பகத் சிங் - Bhagath Singh

Bhagath Singh - பகத் சிங்

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: முத்துராமன்
பதிப்பகம்: புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)
ISBN : 9788183686648
Pages : 80
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.50
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: பகத் சிங், சரித்திரம், தலைவர்கள், பெருந்தலைவர், பிரச்சினை, போர், போரட்டம்
ஜாக்கி சான் ரமணர்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • பகத் சிங்கின் வாழ்க்கைக் காலம் மிகவும் குறுகியது. ஆனால் நூற்றாண்டுகளைக் கடந்து நிற்கக்கூடிய வலிமையான பாடங்களைச் சுமந்து நிற்கும் வாழ்க்கை அது.

  கடுமையான போராளி. தீவிர காலனியாதிக்க எதிர்ப்பாளர். விடுதலை வேட்கைக் கொண்ட உன்னதமான ஜனநாயகவாதி. புரட்சியாளர். ஆங்கியேர்களின் அடக்குமுறைக்கு எதிராக பகத் சிங் நிகழ்த்திய யுத்தம், அசாத்தியமானது, அபாயகரமானது.

  துப்பாக்கி சுமந்தபவராக மட்டுமே பகத் சிங் இன்று அறியப்படுவது வேதனையானது. மாபெரும் கனவுகளை, வீரியமிக்க சிந்தனைகளை, தெளிவான எதிர்கால திட்டத்தை தன் வாழ்நாள் முழுவதும் நெஞ்சோடு சுமந்து திரிந்தவர் பகத் சிங்.

 • This book Bhagath Singh is written by and published by Prodigy Tamil.
  இந்த நூல் பகத் சிங், முத்துராமன் அவர்களால் எழுதி புரோடிஜி தமிழ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Bhagath Singh, பகத் சிங், முத்துராமன், , Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Valkkai Varalaru,முத்துராமன் வாழ்க்கை வரலாறு,புரோடிஜி தமிழ், Prodigy Tamil, buy books, buy Prodigy Tamil books online, buy Bhagath Singh tamil book.

ஆசிரியரின் (முத்துராமன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


என்.எஸ்.கே கலைவாணரின் கதை - N.S.K.Kalai Vaanarin Kathai

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


இவர்தான் பெரியார் - Ivardhaan Periyar

பூலித் தேவன் - Poolith Thevan

மைசூர் மகாராஜா - Mysore Maharaja!

அப்பாவின் துப்பாக்கி - Appaavin Tuppaakki (Memoir)

மகாகவி பாரதியார்

சே குவேரா மரணத்தை வென்ற போராளி - Che Kuvera Maranathai Vendra Poraali

ஜவஹர்லால் நேரு வாழ்வும் அரசியலும் - Jawaharlal Nehru Vazhvum Arasiyalum

நாட்டுக்கு உழைத்த நல்லவர் இராமகிருஷ்ண பரமஹம்சர்

பெரியாரியல் பாகம் - 5 - Periyariyal Part - 5

அல்குல் - Alkul

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பங்களாதேஷ் - Bangladesh

இதயம் - Idhayam

மெசபடோமியா நாகரிகம் - Mesopotamia Nagarigam

புதன் - Buthan

ஹக்கிள்பெர்ரி ஃபின் - Huckleberry Fin

கிருஷ்ண தேவராயர் - Krishna Devarayar

சிறுநீரகம் - Siruneeragam

மின்சாரம் எப்படி உற்பத்தி செய்யப்படுகிறது? - Minsaram Eppadi Urpathi Seyyappadughiradhu?

அமெரிக்க விடுதலைப் போர் - America Viduthalai Por

கிரிக்கெட் - Cricket

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk