ஏகாதிபத்திய எதிர்ப்பும் சாதி ஒழிப்பும்

ஏகாதிபத்திய எதிர்ப்பும் சாதி ஒழிப்பும்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: எஸ்.வி. ராஜதுரை
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123427300
Pages : 270
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கண்ணாடிக் கல்லறை இனவரைவியலும் நமிழ் நாவலும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இடதுசாரிகள் மீதான அம்பேத்காரியர்கள்- தலித் இயக்கங்கள் வைக்ககூடிய அனைத்து விமர்சனங்களும் இருந்தாலும், தலித்களின் விடுதலை இடதுசாரி இயக்கங்கள் இல்லாமல் இல்லை என்ற பார்வையை இப்புத்தகத்தில் டெல்டும்டே அழுத்தமாக வைக்கிறார். தலித் இயக்கங்கங்கள் மீதான விமர்சனத்தையும் அவர் மட்டுப்படுத்தவில்லை. மிக நேர்மையான சாதி ஒழிப்பு போராட்டத்திற்கு அவசியமெனக் கருதப்படும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. சாதி வெளிப்பாடுகளான வன்கொடுமைகள், பாரபட்சம், இல்லாமைக்கெதிரான போராட்டங்கள் ஆகியவற்றை முன் நிறுத்துகிறார் டெல்டும்டே. எண்பது ஆண்டுகளுக்கு மேலாகியும் தலித் இயக்கங்களுக்கு மேலாக இடதுசாரி இயக்கங்கங்கள் இல்லை, பிளவுபட்டுக்கொண்டே இருக்கின்றன. அதேபோல் கம்யூனிச இயக்கங்கங்கள் தற்போது கற்றுவரும் பாடத்திற்கு இணையான பாடங்களை தலித் இயக்கங்கங்கள் கற்பதாகத் தெரியவில்லை எனக் கவலையுடன் விமர்சன பார்வையை நகர்த்துகிறார்.

  • இந்த நூல் ஏகாதிபத்திய எதிர்ப்பும் சாதி ஒழிப்பும், எஸ்.வி. ராஜதுரை அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஏகாதிபத்திய எதிர்ப்பும் சாதி ஒழிப்பும், எஸ்.வி. ராஜதுரை, , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,எஸ்.வி. ராஜதுரை கட்டுரைகள்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy tamil book.

ஆசிரியரின் (எஸ்.வி. ராஜதுரை) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தலித்தியமும் உலக முதலாளியமும்

உச்சங்களின் யுகம் - Vuchchangalin Yugam

காரல் மார்க்ஸ் பிரெடெரிக் எங்கெல்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை

கலை எனப்படுவது இனக்கொலையென்றால்... - Kalai Enappaduvathu Inakkolaiyendraal...

சிந்திக்கும் நாணல் - Sindhikkum Naanal

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


நான் ஏன் எழுதுகிறேன்? தொகுதி.2

மணவாழ்வில் மகிழ்ச்சி

அகத்திற்குள் புறம்

இரு இமையங்கள் (கலைஞர்- கண்ணதாசன் ) - Iru Imaiyangal ( Kalaingnar - Kannadhasan )

செரினா - Sethukathaikal

சங்க இலக்கியத்தில் தாய்-சேய் உறவு - Sanga Ilakiyathil Thai-Sei Uravu

அன்பின் ஐந்திணை

முன்னேற்றமே மூச்சுக்காற்று

காலந்தோறும் தமிழ் இலக்கியங்கள் நோக்கும் போக்கும் - Kaalandhorum Thamizh Ilakkiyangal Nokkum Pokkum

கம்பன் கருத்துக் களஞ்சியம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நாயும் ஓநாயும் - Nayum Onayum

மின்சார இணைப்பு – பாதுகாப்பு சேமிப்பு வழிமுறைகள் - Minsara Inaippu-Paathukappu Semippu Valimuraigal

டாக்டர் அம்பேத்கரின் படைப்புகள் ஓர் அறிமுகம் - Doctor Ambedkar Padaippugal Oor Arimugam

வளம் குன்றா வேளாண்மைக்கு உயிரியல் பூச்சிக் கட்டுபாடு - Valam Kundra Velaanmaikku Uyiriyal Poochi Katupaadu

இந்திய-சீன எல்லைத் தகராறு மறு ஆய்வும் தீர்வும் - India-china Ellai Thagararu Maru Aayvum Theervum

கல்லும் கதை சொல்லும்

உழுதவர் கணக்கு பார்த்தால்

சிற்றூராட்சி நிர்வாகம் - Sitrooratchi Nirvagam

புதிர் சிந்தனைக் கணிதம் - Puthir Sinthanai Kanitham

அரசியல் இலக்கிய சிந்தனைகள் - Arasiyal Ilakiya Sinthanaigal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk