் எஞ்சியுள்ள திருப்பதிகங்களை தொகுத்து தருமாறு வேண்டினான்.

  நம்பியாண்டார் நம்பிகள் திருஞானசம்பந்தர் அருளிய தேவார திருப்பதிகங்களை முதல் மூன்று திருமுறைகளாகவும், திருநாவுக்கரசர் பாடியருளிய திருப்பதிகங்களை அடுத்த மூன்று திருமுறைகளாகவும் சுந்தரமூர்த்தி நாயனார் அருளிச் செய்த தேவாரத் திருப்பதிகங்களை ஏழாம் திருமுறையாகவும், மாணிக்க வாசகர் சுவாமிகள் அருளிய திருவாசகம், திருக்கோவையார் எனும் இரு நூல்களை எட்டாம் திருமுறையாகவும் தொகுத்தார்.

  திருமாளிகைத் தேவர் முதலிய ஒன்பது பேர் பாடிய திருவிசைப்பா பதிகங்கள் 28 மற்றும் சேந்தனார் பாடிய திருப்பல்லாண்டு பதிகம் ஆகிய 29 பதிகங்களை ஒன்பதாம் திருமுறையாகவும், திருமந்திரப் பாடல்களை பத்தாம் திருமுறையாகவும்  தொகுத்தார்.

  திருமுகப் பாசுரம், காரைக்கால் அம்மையாரின் திருப்பதிகங்கள் ஆகிய பிரபந்தங்களையும், நம்பியாண்டார் நம்பிகள் அருளிய 89 பாடல்களைக் கொண்ட திருத்தொண்டர் திருவந்தாதி முதலிய 1400 பதிகங்களை பதினொன்றாம் திருமுறையாகவும் தொகுத்துக் கொடுத்தார்.

  பின்னர் சேக்கிழார் பாடிய திருத் தொண்டர் புராணமாகிய பெரிய புராணம் பன்னிரெண்டாம் திருமுறையாக ஏற்கப்பட்டது.

   

 • இந்த நூல் நாயன்மார் வரலாறு, திரு.வி. கலியாணசுந்தரனார் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , நாயன்மார் வரலாறு, திரு.வி. கலியாணசுந்தரனார், , Ilakiyam, இலக்கியம் , Ilakiyam,திரு.வி. கலியாணசுந்தரனார் இலக்கியம்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy tamil book.

ஆசிரியரின் (திரு.வி. கலியாணசுந்தரனார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தமிழ்க் கலை - Tamil Kalai

பெண்ணின் பெருமை - Pennin Perumai

நாயன்மார் வரலாறு - Naayanmaar Varalaaru

பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணை

முருகன் அல்லது அழகு

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


விழா மாலைப் போதில் - Vizha Maalai Podhil-III

நடந்தாய்; வாழி, காவேரி! - Nadanthai Vaazhi Kaveri (Essays)

புராணம் - Puraanam

பாஞ்சாலி சபதம் மூலமும் உரையும் - Paanjali Sabatham Moolamum Uraiyum

சங்க இலக்கியம் பரிபாடலில் திருமால் பாடல்கள் - Sanga ilakkiyam: Paripaadalil Thirumal paadalgal

கம்பர் தரும் இராமாயணம் - Kambar Tharum Ramayanam

பாண்டவர் பூமி பாகம் 3

பொன்னவன் கனா நூல் - Ponnavan Kanaa Nool

கலித்தொகை - Kaliththogai

பதிற்றுப்பத்து - Padhittruppaththu

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


விஞ்ஞான ரீதியில் கோழிப்பண்ணை அமைத்தல்

வரலாற்றில் மதவெறி - Varalatril Mathaveri

வீரசோழியம் - Veerasozhiyam

டான் நதி அமைதியாக ஓடிக்கொண்டிருக்கிறது - Dan Nadhi Amaidhiyaga Odi Kondirukkiradhu

மூட நம்பிக்கைகளிலிருந்து விடுதலை! - Mooda Nambikaikalilirunthu Viduthalai!

குழந்தைகளே கலாமைக் கேளுங்கள் - Kulanrhaigale Kalaamai Kelungal

நிர்வாணம் சிறுகதைகள் - Nirvaanam

தமிழ்ப் பண்பாட்டில் சினிமா - Tamil Panpadil Cinema

ஹாம்லெட் சேக்ஸ்பியர்

டாக்டர் அம்பேத்கரும் பாராளுமன்ற சனநாயகமும் - Doctor Ambedkarum paralumandra Jananayakamum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91