இனவரைவியலும் நமிழ் நாவலும்

இனவரைவியலும் நமிழ் நாவலும்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: ஆ. சிவசுப்பிரமணியன்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123428475
Pages : 204
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.155
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஏகாதிபத்திய எதிர்ப்பும் சாதி ஒழிப்பும் அஞ்சி நடுங்குவது எப்படி? (கிரிம்கதைகள்)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பேராசிரியர் நா.வானமாமலையின் முதன்மை மாணாக்கர்களுள் ஒருவரும், சிறந்த நாட்டார் வழக்காற்றியல் ஆய்வறிஞருமான பேராசிரியர் ஆ.சிவசுப்பிர மணியன் தற்கால நாவல் இலக்கியத்தின் மீது கொண்டிருக்கும் ஆர்வத்தைப் புலப்படுத்தும் விதமாக ‘இனவரைவியலும் தமிழ் நாவலும்’ என்ற இந்த நூல் வெளிவந்துள்ளது. மானுடவியலின் ஒரு பிரிவாக வளர்ந்திருக்கும் இனவரைவியல், குறிப்பிட்ட மக்கட் பிரிவினரின் சமுதாய அமைப்பை, கலாசாரத்தை அறிவியலடிப்படையில் விவரிக்கின்ற ஒரு துறையாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உருவான இத்துறை, மக்களின் தோற்றம் மற்றும் புற இயற்கைச் சூழல் நிலை, சமுதாய நிலை (பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள் முதலானவை), அறிவு மற்றும் கலாசார நிலை ஆகியவற்றை ஆராய்வதில் கவனம் செலுத்தியது. கள ஆய்வையும் அனுபவ வாதத்தையும் அடிப்படையாகக் கொண்ட இன வரைவியல், காலனியத் தோற்றகாலப் பயணியர் மற்றும் மிஷனரிமார்களின் எழுத்துக்களினூடே வளர்ந்தது. இத்துறை, சமூக பண்பாட்டு மானுடவியல் துறை சார்ந்தது என்றாலும் அவ்வறிவுத்துறை எல்லையைக் கடந்து சமூகவியல், வரலாறு, தகவல், தொடர்பியல், மொழியியல், பண்பாட்டு ஆய்வியல், நாட்டார் வழக்காற்றியல் ஆகிய பல துறைகளில் பயன்படுத்தப்படுகிற பல்வேறு அறிவுப் புலங்களைக் கடக்கிற ஓர் ஆய்வு அணுகுமுறையாக விளங்குகிறது.

    அண்மைக்கால நாவல் இலக்கியத் திறனாய்வில் நாட்டார் வாழ்வியல் அனுபவங்களை மையப்படுத்தி எழுதப்பட்ட நாவல்களை ‘இனவரைவியல் நாவல்’ என வரையறுக்கும் போக்கு காணப்படுகிறது. குறிப்பிட்ட மக்கள் குழுவினரின் இனவரைவியல் கூறுகளை வாழ்வியல் அனுபவங்களுடன் இணைந்து ஒரு நாவலை உருவாக்குகிற பொழுது அது ‘இன வரைவியல் நாவலாகிறது. இன வரைவியல் நாவல், இயல்புநெறிவாதம், யதார்த்தவாதம் ஆகிய இலக்கியப் படைப்பாக்க முறைகளுடன் தொடர் புடையது. ஆங்கிலத்தில் டேனியல் டிஃபோ, கென்கெஸே, பால் ஜெஃபரி சான், நெல்சன் அல்க்ரன் ஆகியோர் உடைய சில நாவல்கள் இனவரைவியல் நாவல்களாக அடையாளப் படுத்தப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட சமூகப் பிரிவினரின் வாழ்க்கையை, வேறொரு சமூகப் பிரிவைச் சார்ந்த படைப்பாளி உற்றுநோக்கி நாவலாக்கலாம். அவ்வாறின்றி, தான் வாழ்கின்ற, தான் சார்ந்த சமூகத்தின் வாழ்வியல் அனுபவங்களை இனவரைவியல் நோக்குடன் ஒரு படைப் பாளி நாவலாக்குகின்றபொழுது அது ‘தன்வரலாற்று இனவரைவியல் நாவல்’ ஆகின்றது.

  • இந்த நூல் இனவரைவியலும் நமிழ் நாவலும், ஆ. சிவசுப்பிரமணியன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , இனவரைவியலும் நமிழ் நாவலும், ஆ. சிவசுப்பிரமணியன், , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,ஆ. சிவசுப்பிரமணியன் கட்டுரைகள்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy tamil book.

ஆசிரியரின் (ஆ. சிவசுப்பிரமணியன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


புத்தகத்தின் பெருநிலம்

கிறித்தவமும் சாதியும் - Krithuvamum Saathiyum

இஸ்லாமியர் குறித்த வரலாற்றுத் திரிபுகள்

கிறித்தவமும் தமிழ்ச் சூழலும் - Krithavamum Thamil Choolalum (Essays)

வரலாற்றுப் பொருள்முதல்வாதம் - ஓர் அரிச்சுவடி - Varalaatru Porulmuthalvatham-Oor Arisuvadi

ஆகஸ்ட் போராட்டம்

வரலாறும் வழக்காறும் - Varalarum Vazakkarum

கிருஸ்துவமும் தமிழ்சூழலும்

தமிழகத்தில் அடிமை முறை

தமிழ்ச் சமூகத்தில் சீர்திருத்தச் சிந்தனைகள்

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


ஜிப்ரானின் காதல் கடிதங்கள் - Jeparnin Kadhal Kadithangal

கண்டறிந்த வாழ்க்கைகளும் எழுதிப்போன இலக்கியமும் - Kandarintha Vaalkaikalum Ezhuthipona Ilakiyamum

ரஜினி சப்தமா? சகாப்தமா? - Rajini: Sapthama? Sagaapthama?

படமும் பாடமும்

மாக்சிம் கார்க்கி வாழ்வும் இலக்கியமும்

குற்றம் நடந்தது என்ன - Kuttram Nadanthathu Enna

தஞ்சைப் பெண்படைப்பாளிகள் - Thanjai PenPadaippaaligal

இசைஞானி இளையராஜா ஆய்வுக்கோவை - Isaignani Illayaraja Aayuvukovai

புதுமைக் கவிஞன் வால்ட் விட்மன்

முள்ளிவாய்க்கால் உயிரும் உடலுமாக... வீழ்வே னென்று நினைத் தாயோ? - Mullivaikal Uyirum Udalumaga...Veelvenendru Ninaithaya?

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மானும் செடியும் - Maanum Sediyum

விஞ்ஞான ரீதியில் கோழிப்பண்ணை அமைத்தல்

சுதந்திரப் போரில் தமிழ் சினிமா - Suthanthira Poril Tamil cinema

சங்க இலக்கியமும் பண்பாட்டுச் சூழலியலும்

ஜீவாவின் சொற்பொழிவுகள் - Jeevavin Sorpolivugal

பேரண்ட வரலாறு

தற்கால விலங்குகள் (old book) - Tharkala Vilangugal

தமிழ்ச்சிறுகதைகள் ஒரு மதிப்பீடு (old book rare) - Tamil Sirukathaigal Oru Mathipeedu

தமிழ் கவிதைகளில்பெண்ணியம் - Tamil Kavithaigalil Penniyam

குழந்தைகள் வரைந்து மகிழ குட்டிப்படங்கள் - Kulanthaigal Varainthu Mahila Kutipadangal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91