உலகம் எப்படி தோன்றியது? - Ulagam Eppadi Thondriyathu?

Ulagam Eppadi Thondriyathu? - உலகம் எப்படி தோன்றியது?

வகை: அறிவியல் (Aariviyal)
எழுத்தாளர்: பத்ரி சேஷாத்ரி (Badri Seshadri)
பதிப்பகம்: புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)
ISBN : 9788183685757
Pages : 80
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.40
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: உலகம் எப்படி தோன்றியது, சூரியன், பூமி, மற்ற கோள்கள், சந்திரன்கள், சுவாரசியம், டெலஸ்கோப்
இதயம் வயிறு உடல் அறிவியல் வரிசை.3
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • பூமி தட்டையானது. சூரியன்தான் பூமியைச் சுற்றி வருகிறது என்று ஒரு காலத்தில் நம்பப்பட்டு வந்தது. ஆனால் இன்று இந்தக் கருத்து தவறு என்று நிரூபிக்கப்பட்டுவிட்டது.

  இன்று சூரியன், பூமி, மற்ற கோள்கள், சந்திரன்கள் ஆகியவற்றின் எடை, விட்டம், தூரம், அவற்றின் தன்மை, நட்சத்திரங்கள் எவற்றால் ஆனவை, பிரபஞ்சம் என்பது என்ன? போன்ற பல கேள்விகளுக்கும் விடை கிடைத்திருக்கிறது. நிலாவில் பாட்டி வடை சுட்ட கதையைவிட சுவாரசியம், நிலவுக்கு மனிதன் போய்வந்த கதை. இன்று செவ்வாய் கிரகத்துக்கு ஒரு ஜாலி ட்ரிப் போய்வர முடியுமா என்று விஞ்ஞான உலகம் ஆராயத் தொடங்கிவிட்டது. நமது சூரியக் குடும்பத்துக்கு வெளியே உள்ள வேறு பல சூரியன்களும் அவற்றின் குடும்பங்களும் நம் டெலஸ்கோப்களில் பிடிபடலாம்! அறிவியல் அசத்திக்கொண்டிருக்கும் காலம் இது. முதலில் நம் உலகம் எப்படித் தோன்றியது என்பதைத் தெரிந்துகொண்டுவிடவேண்டும். அப்புறம்தான் மற்ற உலகங்களுக்குள் புகுந்து புறப்படமுடியும்!

 • This book Ulagam Eppadi Thondriyathu? is written by Badri Seshadri and published by Prodigy Tamil.
  இந்த நூல் உலகம் எப்படி தோன்றியது?, பத்ரி சேஷாத்ரி அவர்களால் எழுதி புரோடிஜி தமிழ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ulagam Eppadi Thondriyathu?, உலகம் எப்படி தோன்றியது?, பத்ரி சேஷாத்ரி, Badri Seshadri, Aariviyal, அறிவியல் , Badri Seshadri Aariviyal,பத்ரி சேஷாத்ரி அறிவியல்,புரோடிஜி தமிழ், Prodigy Tamil, buy Badri Seshadri books, buy Prodigy Tamil books online, buy Ulagam Eppadi Thondriyathu? tamil book.

ஆசிரியரின் (பத்ரி சேஷாத்ரி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


உயிர்கள் எப்படி தோன்றின? - Uyirgal Eppadi Thondrina?

The universe - The Universe

ஐன்ஸ்டைன் - Einstien

கேண்டீட் - Candide

Life

ஸ்பெக்ட்ரம் சர்ச்சை - Spectrum Sarchai

நான் எஞ்சினியர் ஆவேன் - Naan Engineer Aaven!

123: இந்தியா - அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தம் - 123: India-America Anusakthi Oppandham

கணித மேதை ராமானுஜன் - Kanitha Methai Ramanujan

மற்ற அறிவியல் வகை புத்தகங்கள் :


ஐன்ஸ்டீனும் அண்டவெளியும் (உலக இயற்பியல் ஆண்டு சிறப்பு வெளியீடு) - Einsteinum andaveliyum ( ulaga iyarpiyal aandu sirapipu veliyeedu )

கல்பனா சாவ்லா

History of Telescope - Kakka Nadan Kathaikal

General Knowledge 1000 Quiz

இந்திய விஞ்ஞானிகள் - II - Indhiya Vignaanigal II

பேரண்டம்

ஃபீனிக்ஸ் அறிவியல் நாடகங்கள்

மின்னணு ஆளுகை - Minanu aalugai

வான சாஸ்திரம் - Vaana Sashthiram

நோபெல் பரிசு பெற்ற இயற்பியலறிஞர்கள் 13 - Nobel parisu petra iyarpiyalarignargal 13

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மனிதகுல வரலாறு

உணர்ச்சி வசப்படலாமா - Unarchi Vasapadalama?

புதையல் தீவு - Puthaiyal Theevu

பவுத்த மதம் - Bowtha Matham

புல்புல் கொடுத்த பெட்ரோல்! - Bulbul Kodutha Petrol!

உலக அதிசயங்கள் - Ulaga Athisayangal

நாரதர் - Narathar kathaigal

கால இயந்திரம் - Kaala Iyandhiram

டெலிவிஷன்.எப்படி இயங்குகிறது? - Television Eppadi Iyangukiradhu ?

எதிர்ப்பதம் - Opposites

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk