தில்லை என்னும் திருத்தலம் - Thillai Ennum Thiruthalam

Thillai Ennum Thiruthalam - தில்லை என்னும் திருத்தலம்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: முனைவர். சந்திரிகா சுப்ரமண்யன்
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
ISBN : 9788184027792
Pages : 180
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.110
In Stock , Delivered in 2-3 business days
Buy now
இலக்கை எட்டும் வரை இடைவிடாது இயங்கு ஆரோக்கியத்திற்கு அற்புத உணவுகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இப்பூவுலகில் புனித பூமி , பூலோக சொர்க்கபூலோக கைலாயம் என்று போற்றப்படும் தமிழ்நாட்டில், உலக புருஷனின் இதயக் கமலமாய்த் திகழ்வது சிதம்பரம் என்னும் தலமாகும். இத்தலம் கடலூர் மாவட்டத்தில், கொள்ளிடம் என்னும் நதிக்கு வடக்கிலும், மணிமுக்தா நதிக்கு தெற்கிலும், வங்கக்கடலுக்கு மேற்கில் 5 கல் தொலைவிலும் அமைந்துள்ளது. சென்னைக்கும் திருச்சிராப்பள்ளிக்கும் நடுவில் மெயின் லைன் இருப்புப்பாதையில் அமைந்த்துள்ளது. இவ்வூரின் நடுநாயகமாக, தில்லை நடராஜர் கோவில் அமைந்துள்ளது. ஆதி காலத்தில் இவ்விடம் தில்லை என்னும் மரங்கள் அடர்ந்த காடாக விளங்கியதால், தில்லைவனம் என்றும், புலிக்கால் முனிவர் என்பவர் பெரும்பற்றினால் இத்தலத்தில் பூசித்தமையால்,பெரும்பற்றப்புலியூர் என்றும், இறைவன் அம்பலத்தில் ஆடல் புரிதலால் சிற்றம்பலம் என்றும், அதுவே சிதம்பரம் என்று ஆயிற்று என்பர். சித்+அம்பரம் என்பதே சிதம்பரம் ஆயிற்று என்பர். பொன்னம்பலம் என்ற பெயரும் உண்டு.

  • This book Thillai Ennum Thiruthalam is written by and published by Kannadhasan Pathippagam.
    இந்த நூல் தில்லை என்னும் திருத்தலம், முனைவர். சந்திரிகா சுப்ரமண்யன் அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thillai Ennum Thiruthalam, தில்லை என்னும் திருத்தலம், முனைவர். சந்திரிகா சுப்ரமண்யன், , Aanmeegam, ஆன்மீகம் , Aanmeegam,முனைவர். சந்திரிகா சுப்ரமண்யன் ஆன்மீகம்,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy books, buy Kannadhasan Pathippagam books online, buy Thillai Ennum Thiruthalam tamil book.

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


உன்னத வாழ்வுக்கு ஆறு ரகசியங்கள்

பக்தி மணம் கமழும் பாகவதக் கதைகள் - Bakthi Manam Kamazhum Bhagavadha Kadhaigal

ஆழ்வார்கள் அருள்மொழிகள்

சிறுவாபுரி முருகன்

ஔவைக் குறள் (மூலமும் - உரையும்)

நபிகள் நாயகம் வாழ்வும் வாக்கும்

சித்தர்களின் மனித வாழ்க்கை

ஸ்ரீ சக்கரத்தாழ்வார்

வேத ராமன் (ஆரண்ய காண்டத்தில் அர்த்த விசேஷங்கள்)

சித்தர் பொன்மொழிகள் (விளக்க உரையுடன்)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் நடிக்கும் நாடோடி மன்னன் கதை வசனம் - Naadodi Mannan

வெற்றியாளர் பக்கங்கள் - Vetriyalar pakkangal

கவிஞர் கண்ணதாசன் கவிதைகளில் இறையுணர்வு

மிசா - Misa

நடந்த கதை - Nadantha Kathai

அக்குபிரஷர் - Acupressure

ஸ்வர்ண சரஸ்வதி - Swarna Saraswathi

முப்பது நாளும் பௌர்ணமி - Muppathu naalum paurnami

செண்பகத்தம்மன் கதை - Senbagathamman Kathai

உறுதியான மனம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91