நெல்லைச் சதிவழக்கின் தியாக தீபங்கள்

நெல்லைச் சதிவழக்கின் தியாக தீபங்கள்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: ஆர்.எஸ். ஜேக்கப்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123429892
Pages : 69
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.65
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கடுகு வாங்கி வந்தவன் தமிழக வரலாறு
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • 1908ம் ஆண்டு மார்ச் 13ம்-தேதி காலை நெல்லை பாலம் என அழைக்கப்பட்ட வீரராகவபுரம் தொடருந்து நிலையம் அருகேயுள்ள பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன. மக்கள் நடமாட்டம், போக்குவரத்து தடைப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் திரண்டு இந்துக்கல்லூரிக்குள் நுழைந்தனர். மாணவர்களை அழைத்துக்கொண்டு தெருக்களில் ஓடினர். கல்லூரி மூடப்பட்டது. கல்லூரி முதல்வர் உட்பட இருவர் தாக்கப்பட்டனர்.

  சி.எம்.எஸ்., கல்லூரிக்குள் புகுந்த கூட்டம், உதவிப்பேராசிரியரைத் தாக்கியது. கல்லூரி சேதப்படுத்தப்பட்டது. நெல்லை நகராட்சி அலுவலக கட்டடச்சுவர் இடிக்கப்பட்டது. அலுவலக ஆவணங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. அருகே இருந்த அஞ்சல் நிலையம் தீ வைக்கப்பட்டது. நகராட்சியின் மண்ணெண்ணெய்க் கிடங்கு சேதப்படுத்தப்பட்டது. முன்சீப் கோர்ட், காவல் நிலையம் தாக்கப்பட்டது.

  கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். கோயில் பூசாரி, முஸ்லிம் இளைஞர் உட்படநால்வர் இறந்தனர். அதே நாளில் தூத்துக்குடியிலும் கலவரம் ஏற்பட்டது. காவலர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அடுத்த நாள் தச்சநல்லூரில் தெருவிளக்குகள், குப்பை, கழிப்பிட வண்டிகளை மக்கள் தீயிட்டு கொளுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அடக்குமுறையையின் மூலம் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர் ஆங்கிலேய ஆட்சியாளர்கள்.

  நெல்லையில் விடுதலை உணர்வுடன் மக்கள் நடத்திய எழுச்சிப்போராட்டத்தில் நால்வர் பலியான நிகழ்வு குறித்து பிரித்தானிய நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. சென்னை சட்டசபையில் விவாதம் நடந்தது. நகராட்சிக் கட்டிடம் சேதப்படுத்தப்பட்டதால் அப்போதைய நெல்லை நகராட்சி மன்றம் எழுச்சியை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றியது. கலவரத்தில் ஈடுபட்டதாக 53 பேர் கைது செய்யப்பட்டனர். வழக்கு விசாரணை துரிதமாக மேற்கொள்ளப்பட்டு 37 பேருக்கு சிறைத் தண்டனை கிடைத்தது. பொருட்சேதங்களுக்கு தண்டத்தீர்வை வசூலிக்கப்பட்டது.

  நெல்லையில் அனைத்துத்தரப்பு மக்களும் இணைந்து நடத்திய ‘திருநெல்வேலி எழுச்சி’ போராட்டம் பிற்காலத்தில் நடந்த பல போராட்டங்களுக்கு உந்துதலாக இருந்ததாக விடுதலைப் போராட்ட வரலாற்று ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.

 • இந்த நூல் நெல்லைச் சதிவழக்கின் தியாக தீபங்கள், ஆர்.எஸ். ஜேக்கப் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , நெல்லைச் சதிவழக்கின் தியாக தீபங்கள், ஆர்.எஸ். ஜேக்கப், , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,ஆர்.எஸ். ஜேக்கப் கட்டுரைகள்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy tamil book.

ஆசிரியரின் (ஆர்.எஸ். ஜேக்கப்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நானும் என் எழுத்தும்

பனையண்ணன் - Panaiyannan

வாத்தியார் - Vaathiyaar

தியாகி வேலாயுதம்

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


அதிசயமான ஜூர மரம்

ஸக்ஸஸ் டிக்ஸ்னரி

செம்மொழிச் செம்மல்கள் - 1 - Semmozhi semmalgal - 1

பெரியாரைக் கேளுங்கள் 6 மனிதன்

பள்ளிகளில் பாகுபாடு

எம்.ஜி.ஆர். 100 எழிலான வாழ்க்கைப் பாதை - Em. Ji. Aar - 100

தாந்தேயின் சிறுத்தை - ThanTheyin Siruththai

இராமகிரி சித்தர் இரசாயன சாஸ்திரம் உரைநடை - Raamagiri Siddhar Rasaayana Saasthiram Urainadai

செந்தமிழ் பெட்டகம் - 1 - Senthamizh Pettagam - 1

கடைசிப் பக்கம் - Kadasippakkam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சமயங்கள் சமுதாய அடிப்படை மாற்றத்திற்காகவே

நடனத்திற்குப் பின்

கண்ணகி சிலை

பட்டினப்பாலை (மூலமும் ஆராய்ச்சிப் புத்துரையும்)

குருவியும் நரியும் - Kuruviyum Nariyum

வாழ்வின் தரிசனங்கள் - Valvin Tharisanagal

Drawing & Colouring (B)

அம்மா கமலேஸ்வர்

Honey Comb Anthology of Poems

நான் அதுவல்ல

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk