மார்க்சியத்திற்கு உடன்பாடற்ற இரு நிலைபாடுகள் - Maarxiyathirkku Udanpaadatra Iru Nilaipaadugal

Maarxiyathirkku Udanpaadatra Iru Nilaipaadugal - மார்க்சியத்திற்கு உடன்பாடற்ற இரு நிலைபாடுகள்

வகை: கம்யூனிசம் (Communism)
எழுத்தாளர்: இரா. சிசுபாலன்
பதிப்பகம்: பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)
ISBN : 9788177358162
Pages : 87
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
Buy now
க்யூபா பகத்சிங் மற்றும் தோழர்கள்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • மூலதனம் நூலை யார் வேண்டுமானாலும் படிக்கலாம். அதைப் புரிந்து கொள்வதுதான் பிரச்சினை! அல்லது அந்த நூலை ஏன் படிக்க வேண்டும் என்ற கேள்வியோடும் புரிதல் பற்றிய பிரச்சினை எழுகிறது.மார்க்சிய ஆசான்கள் எழுதிய நூல்கள் அனைத்தும் குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட பிரச்சினைகளை மார்க்சிய ஆய்வுமுறையில் அலசி எழுதப்பட்ட படைப்புகள். இந்த நூல்களை படிப்பதால் நாம் கற்பது என்ன? அவர்கள் மார்க்சியத்தின் துணை கொண்டு அந்த நிகழ்வை எப்படி ஆய்வு செய்திருக்கிறார்கள். அதனால் ஏன் அந்த முடிவுகளுக்கு வந்தார்கள், அந்த முடிவுகளை வந்தடைந்த பாதையின் விசேட அம்சங்கள் என்ன என்பதையே கற்கிறோம். இந்த பயிற்சி அவ்வளவு சுலபமான ஒன்றல்ல.

  மூலதனம் நூல் முதலாளித்துவ பொருளாதாரம் செயற்படும் இரகசியத்தை திறந்து காண்பிக்கிறது. அதன் முரண்பாடுகளை ஆய்வின் வழி நிரூபிக்கிறது. அந்த முரண்பாடுகளே அதற்கான சவக்குழியை வெட்டும் என்பதை ஏற்க வைக்கிறது. இதில் எந்த வர்க்கம் தீர்மானகரமான பாத்திரத்தை வகிக்கும் என்பதை உணர்ச்சிப் பெருக்கோடும், உணர்வின் மேதைமையோடும் முன்வைக்கிறது.

  ஆகவே முதலாளித்துவ பொருளாதாரத்தை புரிந்து கொள்ள என்னென்ன அடிப்படைத் தகுதிகள் வேண்டுமோ அவையும், அந்த முதலாளித்துவ பொருளாதாரத்தின் அழிவிலிருந்து உலகைக் காக்கும் இலட்சியத்தைக் கொண்டிருக்கும் கம்யூனிசக் கட்சியின் கற்பித்தலும் இன்றி மூலதனம் நூலை மட்டுமல்ல, மற்ற கம்யூனிச நூல்களையும் கற்பது சிரமம் என்கிறோம்.

 • This book Maarxiyathirkku Udanpaadatra Iru Nilaipaadugal is written by and published by Paavai Publications.
  இந்த நூல் மார்க்சியத்திற்கு உடன்பாடற்ற இரு நிலைபாடுகள், இரா. சிசுபாலன் அவர்களால் எழுதி பாவை பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Maarxiyathirkku Udanpaadatra Iru Nilaipaadugal, மார்க்சியத்திற்கு உடன்பாடற்ற இரு நிலைபாடுகள், இரா. சிசுபாலன், , Communism, கம்யூனிசம் , Communism,இரா. சிசுபாலன் கம்யூனிசம்,பாவை பப்ளிகேஷன்ஸ், Paavai Publications, buy books, buy Paavai Publications books online, buy Maarxiyathirkku Udanpaadatra Iru Nilaipaadugal tamil book.

ஆசிரியரின் (இரா. சிசுபாலன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தியாகி. சுப்பிரமணிய சிவா கடிதங்கள்

மரணத்தை வென்ற புரச்சியாளர்கள் - Maranathai vendra Puratchiyalargal

நவீன இந்தியாவின் வகுப்புவாதம்

ஜார்ஜ் டிமிட்ரோவ் - George Timitrov

மதமும் சமூகமும் - Mathamum samoogamum

இந்திய விடுதலைப்போரில் கம்யூனிஸ்டு கிளர்ச்சிகள் - india Viduthalaipooril Communist Kilarchigal

மற்ற கம்யூனிசம் வகை புத்தகங்கள் :


காரல் மார்க்ஸ் பிரெடெரிக் எங்கெல்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை

சோசலிக்கும் மார்க்சியமும்

1848 கம்யூனிஸ்ட் அறிக்கை

ஒரு மார்க்சியப் பார்வை - Oru Marksiya Paarvaiyil

திருவள்ளுவரின் அரசியல் பொருளாதாரம்

விழி திறந்தது வழி பிறந்தது

சோஷலிஸ்ட் தத்துவங்கள் - Socialist Thathuvangal

வர்க்கங்கள், வர்க்கப் போராட்டம் என்றால் என்ன?

கம்யூனிசம் கேள்விகளும் பதில்களும் - Communism: Kelvigalum Padhilgalum

தத்துவ விமர்சனக் கட்டுரைகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


Dadasahed Phalke Award

The Ruffians Way Stories of Appaji

Mathematics Formulae

கரிப்பு மணிகள்

அக்கினிக் குஞ்சுகள்

எம் எஸ் வேர்ட் 2000 (MS WORD) - M.S.Word 2000

உளவியல் நோக்கில் நந்தினி கல்கியின் பொன்னியின் செல்வன்

நீர் சார்பு பரிசோதனைகள் செய்வோமா? - Neer Saarbu Parisothanaigal Seivoama?

மணிமேகலை (நாடகம்)

விந்தையான விலங்குகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk