மார்க்சிய சிந்தனை

மார்க்சிய சிந்தனை

வகை: கம்யூனிசம் (Communism)
எழுத்தாளர்: எல்.ஜி. கீதானந்தன்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123410807
Pages : 139
பதிப்பு : 1
Published Year : 2006
விலை : ரூ.60
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
தண்ணீர் தண்ணீர் பணப்பயிர் கரும்பு சாகுபடி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மானுட சமூகங்கள் தங்களை எவ்வாறு உற்பத்தியும் மறுஉற்பத்தியும் செய்து கொள்கின்றன என்பதை ஆய்வதன் மூலம் அறிவியல் பூர்வ அடிப்படையில் மானுட வரலாற்று வளர்ச்சியைப் புரிந்துகொள்ள முடியும் என்று வெளிச்சமிட்டு காட்டியதன்மூலம், வரலாற்றை அவர் ஒரு அறிவியலாக உயர்த்தினார்.[3] மார்க்சு மறைந்து ஒரு நூற்றாண்டுக்குப் பின் இன்று மார்க்சியக் கொள்கையைப் பின்பற்றுவோரின் தொகை 130 கோடியாகும்[சான்று தேவை]. மாந்த வரலாற்றில் ஒட்டு மொத்த எண்ணிக்கையிலும், உலக மக்கள் தொகையின் விழுக்காட்டிலும் இத்தனை பேர் வேறு எந்தக் கொள்கையையும் பின்பற்றவில்லை[சான்று தேவை]. மார்க்சைப் போல மார்க்சியவாதிகளாலும் எதிர்ப்பாளர்களாலும் ஒன்று போலவே பிழையாகப் புரிந்து கொள்ளப்பட்டவர்கள் தற்கால வரலாற்றில் மிகவும் குறைவு என மார்க்சு பற்றி ஆய்வு செய்தவரான அமெரிக்காவின் ஹால் டிராப்பர் ஒருமுறை குறிப்பிட்டார். மார்க்சின் சிந்தனைகளைப் பல்வேறு குழுக்கள் பல்வேறு வகையாக விளக்கியுள்ளன. இவர்களுள், மார்க்சிய-லெனினியவாதிகள், டிரொஸ்கியிசவாதிகள், மாவோயிசவாதிகள், தாராண்மை மார்க்சியவாதிகள் என்போர் அடங்குவர்.

  • இந்த நூல் மார்க்சிய சிந்தனை, எல்.ஜி. கீதானந்தன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , மார்க்சிய சிந்தனை, எல்.ஜி. கீதானந்தன், , Communism, கம்யூனிசம் , Communism,எல்.ஜி. கீதானந்தன் கம்யூனிசம்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy tamil book.

ஆசிரியரின் (எல்.ஜி. கீதானந்தன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அரசியல் சாளரத்தின் ஊடே சமூக இலக்கியப் பார்வைகள் - Arasiyal Salarathin Oode Samuga Ilakkiya Parvaikal

எதிர்காலம் நோக்கி (old book rare) - Ethirkaalam Nongi

சமதர்மச் சிந்தனைகள் - Samatharma Sinthanaigal

அரசியல் இலக்கிய சிந்தனைகள் - Arasiyal Ilakiya Sinthanaigal

மற்ற கம்யூனிசம் வகை புத்தகங்கள் :


மார்க்சியப் பொருளாதாரம் என்றால் என்ன?

சோசலிக்கும் மார்க்சியமும்

உலக அரசியல் நிலைமைகள்

கம்யூனிசம் கேள்விகளும் பதில்களும் - Communism: Kelvigalum Padhilgalum

ஜீவாவின் பாடல்கள் - Jeevavin Padalgal

தற்காலப் பண்பாட்டுப் போராட்டத்தில் மார்க்சியத்தின் இடம் - Tharkala Panpaatu Poraatathil Marxiyathin Idam

ஜீவாவின் சிந்தனைகள் - Jeevavin Sinthanaigal

விழி திறந்தது வழி பிறந்தது

நாயகன் சே குவாரா - Nayagan Se Kuvera

வரலாற்றுப் பொரரு்ள்முதல்வாதம் - Varalatru Porulmudhalvadham

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நீயும் ஏன் சாதிக்கக் கூடாது? - Neeyum Enn Sathikka Koodathu?

The Spring

கமர்ஷியல் ஆர்ட் கற்றுக்கொள்ளுங்கள் - Commercial Art Katrukolungal

தேர்ந்தெடுத்த மலையாளச்சிறுகதைகள் - Thernthedutha Malayalasirukathaigal

தொழிற்சங்கம் பற்றி புரட்சியாளர் அம்பேத்கர்

Picture Stories

அந்நியக் கழுகுகளின் ஆலவட்டம் - Anniya Kazhugugalin Aalavattam

இந்தியாவில் சாதிகள்

மனச்சாட்சியின் குரல் பாரதி

மனநோயும் இன்றைய மருத்துவமும் - Mananoiyum Indraiya Maruthuvamum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91