பாவலர் வரதராசன் மேடை இசை முழக்கம்

பாவலர் வரதராசன் மேடை இசை முழக்கம்

வகை: இயல்-இசை-நாடகம் (Iyal-Isai-Nadakam)
எழுத்தாளர்: சங்கை வேலவன்
பதிப்பகம்: பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)
ISBN : 9788177358094
Pages : 184
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கேட்டிருப்பாய் காற்றே வண்டல் உணவுகள்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • ‘நல்லவர்களுக்குக் காலமில்லை’ என்று கூறுவார்கள். எல்லாக் காலங்களிலும் சந்தர்ப்ப வாதிகளே பெரும்பாலும் வெற்றிபெறுகிறார்கள். பொய்கள் உலா வருகிறபோது உண்மைகள் ஓரமாக நின்று வேடிக்கைப் பார்க்கின்றன.

  pavalar varadharajanமிகச் சிறந்த மேடைப் பாடகராகவும், கவிஞராகவும், நாடகாசிரியர் மற்றும் நடிகராகவும் பன்முகம் கொண்ட பாவலர் வரதராசனை காலம் மறந்து விட்டது என்பது பெரும் சோகம்தான்.

  “வாழ்ந்தாருக்கும், வாழ்வோருக்கும் மார டிக்கும் புலவர்கள் வாழும் இந்நாளில் வாழ முடியாமல் மாண்டுபோன ஒரு மக்கள் கவிஞரைப் பற்றி, வாழ முடியாது போராடிக் கொண்டிருக்கும் சங்கை வேலவன் ஒரு புத்தகத்தை எழுதி பதிப்பித் துள்ளதை, வாழ முடியாது போராடிக் கொண் டிருக்கும் கோடிக்கணக்கான பாரதபுத்திரர்கள் சார்பில் பாராட்டியே தீர வேண்டும்” என்று தோழர் அறந்தை நாராயணன் பாராட்டியுள்ளார்.

  மதுரை மாவட்டம் பெரியகுளம் வட்டத்தில் உள்ள பண்ணைபுரமே தோழர் வரதராசனின் கிராமமாகும். இராமசாமி கங்காணி இவரது தந்தையார்; சின்னத் தாயம்மாள் இவரது தாயார். அது ஒரு நடுத்தர விவசாயக் குடும்பம்.

  இவரது ஊருக்கு அருகில் உள்ள சங்கராபுரம் வேலுச்சாமி என்ற சங்கை வேலவன் ‘படைப் பாளிகளின் பார்வையில் பாவலர் வரதராசன்’ என்ற இந்த நூலைத் தொகுத்துள்ளார்.

  இந்த நூலில் பாவலரோடு தொடர்புடைய தலைவர்களும், அறிஞர்களும், எழுத்தாளர்களும், உடன்பிறந்தோரும் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்துள்ளனர். தோழர்கள் எம். கல்யாண சுந்தரம், ஐ.மாயாண்டி பாரதி, கே.டி.கே. தங்கமணி, என்.இராமகிருஷ்ணன், எஸ்.தோதாத்ரி, ஆர்.நல்லகண்ணு, கலைஞர் மு.கருணாநிதி, த.ஜெயகாந்தன், ஆர்.டி.பாஸ்கர், இளையராஜா, கங்கை அமரன், திலகவதி ஐபிஎஸ், கே.ஜீவபாரதி ஆகியோர் பாவலரைப் பற்றிய தங்கள் கருத்து களைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

 • இந்த நூல் பாவலர் வரதராசன் மேடை இசை முழக்கம், சங்கை வேலவன் அவர்களால் எழுதி பாவை பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பாவலர் வரதராசன் மேடை இசை முழக்கம், சங்கை வேலவன், , Iyal-Isai-Nadakam, இயல்-இசை-நாடகம் , Iyal-Isai-Nadakam,சங்கை வேலவன் இயல்-இசை-நாடகம்,பாவை பப்ளிகேஷன்ஸ், Paavai Publications, buy books, buy Paavai Publications books online, buy tamil book.

ஆசிரியரின் (சங்கை வேலவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


படைநடை (old book - rare) - Padainadai

உடுமலை நாராயணகவியின் நாட்டுபுற விளைச்சல்

தெருப்பாடகன் தெம்மாங்கு - TherupadaganThemaangu

உடுமலை நாராயணகவியின் திரைப்பாடல் இலக்கியம் - Udumalai Narayanakaviyin Thiraipadal Ilakkiyam

நடைபாதைச் சித்திரங்கள் (old book) - Nadaipaathai Chitharangal

மற்ற இயல்-இசை-நாடகம் வகை புத்தகங்கள் :


யாருக்கும் வெட்கமில்லை - Yaarukkum vettakamillai

ஒதெல்லோ சேக்கஸ்பியர் - Othella Shekspear

ஜன்மா நாடகம் அம்பையின் கதை

கடவுள் வந்திருந்தார் - Kadavul Vanthirundar_kzk

அமைப்பியல் நோக்கில் நாட்டுப்புறப்பாடல்கள் - Amaipiyal Nokil Natupurapaadalgal

பிரஹலாதா - Prakalaatha (Play)

பட்டத்து யானை

புதுமைப்பித்தனின் நாடகங்கள் - Puthumaipithanin Nadagangal

ஜுராஸிக் பேபி - Jurassic Baby

ஜட்ஜ்மெண்ட் ரிசர்வ்ட் - Judgement reserved

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பாரதியாரோடு பத்தாண்டுகள் - Bharathiyodu Pathaandugal

நூறாண்டு வாழ்வோம் - Nooraandu Valvoam

கொங்கு நாட்டு வரலாறு

பாரதியாரின் விஜயா சூரியோதயம் இதழ்கள் (1909 - 1910)

திருவாசகத் திருமுறை

கரடி வாங்கியக் கடி - Karadi Vaangiya Kadi

காமராஜர் - Kamarajar

Rays of Rights (Indian Short Stories for Human Rights)

வெற்றி மகுடம் உனக்கே... - Vetri Magudam Unakae

ஆத்தி சூடி அமுத மொழி கட்டுரைகள் - Aathi Choodi

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk