தேகம் - Thegam

Thegam - தேகம்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: சாரு நிவேதிதா
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9789351351962
Pages : 144
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.125
In Stock , Delivered in 2-3 business days
Buy now
சிக்கன் சமையல் 100 அசைவ சமையல் குறிப்புகள் கம்பராமாயணம் பால காண்டம்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • இன்றைய சினிமா, சிறார்களின் விடியோ விளையாட்டுகள், பத்திரிகைகள், செய்தித்தாள்கள், அன்றாட வாழ்க்கை என்று எதை எடுத்துக் கொண்டாலும் வன்முறைதான் அதன் அடியோட்டமாக இருக்கிறது. மொழி, நாகரிகம், பண்பாடு, கலாசாரம் என்று எத்தனையோ விழுமியங்களைக் கொண்டுள்ள மனித சமூகம் ஏன் வன்முறையைக் கொண்டாடுகிறது? ஒரு மனிதன் இன்னொரு மனிதனை வதைப்பதில் ஏன் இன்பம் காண்கிறான்? இதில் செயல்படும் அதிகாரம் எவ்வாறு உருவாகிறது? அந்த அதிகாரத்தின் அரசியல் என்ன? இது போன்ற பலவிதமான கேள்விகளை எழுப்பக் கூடியது தேகம்.

  ***மனித வதை ஏன் நடக்கிறது என்பதை உளவியல்ரீதியாகப் புரிந்து கொள்ள முயற்சிப்பதே என் நோக்கம். 1947-இல் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கும் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கும் வந்த ரயில்களிலிருந்த ஆயிரமாயிரம் பிரேதங்கள் எந்த அடிப்படையில் கொல்லப்பட்டவை? ஒரு தேசத்திலிருந்த அத்தனை பேருமே – அவர்களில் கலைஞர்களும் கவிஞர்களும் புத்திஜீவிகளும் தத்துவவாதிகளும் அடக்கம் – முன்னின்று 90 லட்சம் யூதர்களைக் கொன்று குவித்தார்களே, அந்த இன அழித்தொழிப்பின் ஆதாரமாக இருந்தது எது?

 • This book Thegam is written by and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் தேகம், சாரு நிவேதிதா அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thegam, தேகம், சாரு நிவேதிதா, , Novel, நாவல் , Novel,சாரு நிவேதிதா நாவல்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy Thegam tamil book.

ஆசிரியரின் (சாரு நிவேதிதா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஆஸாதி…ஆஸாதி…ஆஸாதி - Asathi... Asathi... Asathi...

ராஸ லீலா

திசை அறியும் பறவைகள் - Thisai Ariyum Paravaikal

கனவுகளின் மொழிபெயர்ப்பாளன் - Kanavukalin Mozipeyarppalan

கடவுளும் நானும் - Kadavulum NAnum

எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும் - Eksisdenshiyalisamum Qpensi Paniyanum

எக்ஸைல் - Exile

மதுமிதா சொன்ன பாம்பு கதைகள் - Mathumitha Sonna Pampu Kathaikal

ஸீரோ டிகிரி - Zero Degree

ரெண்டாம் ஆட்டம் - Rendam Addam

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


சக்தி - Sakthi

ஒரு கிராமத்துப் பறவையும் சில கடல்களும்

முறிமருந்து - Murimarundhu

பெண் என்றால் பெண் - Pen Endraal Pen

நில் கவனி தாக்கு - Nil, Kavani, Thaakku

உனக்குள் உயிரானேன் - Unakkul Uyiraanen

நித்ய கன்னி தகழி சிவசங்கரப்பிள்ளை

காதல் மேல் ஆணை (old copy)

மனம் உருகுதே... - Manam Uruguthae

Henry IV (part - 1)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இந்தியாவின் முதல் நிதியமைச்சர் ஆர்.கே. சண்முகம் செட்டியார் - R.K.Shanmugam chettiar

தங்கக் கோட்டை - Thanga Koattai

மார்ட்டின் லூதர் கிங் . கறுப்பு வெள்ளை - Karuppu Vellai: Martin Luther King

கூட்டுறவு வங்கிகள் தேர்வு 2012 - Kutturavu Vangigal Thervu - 2012

வீர் சாவர்க்கர் - Veer Savarkar

எல்லாமே OK - Ellamae Okay

பஞ்சம் படுகொலை பேரழிவு கம்யூனிஸம் - Pancham, Padukolai, Perazhivu: Communism

2011 சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்துக்கு - 2011: Sarvathikarathilirundu Jananayagathuku

அசைவ பிரியாணி வகைகள் 100

VAT - மதிப்புக் கூடுதல் வரி கையேடு - VAT - Mathippu Kooduthal Vari Kaiyedu

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk