தியாகச் சுடர் தில்லையாடி வள்ளியம்மை

தியாகச் சுடர் தில்லையாடி வள்ளியம்மை

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: அ. செல்வமணி
பதிப்பகம்: ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ் (Sri Indu Publications)
ISBN :
Pages : 120
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ரிலையன்ஸ் அதிபர் திருபாய் அம்பானி Shrimath Bhagavatham
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்த தியாகச் சுடர் தில்லையாடி வள்ளியம்மை 1898ஆம் ஆண்டு பிப்ரவரி 22ஆம் தேதி தென்னாப்பிரிக்காவிலுள்ள ஜோகானஸ்பேர்க் என்ற இடத்தில் பிறந்தார். இவரின் சொந்த ஊர் மயிலாடுதுறையை அடுத்த தில்லையாடி என்ற ஊர் ஆகும்.இவர் சிறுவயதிலேயே தன்னைச் சுற்றி நிகழும் சமுதாயப் போக்குகளை கவனித்து, ஆங்கிலேயர்கள் இந்தியர்களுக்கு விதிக்கப்பட்ட வரி மற்றும் பல்வேறு கொடுமைகளை எதிர்த்து காந்தியடிகளுடன் போராட்டங்கள் நடத்தினார்.'சொந்த கொடிகூட இல்லாத நாட்டின் கூலிகளுக்கு இவ்வளவு வெறியா?" என்றார் ஓர் ஆங்கிலேய அதிகாரி. உடனே தனது சேலையைக் கிழித்து அந்த அதிகாரியின் முகத்தில் எறிந்த வள்ளியம்மை, 'இதுதான் எங்கள் தேசியக் கொடி" என்றாராம்.

    பலன் கருதாமல் தியாக உணர்வுடன் போராடி வெற்றி கண்ட தில்லையாடி வள்ளியம்மை தன்னுடைய 16வது வயதில் (1914) தனது பிறந்தநாளன்றே மறைந்தார்.
  • இந்த நூல் தியாகச் சுடர் தில்லையாடி வள்ளியம்மை, அ. செல்வமணி அவர்களால் எழுதி ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தியாகச் சுடர் தில்லையாடி வள்ளியம்மை, அ. செல்வமணி, , Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Valkkai Varalaru,அ. செல்வமணி வாழ்க்கை வரலாறு,ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ், Sri Indu Publications, buy books, buy Sri Indu Publications books online, buy tamil book.

ஆசிரியரின் (அ. செல்வமணி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


டாக்டர் இராசேந்திர பிரசாத்

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


மாமனிதர் ரூஸ்வெல்ட் - Mamanidhar Roosevelt

முதல் வேட்டையும் முதல் கொலையும் - Muthal Veetaiyum Muthal Kolaiyum

அசோகர் - Jammendru Sappida Jam Juice Soup

பெருந்தலைவர் காமராஜ் வரலாறு

Shakespeare

நவ இந்தியாவின் சிற்பி வல்லபாய் படேல் - Valabai Patel

ரமணரின் வாழ்வும் வாக்கும் - Ramanarin Vaazhvum Vaakkum

சுபாஷ் சந்திரபோஸ்

கண்டுபிடிப்புகளின் கதாநாயகன் எடிசன் - (ஒலி புத்தகம்) - Edison

Walt Disney

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


செவ்வாய் தோஷமும் நிவர்த்தி பரிகாரமும் - Sevvaai Dhoshamum Nivarththi Parikaaramum

மாபெரும் இதிகாசம் மஹா பாரதம் 18 பர்வங்களும் அடங்கியது - Maha Bharatham

சுற்றுச்சூழல் பாதுகாப்பும் தீர்வுகளும் - Suttruchchoozhal Paadhukaappum Theervugalum

பறவை முனிவர்கள் சொன்ன ஞான உபதேசக் கதைகள் ஶ்ரீ மார்க்கண்டேய புராணம்

நாமக்கல் திருத்தலம் - Namakkal Thiruththalam

திக்கெட்டும் பரவிய தெனாலிராமன் கதைகள் - Thikkettum Paraviya Thenaliraman Kadhaigal

மாண்புமிகு மங்கையர் - Maanbumigu Mangaiyar

கொன்றை வேந்தன் நீதிக் கதைகள் - Kondrai Vendhan Needhi Kadhaigal

விதுர நீதி - Vidhura Needhi

நலம் தரும் கீரைகள் 40 - Nalam Tharum Keeraigal 40

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk