book

ரிஷி பத்தினி

₹55+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆ. சந்திரபோஸ்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :குறுநாவல்
பக்கங்கள் :84
பதிப்பு :1
Published on :2014
ISBN :9788123422787
Add to Cart

செல்வச் செழிப்பான லெளகீக வாழ்விலிருந்து விடுபட்டு  பற்றற்ற நிலையில் ஞானத்தைத்தேட முயலும் புதிய சித்தார்த்தனைப் பற்றிய விறுவிறுப்பான மொழிநடையில் அமைந்த நாவல். அரசகுமாரன் சித்தார்த்தன் போதி மரத்தடியில் புத்தப்பிரானெனும் ஞானியாக பரிணமித்த்தை பின்புலமாகக் கொண்டு நாவல் புனைவு கொள்கிற து. காலமாற்றங்களுக்கு ஏற்றபடி நவீன சித்தார்த்தனின் வெளியேற்றமும் ஞானம் பிடிபடும் விதமும் வித்தியாசமான தளங்களில் அரங்கேறுகின்றன.