மூலிகைப் பயிர்கள் சாகுபடி

மூலிகைப் பயிர்கள் சாகுபடி

வகை: விவசாயம் (Vivasayam)
எழுத்தாளர்: கி. இராம்மூர்த்தி
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123415710
Pages : 83
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.40
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ரஷ்ய சிறுகதைகள் (old book rare) ஜீவ காவியம் (old book rare)
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • வீட்டு தோட்டத்தில் வளரும் பலவித தாவரங்களுள் மூலிகை பயிர்களும் ஒன்று. நமது பாரம்பரிய மருத்துவத்தில் உதவிகரமாக விளங்கிய மூலிகை பயிர்கள் ஆங்கில மருத்துவ முறையிலும் பயன்பாட்டுக்கு உறுதுணையாக உள்ளன.

  உலகளவில் இந்தியாவில் மட்டுமே 12 மெகா பயோடைவர்சிட்டி வகைகள் 2.4 சதவிகித பரப்பில் உள்ளது. கிட்டத்தட்ட 15,000 வகைகள் அபூர்வ மூலிகை பயிர்கள் நம் நாட்டில் மட்டும் உள்ளன. இந்தியாவில் 20 வகை அக்ரோ ஈக்காலஜிகல் மண்டலங்கள், 15 அக்ரோ கிளைமேட் மண்டலங்கள், 10 வெஜிடேட்டிவ் மண்டலங்கள் உள்ளன. ஏரக்குறைய 45,000 வகையான தாவர இனங்கள் 15 பயாட்டிக் மண்டலங்களில் வளர்க்கப்படுகின்றன.

  தற்கால மதிப்பீட்டின் 6,198 வகை மூலிகை பயிர்கள் இமாலயம், கடற்கரை, பாலைவனம், மழை பொழியும் வனங்களிலும் வளர்கின்றன. நவீன மருத்துவத்தில் 25 சதவிகிதம் மூலிகை பயிர்களில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட மருந்துகள் தான் ஆங்கில மருந்து தயாரிப்புக்கு உதவுகின்றன. இந்திய மருத்துவத்தில் 2,400 தாவர வகைகள் பயன்படுகின்றன. குறிப்பாக ஆயுர் வேதத்தில் 1,587 மூலிகை பயிர்கள், சித்த மருத்துவத்தில் 1,128 வகைகளும், யுனானி பிரிவில் 503 தாவரங்களும், சோவாரிக்பா எனும் மருத்துவத்தில் 253 மூலிகை பயிர்கள் பயன்படுத்தப்படுகின்றன

 • இந்த நூல் மூலிகைப் பயிர்கள் சாகுபடி, கி. இராம்மூர்த்தி அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , மூலிகைப் பயிர்கள் சாகுபடி, கி. இராம்மூர்த்தி, , Vivasayam, விவசாயம் , Vivasayam,கி. இராம்மூர்த்தி விவசாயம்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy tamil book.

மற்ற விவசாயம் வகை புத்தகங்கள் :


கை நிறைய தாரகைகள்

மண்புழு மன்னாரு - Manpulu Mannaru

சொட்டு நீர்ப்பாசனம்

பால் மாடுகள் வளர்ப்பும் வைத்தியமும்

பசுமைப் புரட்சியின் வன்முறை

வேளாண் தோட்டக்கலைக்கான நவீன தொழில்நுட்பங்கள்

இயற்கை வேளாண்மையில் புதிய பாடங்கள் - Iyarkai Velaanmaiyil puthiya Paadangal

குறைந்த நீர்ப்பாசனத்தில் லாபகரமான உணவுப் பயிர்கள் சாகுபடி

மலைக்க வைக்கும் மலைவேம்பு

மண்புழு என்னும் உழவன் வளர்ப்பும் தொழில்நுட்பமும், பயன்களும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சத்திய சோதனை - Sathya Sothanai

வாழ்க்கை ஒரு பூந்தோட்டம் - Vaazhkai Oru Poonthottam

Human Resource Management

இந்து மதத்தின் தனித்தன்மைகள்

குள்ளநரிகளும் அராபியர்களும்

சார்லஸ் டிக்கன்ஸ் எழுதிய இரு நகரக் கதை

முதல் வணக்கம் - Muhtal Vanakkam

A hand book of Proverbs and Quotations

தலித்தியமும் உலக முதலாளியமும்

மானும் செடியும் - Maanum Sediyum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91