தொல்காப்பியம் காட்டும் சமுதாயம்

தொல்காப்பியம் காட்டும் சமுதாயம்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: முனைவர் ப.ச. ஏசுதாசன்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123427652
Pages : 33
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.25
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஹே, மா! (அதி உச்சம்) தொழிற்சங்கம் பற்றி புரட்சியாளர் அம்பேத்கர்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • தாய்வழிச் சமுதாயத்தின் கட்டுப்பாட்டில் இருந்த ஆணினம் கால்நடை வளர்ப்பினையும், சிறு பயிர் சாகுபடி முறையைக் கற்றுக் கொண்டதும் உழைப்பில் பிரிவினை ஏற்பட்டு தந்தைவழிச் சமுதாயமாகி குடும்பம் என்றொரு கட்டமைப்பு முழுமையாக வரையறுக்கப்பட்டது. ஓர் இனக் குழுவின் மூதாதையரோ அல்லது சிறந்த வீரனோ அல்லது தலைவனோ? மக்களை அடிமைப்படுத்தியவனே நாளடைவில் குறுநில மன்னனாகினான். பல குறுநில மன்னர்களை எதிர் கொண்டு வெற்றிப் பெற்றவன் சூவந்தனாகினான். இந்நிலை மாற்றமே மன்னர்கள், வேந்தர்கள், கட்டமைப்புக் கொண்ட நிலவுடைமைச் சமுதாயமாக மாறியது என கருதலாம்.

  இத்தகைய பண்டைய நிலவுடைமைச் சமுதாயத்தில் இன்றைய இந்திய நாட்டிற்கு உட்பட்ட தமிழக மாநிலத்தில், முதலில் கிடைக்கப்பெற்ற இலக்கண நூலான தொல்காப்பியம் கூறும் “வடவேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ்கூறு நல்லுலகத்து” வரையறுக்கப்பட்ட நிலப் பகுதியில் பல்வேறு விதமான போர்கள் நிகழ்ந்துள்ளன.

  இத்தகைய போர் முறைகளைத் தொல்காப்பியரின் தொல்காப்பிய இலக்கண நூலின் வழி அறிய முடிகிறது. அதனைப் பற்றி இக்கட்டுரை ஆராய்கிறது. தொல்காப்பியச் சான்றுகளின் மூலமும் இலக்கண, இலக்கியங்களின் மூலமும் இதனை நன்கு அறிய முடிகின்றன

 • இந்த நூல் தொல்காப்பியம் காட்டும் சமுதாயம், முனைவர் ப.ச. ஏசுதாசன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தொல்காப்பியம் காட்டும் சமுதாயம், முனைவர் ப.ச. ஏசுதாசன், , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,முனைவர் ப.ச. ஏசுதாசன் கட்டுரைகள்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy tamil book.

ஆசிரியரின் (முனைவர் ப.ச. ஏசுதாசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தமிழ் இலக்கிய வரலாறு

தமிழ் மொழி அடிப்படை இலக்கணம்

பிழையின்றித் தமிழ் பேச, எழுத

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


ஆடம் ஸ்மித் முதல் கார்ல் மார்க்ஸ் வரை செவ்வியல் அரசியல் பொருளாதாரம் - Adam Smith Muthal Karal Marx Varai: Cheviyal Arasiyal Porulatharam (An Introduction to Classical Political Economy From Adam Sm

அதே இரவு அதே வரிகள் - Athe Iravu Athe Varikal(Thokai NUl)

ஒரு வண்ணத்துப் பூச்சியின் மரண சாசனம்... - Oru Vannathu Poochiyin Marana Sasanam

வாழ்க்கைக்கு அறம் - Vaazhkkaikku aram

தமிழகத்தில் முத்துக் குளித்தல்

கோரக்கர் சந்திரரேகை ரவிமேகலை முத்தாரம் - உரை - Korakkar chandhiraregai Ravimegalai Muththaaram - Urai

மதராசப்பட்டினம் to சென்னை 300 ஆண்டுகளின் கதை - Madraspatinam to Chennai 300 aandugalin kathai

அரசியல் இஸ்லாம் - Arasiyal Islam

கௌரி கல்யாணம் வைபோகமே - Gowri kalyanam vaibogame

நான் பார்த்த அரசியல் - Naan Paartha Arasiyal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஆங்கிலம் - தமிழ் அறிவியல் சொல்லகராதி

உலகம் உன் உயிர் - Ulagam Un Uyir

இக்காலத் தமிழ்

மகாகவி பாரதியார் கட்டுரைகள்

அரசின் தோற்றம்

கால வளர்ச்சியில் கலை நிலை

அறிவியல் வரலாறு பொது அறிவு செய்திகள் - Ariviyal Varalaaru Pothu Arivu Seithigal

விளம்பர உடல் (அதி நவீன மலையாளச் சிறுகதைகள்)

இயக்கத்தை இசைத்த புலவன் பட்டுக்கோட்டை

தீண்டாமை எப்போது தோன்றியது? - Theendaamai Eppothu Thondriyadhu?

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91