book

கேள்விகள் ஆயிரம் (கட்டுமானத்துறை தொழிற்நுட்பங்கள் குறித்த கேள்வி பதில்கள்)

Kelvigal Aayiram(Kattumaanathurai Thozhirnutpangal Kuritha Kelvi Pathilgal)

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டி.எஸ். தாண்டவமூர்த்தி
பதிப்பகம் :பிராம்ப்ட் பிரசுரம்
Publisher :Prompt Publication
புத்தக வகை :கட்டடக்கலை
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2014
Add to Cart

நெ 1 சிமெண்ட் எது? கூலான வீடு கட்டுவது எப்படி? பிட்டு பிளாக் என்பது என்ன? கான்கிரீட் தரைக்கு காப்பு அவசியமா? ஆறு மாதத்துக்கு ஒருமுறை கட்டிட ஆய்வு அவசியமா? பில்லர் கம்பிகளின் மீது துரு பிடிக்காமல் இருக்க பெயிண்ட் அடிக்கலாமா? ஃபார்ம் ஒர்க் வேலைகளுக்கும் பிளாஸ்டிக்கை பயன்படுத்தலாமா? மாடியில் பெயிண்ட் அடித்தால் அறைக்குள் குளிர்ச்சியாக இருக்குமா? ரெடிமிக்ஸ்ட்ட கான்கிரீட் பயன்படுத்துவதால் கோளாறுகள் வருமா? கட்டுமானம் நீண்ட நாட்களுக்கு நிலைக்க என்ன செய்ய வேண்டும்? போன்ற கட்டிடத்துறை குறித்த எல்லா கேள்விகளுக்கும் இந்த நூலில் பதில் உண்டு. கட்டிடத்துறை முதன்மை இதழான பில்டர்ஸ்லைனில் மாதம் தோறும் வாசகர்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பில்டர்ஸ்லைன் ஆசிரியர் குழுவின் முதன்மை ஆலோசகர் முனைவர் டி.எஸ். தாண்டவமூர்த்தி அவர்கள் பதிலளித்திருக்கிறார். தொகுக்கப்பட்ட அந்த கேள்வி பதில்களைத்தான் நூலாக வெளியிட்டிருக்கிறோம். கட்டிடத்துறையில் தேடல்கள் இருக்கும் ஒவ்வொருவருக்கும் இந்த நூல் பொக்கிஷம்.