வார்சாவில் இருந்தேன்

வார்சாவில் இருந்தேன்

வகை: பயணக் கட்டுரை (Payanak Katturai)
எழுத்தாளர்: அ. ராமசாமி
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123429205
Pages : 206
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.175
In Stock , Delivered in 2-3 business days
Buy now
விளிம்புநிலை மக்கள் வழக்காறுகள் நினைவுகள் நிறைந்த வெற்றிடம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • டப்பியலைப் போலவே தான் அதற்கு முன் தோன்றிய இலக்கிய இயக்கங்களும் பின் வந்த இயக்கங்களும் ஏதாவதொரு கலை, இலக்கிய வடிவங்களோடு அதிகம் உறவு கொண்டனவாக இருந்தன என்பதை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். செவ்வியல் அது மரபுச் செவ்வியல் ஆயினும்சரி, புதுச் செவ்வியல் ஆயினும்சரி கவிதையோடு உறவு கொண்டது. புனைவியல் எப்போதும் கதைதழுவிய கவிதை வடிவமான காப்பியங்களோடு நெருக்கம் கொண்டது. நடப்பியலுக்குப் பின் வந்த பலவும் ஓவியம், சிற்பம், இசை போன்ற கலைவடிவங்களில் அதிகம் பங்களிப்பு செய்தவை.
    சாராம்சமாகப் புனைகதை இலக்கியம் நடப்பியலோடு தொடர்புடையது. எழுதுபவர்களின் நோக்கத்திற்கேற்ப நடப்பியல் இயக்கத்தின் பாணியும் வேறுபட்டதாகவே இருக்கிறது. குறிப்பிட்ட இடத்தையும், அந்த இடத்தில் வாழும் மனிதர்களையும் எழுதிக் காட்டும் எழுத்தின் தன்மைக்கும், குறிப்பிட்ட காலத்தையும், அந்தக் காலம் பற்றிய பிரக்ஞையை உணர்ந்தவர்களாக மனிதர்களையும் எழுதும் எழுத்தின் தன்மைக்கும் வேறுபாடுகள் உண்டு.

  • இந்த நூல் வார்சாவில் இருந்தேன், அ. ராமசாமி அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , வார்சாவில் இருந்தேன், அ. ராமசாமி, , Payanak Katturai, பயணக் கட்டுரை , Payanak Katturai,அ. ராமசாமி பயணக் கட்டுரை,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy tamil book.

ஆசிரியரின் (அ. ராமசாமி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தமிழ் சினிமா அகவெளியும் புறவெளியும் - Thamiz Sinima Akaveliyum Puraveliyum

பிரஹலாதா - Prakalaatha (Play)

நாயக்கர் காலம் (இலக்க்கியமும் வரலாறும்)

தமிழ் சினிமா காண்பதுவும் காட்டப்படுவதும்

மாறும் காட்சிகள் (ரஜினியின் சினிமா ரஜினியின் அரசியம்)

தமிழ்பபேரரசுகளின் சரிவும் வீழ்ச்சியும்

தொடரும் ஒத்திகைகள்

நாயக்கர் காலம் வரலாறும் இலக்கியமும்

வேறு வேறு உலகங்கள் - Veru Veru Ulakangkal

பிம்பங்கள் அடையாளங்கள் - Pimpangkal Adaiyalangkal

மற்ற பயணக் கட்டுரை வகை புத்தகங்கள் :


Air Travel and American Tours

ஆஸ்திரேலியாவில் அறுபது நாட்கள்

மலேசிய, சிங்கப்பூரில்

பீகிள் கடற்பயணம் - Pikkil Kadarpayanam

கிழக்கே ஓர் உலகம் - Kizhakkil Orr Ulagam

கண்டேன் இலங்கையை (ஓவியர் மாலியின் சித்திரங்களுடன்)

ஐரோப்பா வழியாக - Europa Valiyaga

வாதாபி விஜயம்

ஹிமாலயம் சிகரங்களினூடே ஒரு பயணம்

ஐக்கிய அரபு நாடுகளில் மறக்க முடியாத பயணம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


English Made Easy

கல்லும் கதை சொல்லும்

பயன்முறைத் தமிழ் - Payanmurai Tamil

ஏழாவது அறிவு பாகம் 1 - Yezhavadhu Arivu

பாரதி பற்றி ஜீவா - Bharathi Patri Jeeva

ஷோடசி

நீடித்தவோளாண்மையும் வல்லரசிய எதிர்ப்பும் - Needithavelaanmaiyum Vallarasiya Ethirppum

நம் நாட்டுப் பழங்கதைகள் நகைச்சுவைக் கதைகள் (old book rare) - Nam Nattu Palnkathaigal Nagaichuvai Kathiagal

கப்பலுக்கொரு காவியம் - Kappalukoru Kaviyam

யான் பயின்ற பல்கலைக்கழகங்கள் - Yaan Payindra Palkalaikalagangal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk