ஜீவா - Jeeva

Jeeva - ஜீவா

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: ஆர். முத்துக்குமார் (R. Muthukumar)
பதிப்பகம்: புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)
ISBN : 9788183685504
Pages : 80
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.50
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: ஜீவா, போராட்டம், அடக்குமுறை, தீண்டாமை, தலைவர், பேச்சாளர், பத்திரிகை
தங்கம் ராஜாஜி
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • பதினைந்து வயதிலேயே தொடங்கிவிட்டது ஜீவாவின் போராட்ட வாழ்க்கை. தான் செல்லவேண்டிய பாதை குறித்த தெளிவு அவருக்கு அந்த வயதிலேயே ஏற்பட்டிருந்தது ஆச்சரியம்.

  ஆச்சரியங்கள் அங்கே இருந்து ஆரம்பிக்கின்றன. ஆங்கிலேய எதிர்ப்பு, தீண்டாமை எதிர்ப்பு, அடக்குமுறை எதிர்ப்பு என்று அவர் வாழ்வில் நித்தம் நித்தம் போராட்டம்தான்.

  அரசியல் தலைவர், பேச்சாளர், பத்திரிகை ஆசிரியர் என்று ஜீவாவின் ஆளுமை விதவிதமான பரிமாணங்களால் விரிவடைகிறது.

  அபாரமான திறமைகள் ஒரு புறம் இருக்க, பழகுவதற்கு எளிமையானவராகவும், எப்போதும் அணுகக்கூடியவராகவும், சிறந்த மனிதாபிமானியாகவும் ஜீவா இன்று நினைவு கூரப்படுகிறார்.

  'இந்தியாவின் சொத்து' என்று ஜீவாவை உச்சி முகர்ந்து பாராட்டினார் காந்தி. ஜீவாவைத் தவிர வேறு யாரை இப்படி அழைக்கமுடியும்?

 • This book Jeeva is written by R. Muthukumar and published by Prodigy Tamil.
  இந்த நூல் ஜீவா, ஆர். முத்துக்குமார் அவர்களால் எழுதி புரோடிஜி தமிழ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Jeeva, ஜீவா, ஆர். முத்துக்குமார், R. Muthukumar, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , R. Muthukumar Valkkai Varalaru,ஆர். முத்துக்குமார் வாழ்க்கை வரலாறு,புரோடிஜி தமிழ், Prodigy Tamil, buy R. Muthukumar books, buy Prodigy Tamil books online, buy Jeeva tamil book.

ஆசிரியரின் (ஆர். முத்துக்குமார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பெரியார் - Periyar

அம்பேத்கர் - Ambedkar

பா.ம.க - P.M.K

அ.தி.மு.க - A.D.M.K

பராக் ஒபாமா - Obama, Paraak!

26/11 மும்பை தாக்குதல் - 26/11: Mumbai Thakkuthal

எமர்ஜென்ஸி - Emergency

விவேகானந்தர் - Vivekanandar

உல்ஃபா ஓர் அறிமுகம் - ULFA: Oor Arimugam

இந்திரா - Indira

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


ஈழத்தில் நானும் நாடகமும் - Eezhaththil Naanum Naadagamum

அரவிந்த் கெஜ்ரிவால் - Aravind Kejriwal

சித்தர்கள் வரலாறு (உரைநடை) - Siddhargal Varalaru (Urainadai)

ஏவுகணைச் சிற்பி அப்துல் கலாம்

மெகல்லன் - Megallan

ரபீந்திரநாத் தாகூர் - Rabindranath Tagore

தந்தை பெரியார் - Thanthai Periyar

சார்லஸ் டார்வின் சுயசரிதை

நாட்டுக்கு உழைத்த நல்லவர் ரமண மகரிஷி

பகதூர் வெள்ளை - Bhagadur Vellai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ரபீந்திரநாத் தாகூர் - Rabindranath Tagore

அமேசான் மழைக்காடுகள்

மிருகங்கள் - Animals

வீட்டுச் சாமான்கள் - Household items

ஜவாஹர்லால் நேரு - Jawaharlal Nehru

மார்ட்டின் லூதர் கிங் - Martin Luther King

அதிசய உலகில் ஆலீஸ் - Athisaya Ulagil Alice

மலைகள் - Malaigal

மூளை.உடல் அறிவியல் வரிசை.1 - Moolai

மைக்கேல் ஃபாரடே - Michael Faraday

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91