ஆபிரஹாம் லிங்கன் - Abraham Lincoln

Abraham Lincoln - ஆபிரஹாம் லிங்கன்

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: பாலு சத்யா (Balu Sathya)
பதிப்பகம்: புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)
ISBN : 9788183684361
Pages : 80
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
Buy now
விவேகானந்தர் ஹிந்து மதம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வறுமையான குடும்பத்தில் பிறந்தவர் லிங்கன். அவருக்கு படிப்பின் மீது அளவுக்கு அதிகமான ஆர்வம் இருந்தது. ஆனால் முடியாத சூழல். இலவசமாக அப்படியும் இப்படியும் ஒரு வருடம் மட்டுமே படித்திருக்கிறார்.

    எதையும் விரைவாகக் கற்றுக்கொள்ளும் ஆர்வம் இருந்ததால், நீதிமன்றங்களில் நடக்கும் வழக்குகளைப் பார்த்தே வழக்கறிஞராக ஆனார். ஏழைகளுக்குப் பணம் வாங்காமல் வாதாடுவார்.

    படிப்படியாக அரசியலில் இறங்கி மாநில கவர்னரானார். அவருடைய பேச்சாற்றலும் அமெரிக்காவில் அன்று கொடிகட்டிப் பறந்த அடிமை முறையை ஒழித்துக்கட்டும் தீவிரமும், அவரை அமெரிக்க ஜனாதிபதியாக உயர்த்தின. அவரது ஆட்சிக்காலம் முழுவதும் உள்நாட்டுப் போரிலேயே கழிந்தது.

    'மக்கள் ஜனாதிபதி' என்று அமெரிக்காவில் இன்றும் கொண்டாடப்படும் லிங்கனின் எழுச்சிமிக்க வாழ்க்கை வரலாறு இது.

  • This book Abraham Lincoln is written by Balu Sathya and published by Prodigy Tamil.
    இந்த நூல் ஆபிரஹாம் லிங்கன், பாலு சத்யா அவர்களால் எழுதி புரோடிஜி தமிழ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Abraham Lincoln, ஆபிரஹாம் லிங்கன், பாலு சத்யா, Balu Sathya, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Balu Sathya Valkkai Varalaru,பாலு சத்யா வாழ்க்கை வரலாறு,புரோடிஜி தமிழ், Prodigy Tamil, buy Balu Sathya books, buy Prodigy Tamil books online, buy Abraham Lincoln tamil book.

ஆசிரியரின் (பாலு சத்யா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஜார்ஜ் வாஷிங்டன் - George Washington

வீர சிவாஜி - Veera Shivaji

கண்பூக்கும் தெரு

ஓஷோ ஒரு வாழ்க்கை - Osho : Oru Vazhkai

ஐசக் நியூட்டன் - Isaac Newton

கடவுளைப் பார்த்தவனின் கதை

பெஞ்சமின் ஃபிராங்க்ளின் - Benjamin Franklin

மார்ட்டின் லூதர் கிங் - Martin Luther King

மார்ட்டின் லூதர் கிங் . கறுப்பு வெள்ளை - Karuppu Vellai: Martin Luther King

ஜார்ஜ் வாஷிங்டன் - George Washington

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


Marie Curie

தமிழ்ப் பெரியார் திரு.வி.க - Tamil Periyaar Thiru.Ve.Ka

நடிகர் திலகம் சிவாஜி கணேசன்

வீரப்பன் வாழ்வும் வதமும் - Veerappan Vaazhvum Vadhamum : Unmaigalum Uruthalgalum

திருப்பூர் குமரன்

நானும் வீரப்பனும் - Naanum Veerappanum

Periyar And Ambedkar

Edison - Edison

மனிதநேய மாமணி முனைவர் ச.பார்த்தசாரதி

தலைவர்கள் காட்டிய வழி - Thalaivargal Kaattiya vazhi

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சூடாகும் பூமி - Soodagum Boomi

மூன்று துப்பாக்கி வீரர்கள் - Moondru Thuppakki Veerargal

கேமரா எப்படி இயங்குகிறது? - Camera Eppadi Iyangukirathu?

கங்கை - Gangai

மீரா - Meera

பரமஹம்சர் - Paramahamsar

மூளை.உடல் அறிவியல் வரிசை.1 - Moolai

மிருகங்கள் - Animals

சரோஜினி நாயுடு - Sarojini Naidu

வான் கா - Van Gogh

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91