book

ஜார்ஜ் வாஷிங்டன்

George Washington

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாலு சத்யா
பதிப்பகம் :புரோடிஜி தமிழ்
Publisher :Prodigy Tamil
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788183686723
குறிச்சொற்கள் :ஜார்ஜ் வாஷிங்டன், சரித்திரம், பிரச்சினை, போர், அமெரிக்க ஜனாதிபதி, போராட்டம்
Out of Stock
Add to Alert List

ஜார்ஜ் வாஷிங்டனைத் தவிர்த்துவிட்டு அமெரிக்க சுதந்தரப் போராட்ட வரலாறை எழுத முடியாது.

ஜார்ஜ் வாஷிங்டனின் தலைமையில்தான் அமெரிக்க விடுதலைப் போர் தொடங்கியது. அவர் மட்டும் படைகளுக்குத் தளபதியாக இல்லாமல் இருந்திருந்தால், அமெரிக்க விடுதலை அத்தனை எளிதாக சாத்தியமாகியிருக்காது.

பண்ணை முதலாளி, சர்வேயர், படைத் தளபதி, அமெரிக்க ஜனாதிபதி என விரிகிற வாஷிங்டனின் வாழ்க்கையில் ஒவ்வொரு கணமும் போராட்டங்களால் நிரம்பியவை.

பிரமிக்கவைக்கும் ஒரு மனிதரின் சாகச வரலாறு இந்நூல்.