அக்பர் - Akbar

Akbar - அக்பர்

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: முகில் (Mugil)
பதிப்பகம்: புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)
ISBN : 9788183684729
Pages : 80
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.50
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: அக்பர், வீரர், சரித்திரம், பிரச்சினை, போர், அரசர்கள்
கிறிஸ்தவ மதம் வீர சிவாஜி
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • இந்திய சரித்திரத்தில் முகலாயர்களின் ஆட்சிக்காலம் மிகவும் முக்கியமானது. குறிப்பாக, அக்பரின் காலகட்டம்.

  அக்பர் சிம்மாசனத்தில் அமர்ந்தபோது, அவர் வயது பதிமூன்று மட்டுமே. படிப்படியாகத் தமது திறமைகளை வளர்த்துக்கொண்டு, உலகம் மெச்சும் உன்னத அரசராக அவர் தன்னை உருவாக்கிக்கொண்டது பெரும் அதிசயம்.

  அரசர்களை மக்கள் கொண்டாடுவது சகஜம். ஆனால், மக்களால் நேசிக்கப்படும் தலைவராக இறுதிவரை நீடித்தவர் அக்பர். நாட்டின் எல்லைகளை விஸ்தரிப்பதுதான், தன் ஒரே கடமை என்று இருக்கவில்லை அவர். தேவைப்படும் சமயங்களில் மட்டுமே போர் தொடுத்து தன் எதிரிகளை முறியடித்தார்.

  மனிதாபிமானம், நிர்வாகத் திறன், வீரம், மக்களை நேசிக்கும் பண்பு - அக்பர் இன்று வரை நினைவில் நிலைத்து நிற்பதற்கான காரணங்களை அடையாளம் காட்டுகிறது இந்நூல்.

 • This book Akbar is written by Mugil and published by Prodigy Tamil.
  இந்த நூல் அக்பர், முகில் அவர்களால் எழுதி புரோடிஜி தமிழ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Akbar, அக்பர், முகில், Mugil, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Mugil Valkkai Varalaru,முகில் வாழ்க்கை வரலாறு,புரோடிஜி தமிழ், Prodigy Tamil, buy Mugil books, buy Prodigy Tamil books online, buy Akbar tamil book.

ஆசிரியரின் (முகில்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஸ்...! - Ssss…!

உணவு சரித்திரம் - Unavu Sarithram

கண்ணீரும் புன்னகையும் - Kanneerum Punnagayum

ஒளரங்கசீப் - Aurangzeb

மெகல்லன் - Megallan

கிளியோபாட்ரா - Cleopatra

அகம் புறம் அந்தப்புரம் இந்திய சமஸ்தானங்களின் வரலாறு - Agam , Puram , Anthappuram

ஆதி முதல் அந்தரங்கம் வரை ஹிட்லர் சொல்லப்படாத சரித்திரம் - Aathi Muthal Andham Varai Hitler Sollapadatha Sarithiram

யூத மதம் - Yudha Matham

வெளிச்சத்தின் நிறம் கருப்பு மர்மங்களின் சரித்திரம் - Velichchathin Niram Karuppu

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


அறிவுக் கனல் மூட்டிய அஞ்சா நெஞ்சன் புரூனோ

பண்டிட் ஜவஹர்லால் நேரு - Pandit Jawaharlal Nehru

ஆங்கிலப் புலவர் வரலாறு - Aangila pulavar varalaru

கலாம் காலம் அப்துல்கலாமின் வாழ்க்கைக்கதை - Kalaam Kaalam

தமிழகத்தின் செல்வன் - Thamizhagathin selvan

நான் அறிந்த இராஜாஜி - Naan Arindha Rajaji

சித்தர்கள், மகான்கள், மகரிஷிகள் - Siddhargal, Magaangal, Magarishigal

Collected Works Of Periyar E.V.R

சாணக்கியர் சிந்தனைகளும் வரலாறும் - Chanakyar Sinthanaigalum Varalarum

ஜீவா என்றொரு மானுடன் - Jeeva Endroru Maanudan

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சூரியன் - Sooriyan

மொஸார்ட் - Mozart

கண்டங்கள் - Kandangal

கேமரா எப்படி இயங்குகிறது? - Camera Eppadi Iyangukirathu?

சலீம் அலி - Salim Ali

சாம்ராட் அசோகர் - Samrat Ashokar

ப்ரூஸ் லீ - Bruce Lee

விண்வெளியில் விக்கி! - Vinveliyil Vicky!

ரயிலின் கதை - Railin Kathai

நிறங்கள் - Colours

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk