உலக அதிசயங்கள் - Ulaga Athisayangal

Ulaga Athisayangal - உலக அதிசயங்கள்

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: சுஜாதா (Sujatha)
பதிப்பகம்: புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)
ISBN : 9788183685030
Pages : 80
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.50
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: உலக அதிசயங்கள், தகவல்கள், சரித்திரம், ஆச்சரியம்,
மேரி க்யூரி திலகர்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • அதிசயங்கள் நிறைந்த அற்புத பூமி இது. இயற்கை உருவாக்கிய அற்புதங்கள் ஒரு பக்கம். இயற்கையோடு போட்டி போட்டு
  மனிதர்கள் உருவாக்கிய அதிசயங்கள் மற்றொரு பக்கம். உலகம் முழுதும் உள்ள அதிசயங்களை ஒரு ரவுண்ட் அடிக்கலாமா.
  தாஜ்மஹால், நயாகரா நீர்வீழ்ச்சி, சீனப்பெருஞ்சுவர், எகிப்திய பிரமிடுகள். உலக அதிசயங்கள் என்றதும் சட்டென்று நமக்கு
  நினைவுக்குவரும் ஒரு சில பெயர்கள் இவை. உண்மையில், உலகம் முழுவதும் ஏராளமான அதிசயங்கள் கொட்டிக்கிடக்கின்றன.
  சுதந்திரதேவிசிலை, பீசா கோபுரம்,பிரமிடு போன்றவை மனிதர்களால் உண்டாக்கப்பட்ட அதிசயங்கள். மற்றொருபுறம் இமயமலை,ஃப்யூஜி எரிமலை, பவளப்பாறை என்று லட்சக்கணக்கான ஆண்டுகளைக் கடந்து நிற்கும் இயற்கை அதிசயங்கள். ஒவ்வோர் அதிசயத்துக்குப் பின்னாலும் சுவாரசியமான பல கதைகள். ஆச்சரியம் அளிக்கும் தகவல்கள். அட, என்று பிரமிக்க வைக்கும் சங்கதிகள். ஆராய்ச்சியாளர்களையும் சுற்றுலாப் பயணிகளையும் ஒரு சேர வரவேற்கும் இருபத்தைந்து அதிசயங்களை சுருக்கமாகவும் சுவையாகவும் அறிமுகம் செய்து வைக்கிறது இந்நூல்.

                                                                                                                                                    - எஸ். சுஜாதா.

 • This book Ulaga Athisayangal is written by Sujatha and published by Prodigy Tamil.
  இந்த நூல் உலக அதிசயங்கள், சுஜாதா அவர்களால் எழுதி புரோடிஜி தமிழ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ulaga Athisayangal, உலக அதிசயங்கள், சுஜாதா, Sujatha, Pothu, பொது , Sujatha Pothu,சுஜாதா பொது,புரோடிஜி தமிழ், Prodigy Tamil, buy Sujatha books, buy Prodigy Tamil books online, buy Ulaga Athisayangal tamil book.

ஆசிரியரின் (சுஜாதா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஜே கே - Je.Ke.

வாய்மையே சில சமயம் வெல்லும் - Indira Parthasarathy Sirukathaigal-1

புல்புல் கொடுத்த பெட்ரோல்! - Bulbul Kodutha Petrol!

ஜேகே

டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு - Doctor Narendiranin Vinotha Vazhakku

ஆஸ்டின் இல்லம்

நகரம்

பிரம்மசூத்திரம் ஓர் எளிய அறிமுகம் - Brahma Sootram - Oor Eliya Ariyamukam

குருப்பிரசாத்தின் கடைசி தினம் - Guruprasadin Kadaisi Dhinam

மேகத்தை துரத்தினவன்

மற்ற பொது வகை புத்தகங்கள் :


BHAGAT SINGH on the path of liberation

மோக வல்லி தூது

எனது வாழ்வும் பணியும்

மதிக்கத்தக்க மரபுகள்

அறுசுவை உணவு வகைகள் (சைவம்)

உங்களை உயர்த்தும் உந்து சக்திகள் - Ungalai Uyarththum Undhusakthigal

இந்துத்வா கல்விக் கொள்கை தேவையா? - Indhuthva Kalvi Kolgai Thevaiya?

சிறுவர் படைத்த சாதனைகள் - Siruvar Padaiththa Saadhanaigal

உள்ளத்தை கிள்ளியவர்கள் - Ullaththai Killiyavargal

ஏழைபடும்பாடு - Ezhaipadumpaadu

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஹாய் கம்ப்யூட்டர் - Hi Computer!

இஸ்லாமிய மதம் - Islamia Matham

ஐக்கிய நாடுகள் சபை - Aikkiya Naadugal Sabai

மீனம்மா, மீனம்மா - Meenamma Meenamma!

கிறிஸ்தவ மதம் - Christhava Matham

ராஜா ராம்மோகன் ராய் - Raja Rammohan Roy

ஜாக்கி சான் - Jackie Chan

விஸ்வேஸ்வரய்யா - Vishweshvaraiya

உலகம் எப்படி தோன்றியது? - Ulagam Eppadi Thondriyathu?

நான் எம்.பி.ஏ ஆவேன் - Naan M.B.A. Aaven!

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk