ஒளரங்கசீப் - Aurangzeb

Aurangzeb - ஒளரங்கசீப்

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: முகில் (Mugil)
பதிப்பகம்: புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)
ISBN : 9788183684743
Pages : 80
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.60
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: ஒளரங்கசீப், சரித்திரம், பிரச்சினை, போர், அரசர்கள்
வீர சிவாஜி பில் கேட்ஸ்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • ஔரங்கசீப் மிகவும் பொல்லாதவர், தன் தந்தையையே சிறை வைத்தவர், மக்களை வரிகளால் வாட்டி வதைத்தவர் என்றுதான் வரலாறு நமக்குச் சொல்லித் தந்திருக்கிறது. அவரது உண்மை முகமே வேறு!

  தனக்கென ஒரு சித்தாந்தத்தை வகுத்துக்கொண்டு அதன்படி வாழ்ந்தவர் அவர். அடிப்படையில் மிகுந்த நேர்மையாளர்.

  இளம் வயதில் தந்தை ஷாஜஹானால் எக்காரணத்தாலோ மிகவும் புறக்கணிக்கப்பட்டவர் ஔரங்கசீப். அதுவே பின்னாளில் தந்தை மகனுக்கு இடையே ஒரு பெரிய பிளவை உண்டாக்கிவிட்டது.

  தந்தையையும் சகோதரர்களையும் வென்று டெல்லி அரியணையைக் கைப்பற்றி, மாபெரும் சக்கரவர்த்தியான ஔரங்கசீப்பின் வாழ்வில்தான் எத்தனை சுவாரசியமான திருப்பங்கள்!

  இந்நூலைப் படித்த பின் ஔரங்கசீப் பற்றிய உங்கள் அபிப்பிராயம் முற்றிலும் மாறி இருக்கும் என்பது நிச்சயம்.

 • This book Aurangzeb is written by Mugil and published by Prodigy Tamil.
  இந்த நூல் ஒளரங்கசீப், முகில் அவர்களால் எழுதி புரோடிஜி தமிழ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Aurangzeb, ஒளரங்கசீப், முகில், Mugil, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Mugil Valkkai Varalaru,முகில் வாழ்க்கை வரலாறு,புரோடிஜி தமிழ், Prodigy Tamil, buy Mugil books, buy Prodigy Tamil books online, buy Aurangzeb tamil book.

ஆசிரியரின் (முகில்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மைசூர் மகாராஜா - Mysore Maharaja!

அண்டார்டிகா மர்மக் கண்டத்தின் வரலாறு - Antartica Varalaru

ஆதி முதல் அந்தரங்கம் வரை ஹிட்லர் சொல்லப்படாத சரித்திரம் - Aathi Muthal Andham Varai Hitler Sollapadatha Sarithiram

துருவங்கள் - Thuruvangal

கண்ணீரும் புன்னகையும் - Kanneerum Punnagayum

கிளியோபாட்ரா - Cleopatra

செங்கிஸ்கான் - Genghis Khan

அழகிய அத்துமீறல்

லொள்ளு தர்பார் - Lollu Dharbaar

சந்திரபாபு கண்ணீரும் புன்னகையும் - Chandrababu

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


டாக்டர் அம்பேத்கார்

ஓஷோ சிந்தனைகளும் வரலாறும் - Osho Sinthanaigalum Varalaarum

நாட்டுக்கு உழைத்த நல்லவர் இராஜாராம் மோகன்ராய்

புகழ்பெற்ற கவிஞர்கள்

சாக்ரடீஸின் விஷக்கோப்பை

நானும் வீரப்பனும் - Naanum Veerappanum

மக்கள் தலைவர் கர்மவீரர் காமராஜர்

Lal Bhagadur - Indhu Matham Engea Pokirathu

பெருந்தலைவர் காமராசர் - Perunthalaivar Kamarasar

பாவேந்தர்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மாவீரன் அலெக்சாண்டர் - Maveeran Alexander

மா சே துங் - Ma Che Tung

சூடாகும் பூமி - Soodagum Boomi

நீங்கள்தான் ஸ்டேட் ஃபர்ஸ்ட் ப்ளஸ் டூ எக்ஸாம் டிப்ஸ்

கடல்

பழங்கள் - Fruits

ஜாக்கி சான் - Jackie Chan

இளவரசனும் ஏழையும்

ஐசக் நியூட்டன் - Isaac Newton

அக்பர் - Akbar

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91