சிக்கன் சமையல் 100 அசைவ சமையல் குறிப்புகள் - Chicken Samayal 100 Asaiva samayal Kurippugal

Chicken Samayal 100 Asaiva samayal Kurippugal - சிக்கன் சமையல் 100 அசைவ சமையல் குறிப்புகள்

வகை: சமையல் (Samayal)
எழுத்தாளர்: காஞ்சனமாலா
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 97893841491447
Pages : 128
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now
21ம் நூற்றாண்டில் முன்னேற சிறப்பான அம்சங்கள் தேகம்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 •  100 அசைவ சமையல் குறிப்புகள்!

  அசைவ சமையலின் மகுடம் என்றால் அது சிக்கன் சமையல்தான். அசைவப் பிரியர்கள் பெரும்பாலானவர்களின் மெனுவில், முதல் சாய்ஸாக இடம்பிடிப்பதும் சிக்கன் உணவுதான். காரணம் சிக்கனின் மென்மையான சுவை மட்டுமல்லாமல் சிக்கனை அறுசுவை தினுசிலும் விதவிதமாகச் சமைக்கமுடியும் என்பதுதான்.

  எந்தவிதமாகச் சமைத்துச் சாப்பிட்டாலும் சுவை கூடுமே தவிர அலுக்கவே அலுக்காது. தவிர சிக்கனை சாப்பிட்டால் கொழுப்பு சேருமோ என்று பயப்படவே தேவையில்லை. புரதச்சத்து நிறைந்த, உடல் ஆரோக்கியத்துக்கு வலு சேர்க்கும் சிக்கன் சமையலில்தான் எத்தனையெத்தனை வகைகள். ருசியைக் கொண்டாடும் சிக்கன் ரசிகர்களுக்காகவே உள்ளே அணிவகுக்கின்றன வெரைட்டியான சிக்கன் டிஷ்கள்.

  சிக்கன் சமையலின் சூப் வகைகள், பிரியாணி வகைகள், குழம்புகள், வதக்கல், வறுவல், பொரியல், கிரேவி, புட்டு வகைகள் என்று சகலவகையான தினுசு தினுசான சிக்கன் சமையல் குறிப்புகள் அள்ளிப் பரிமாறப்பட்டிருக்கிறது இந்தப் புத்தகத்தில்.

  இந்தப் புத்தகம் உங்கள் கையிலிருந்தால் சிக்கன் சமையலின் நளமகராஜா/நளமகாராணி நீங்கள்தான். சமைத்து அசத்துங்கள். பாராட்டுகளை அள்ளிக் குவியுங்கள்.

 • This book Chicken Samayal 100 Asaiva samayal Kurippugal is written by and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் சிக்கன் சமையல் 100 அசைவ சமையல் குறிப்புகள், காஞ்சனமாலா அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Chicken Samayal 100 Asaiva samayal Kurippugal, சிக்கன் சமையல் 100 அசைவ சமையல் குறிப்புகள், காஞ்சனமாலா, , Samayal, சமையல் , Samayal,காஞ்சனமாலா சமையல்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy Chicken Samayal 100 Asaiva samayal Kurippugal tamil book.

ஆசிரியரின் (காஞ்சனமாலா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


செட்டிநாட்டு அசைவ சமையல் 100 அசைவ சமையல் குறிப்புகள் - Chettinattu Asaiva Samayal

செட்டிநாட்டு சைவ சமையல் 100 வகையான சைவ சமையல் குறிப்புகள் - Chettinattu Saiva Samayal

மட்டன் சமையல் 100 அசைவ சமையல் குறிப்புகள்

மற்ற சமையல் வகை புத்தகங்கள் :


சுவையான மைக்ரோவேவ் சமையல் சைவம்

சப்பாத்தி ஸைட் டிஷ்கள்

பாரம்பரிய சமையல்கள் சுவையான இனிப்பு வகைகள்

தஞ்சாவூர் நளபாகம் சைவச் சமையல்

கமகமக்கும் காரைக்குடி செட்டிநாட்டு வம்சாவளிச் சமையல் - Gamagamakkum Karaikkudi Chettinaattu Vamsaavali Samaiyal

105 பொடி வகைகள் - 105 Podi Vagaigal

விதவிதமான ஐஸ்கிரீம்ஸ்

கேரளா சமையல் சைவம் - Kerala Samayal

ஆறாம் திணை (பாகம் 2) - Aaram Thinai (Part 2)

சமையல் நுண்கலை - Samaiyal Nunkalai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பொன்னியின் செல்வன் - பாகம் 5 - Ponniyen Selvan - Part V

பேய்க் கதைகளும் தேவதைக் கதைகளும் - Pei Kathaigalum Devathai Kathaigalum

ராஸ லீலா

கிறிஸ்தவம் ஒரு முழுமையான வரலாறு - Christhavam: Oru Muzhumayana Varalaru

கோக் : ஜிவ்வென்று ஒரு ஜில் - Coke : Jivvendru Oru Jil Varalaru

காம்PLAN பாய் ஆகலாமா - ComPLAN Boy Aagalaama?

நேர்முகத் தேர்வுகளில் வெற்றி பெற - Winners Never Cheat

அடியாள் (அரசியல் அடியாளின் வாக்குமூலம்) - Adiyaal

இந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள் தொகுதி-2 - Indira Parthasarathy Sirukathaigal-2

பணமே ஜெயம் - Paname Jeyam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk