எட்டயபுரத்தாரும் பட்டுக்கோட்டையாரும்

எட்டயபுரத்தாரும் பட்டுக்கோட்டையாரும்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: முனைவர் சி. சேதுராமன்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123429991
Pages : 125
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now
சட்ட அகராதி தென்மொழி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பாரதியும் பாரதிதாசனும் இருபதாம் நூற்றாண்டுத்தமிழ் இலக்கிய வரலாற்றில் கவிதைத் துறையில் குறிப்பிடத்தக்க இருவர் பாரதியும் பாரதிதாசனுமாவர். இவ்விருவரையும் தமிழ் இலக்கிய வானின் நிலவாகவும் கதிராகவும் ஒருவாறு கொள்ளலாம். எட்டயபுரத்தில் கி. பி. 1881ஆம் ஆண்டு பிறந்த பாரதியார், தம் கவிப்புலமை காரணமாகப் பாரதி' எனச் சிறுவயதிலேயே அழைக்கப் பெற்றார். பாரதிதாசனும் சின்னஞ்சிறு வயதிலேயே கவிபுனையும் பெற்றி மிக்க வராகத் துலங்கினார். 18 வயதிலேயே கற்றுப் புலமை பெற்று ஆசிரியப் பணியினை ஏற்றார். இவ்விருவரும் முதன்முதலில் சந்தித்த இடம் பாண்டிச்சேரியில் ஒரு திருமண மண்டபத்திலாகும். வேணுநாயக்கர் வீட்டுத் திருமணத்தில் "வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர் வேறொன்றும் கொள்வாரோ" என்ற பாரதியின் நாட்டுப் பற்றோங்கும் பாடலைப் பாரதிதாசனும் உணர்ச்சியுடன், இசையுடன் பாடினார். அத் திருமண மண்டபத்தில் பாரதியார் வந்திருப்பதனைப் பாரதிதாசன் அறியார். பாட்டு முடிந்ததும் வேணுநாயக்கர் பாரதியாரைச் சுட்டிக் காட்டி அன்றைய சுப்புரத்தினத்தைப் பார்த்து "இவர் யார் தெரியுமில்லே" என்று கேட்டார். "தெரியாது" என்ற மறுமொழி சுப்புரத்தினத்திடமிருந்து வந்தது. "நீங்க தமிழ் வாசிச்சிருக்கீங்களா" என்று கேட்க "ஏதோ கொஞ்சம்" என்று சுப்புரத்தினம் அடக்கத்துடன் மறு மொழி தர, நீங்கள் என் பாட்டை உணர்ந்து பாடுகிறீர் கள்" என்ற பாராட்டைப் பின்னாளைய சாரதிதாசன் பெற்றார்."

  • இந்த நூல் எட்டயபுரத்தாரும் பட்டுக்கோட்டையாரும், முனைவர் சி. சேதுராமன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , எட்டயபுரத்தாரும் பட்டுக்கோட்டையாரும், முனைவர் சி. சேதுராமன், , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,முனைவர் சி. சேதுராமன் கட்டுரைகள்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy tamil book.

ஆசிரியரின் (முனைவர் சி. சேதுராமன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


உலகளவில் புகழ்பெற்ற ஏழைகள்

பாலினக் கல்வி

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


வாழ்க்கை வரலாறு வரிசையில் டாக்டர் ராதாகிருஷ்ணன்

சுதந்திரப் போராட்ட வீரர்களின் வரிசையில் ஜான்சி ராணி

நட்பை வழிபடுவோம் நாம்

உலகம் சுற்றும் தமிழன் - Ulagam Chutrum Thamizhan

மகிழ்ச்சியான வாழ்க்கை - Magizhchchiyaana Vaazhkkai

சுந்தரபாண்டியனின் ஆராரோ - Sundharapandiyanin Aaraaro

நமது வாழ்வும் வளமும் - Namadhu Vaazhvum Valamum

ஈழத்து நாட்டார் பாடல்கள் - Ezhaththu Naattar Padalgal

கல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும் - Red Sun - Naxal Paguthiyil Oru Payanam

உங்களால் முடியும் - Ungalal Mudiyum

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தமிழ்ச்செவ்வியல் இலக்கியம் மார்க்சிய ஆய்வுகள்

One Sixth Mahakavi Bharathi (old book rare)

சே குவேரா கேரளத்தில் முந்நூறு முறைக்கும் மேலாக நிகழ்த்தப்பட்ட மேடை நாடகம்

பூச்சிகள் (old book - rare) - Poochigal

மாவோயிஸ்ட் பிரச்சினை மற்றும் சில கட்டுரைகள்

தேசமென்பது மண்ணல்ல… - Desamenbathu Mannalla…

நவீன தமிழ் இலக்கியம் - சில பார்வைகள் - Naveena Tamil Ilakiyam-Sila Parvaigal

தமிழில் கவிதை மொழிபெயர்ப்பு - Tamilil Kavithai Mozhipeyarpu

Object Oriented Programming with C++

நாகரீகக் கோமாளி என்.எஸ். கிருஷ்ணன் - Nagareega Komaali N.S.Krishnan

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91