சோபகளீஸின் ஆன்டிகனி

சோபகளீஸின் ஆன்டிகனி

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: க. கவிதா
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123426563
Pages : 90
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கம்பனில் அனுமனும் சிவனும் தமிழ் மொழி அடிப்படை இலக்கணம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கிரேக்க நாடக இலக்கியங்களில் துன்பியல் நாடகங்களையே முன் மாதிரியாகக் கொண்டவர் சோயகளிஸ். இவர் கி.மு. 497-ல் பிறந்தார். நாடகத்தில் மூவர் நடிக்கும் பழக்கத்தை கொணர்ந்தார். அரிஸ்டாட்டிலால் பெரிதும் கவரப்பட்ட இவர் 132 நாடகங்களை இயற்றினார். அதில் தற்போது 7 துன்பியல் நாடகங்களே கிடைக்கப்பெற்றுள்ளன. மேற்கண்ட நாடகாசிரியர்கள் மட்டுமல்லாமல் மினாண்டர் (கி.மு. 342) குழுநிலை பாடல்கள் எழுதிப்புகழ் பெற்றார். இவரது நாடகங்கள் பிற்கால தெரன்சு, பிளாட்டசு, ஆர்கிலோன்சு, கொரிலியசு பிரின்சு போன்ற ரோமானிய நாடகாசிரியர்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தன.

    கிரேக்க நாடகாசிரியர்களான ஈஸ்கைலைஸ், யூரிபிடிஸ் அரிஸ்டோபெனிஸ், சோபகளீஸ் ஆகியோர்களின் மிகச் சிறந்த நாடகங்கள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப் பட்டிருக்கின்றன. இவற்றைப் பின்பற்றி தமிழ் மொழி பெயர்ப்புகளும் வந்துள்ளன. கிரேக்க நாடக வானில் சிறகடித்து வந்த துன்பியல் நாடகாசிரியர் சோபகளின்ஸ் நாடகங்கள் இன்றுவரை உலகம் முழுவதும் பேசப்படுகின்றன. சோபகனீசின் நாடகங்களை 18 நூற்றாண்டில் ஒரு சில ஆசிரியர்கள் மொழி பெயர்த்துள்ளார்கள். அதன் பிறகு சுமார் 50 ஆண்டு காலத்திற்கு பிறகு சோபகனீசின் ஏழு நாடகங்களான (பிலோக்டிடிஸ், ஈடிபஸ் மன்னன், ட்ராஸினியா, அஜாக்ஸ், எலக்ட்ரா, ஈடிபஸ் அட்கலோனஸ் ஆன்டிகனி) சமீபகாலத்தில் மொழி பெயர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘கிரேக்க, ஆங்கில மொழிகளை அறிந்திராத தமிழ் மொழியை மட்டும் அறிந்தவர்களும் ‘பெருந்திரள் வனப்பின் அரும் பெறல்’ இலக்கியமான கிரேக்க நாடகங்களை துய்த்துரைக்க வழிவகை செய்கின்றன.

  • இந்த நூல் சோபகளீஸின் ஆன்டிகனி, க. கவிதா அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , சோபகளீஸின் ஆன்டிகனி, க. கவிதா, , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,க. கவிதா கட்டுரைகள்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy tamil book.

ஆசிரியரின் (க. கவிதா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கவிஞர் குழ. கதிரேசன் பாடல்களில் உடல் நலமும் மன நலமும்

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


காலின் மெக்கன்சி வரலாறும் சுவடிகளும் - Kaalin Mecansin Varalarum Suvadigalum

அதே வினாடி - Athe Vinaadi

சிறையில் ஒரு குடும்பம்

விஞ்ஞானிகளின் வாழ்வினிலே பெஞ்சமின் பிராங்லின்

பாப்லோ நெரூதாவின் துரோகம் - Paplo NEruthavin Thurokam

கடக்க முடியாத நிழல் - kadaka mudiyatha nilal Tamil Book

சொல்லத் துடிக்குது மனசு

தலித்தியமும் உலக முதலாளியமும்

வாழ்க்கை நெறி

செல்வச் செழிப்பிற்கு 8 தூண்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


எண்ணங்கள் எதிரொலிகள் - Ennangal Ethiroli

நம் நாட்டுக் கீரை வகைகள்

ஒதெல்லோ சேக்கஸ்பியர் - Othella Shekspear

குழந்தைக் கதைகள் - Kulanthai Kathaigal

Hindi Rhymes (LKG)

புரட்சிக்கவி - Puratchikavi

புதுக் கவிதைக் கட்டமைப்பு

ஆற்றுக்குள்ளே ஓர் அதிசயச் சுற்றுலா! - Aatrukulae Or Athisiya Sutrula!

ஓ... செகந்திராபாத்

எட்டுத்திசைக் காற்று - Etuthisai Kaatru

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91